ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)

+4
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
யினியவன்
ராஜா
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  - Page 2 Empty தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)

Post by ராஜா Tue Nov 25, 2014 7:12 pm

First topic message reminder :

அனைவருக்கும் வணக்கம் ,

எனது அடுத்த பதிவு....

கணினியை பற்றி அதிகம் தெரியாமல் இருப்பவர்களுக்கும் அல்லது தனது வேலை சம்பந்தமாக மட்டுமே கணினியை பயன்படுத்துபவர்களுக்கும் கணினியில் திடீரென்று சில பிரச்சினைகள் வரக்கூடும். (உதா: கணினியில் சவுண்ட் வேலை செய்யாது அல்லது கணிணியில் இணைத்துள்ள பிரின்டர் / ஸ்கேனர் போன்ற கருவிகள் வேலை செய்யாமல் மக்கர் பிடிக்கும். சரி ஈகரையில் தான் கணினி வல்லுனர்கள் இருக்கிறார்களே அவர்களிடம் கேட்கலாம் என்று ஒரு பதிவை போட்டால். இந்த ஆட்கள் உடனே கணினியில் டிரைவரை நிறுவுங்கள் என்று சொல்லுவார்கள். யார் இந்த டிரைவர் கணினியில் இவருக்கு என்ன வேலை? இத்தனூண்டு பெட்டிக்குள் இவர் அப்படி என்னத்த ஓட்டுவார்  என்ற சந்தேகம் நமக்கு வரும். யாருங்க இந்த டிரைவர் என்று கேட்கலாம் என்று தோணும், உடனே " இவர் அதுக்கெல்லாம் சரிபாட்டுவரமாட்டார் " என்று ஒரு பின்னூட்டத்தை போட்டு நம்மை உண்டு இல்லைன்னு பண்ணிவிடுவார்களே நமது உறவுகள் என்று கொஞ்சம் தயக்கமாகவும் இருக்கும். (இந்த இரண்டு வரிகள் மட்டும் சும்மா தமாசுக்கு எழுதினேன் , யாரும் கோவித்துக்கொள்ள கூடாது புன்னகை )

சரி, இப்ப இந்த டிரைவரை பற்றி தெரிந்துகொள்ளுவோமா?!
ஊருக்கு புதிதாக ஒருத்தன் வந்தால் யார் என்று தெரியாமல் ஊரில் உள்ளவர்கள் விழிக்கும்போது நாட்டாமை "மக்களே இவர் தான் பட்டணத்தில் இருந்து நம்ம ஊருக்கு புதுசா வந்துருக்குற டாக்டர்" என்று எல்லோருக்கும் தெரியுறமாதிரி சொல்லுவார் அல்லவா . அதே போல, கணிணிக்கென்று பிரத்யோக வன்பொருட்களை வடிவமைப்பவர்கள்  நாம் கணினியில் பயன்படுத்தும் இயங்குதளங்கள் , மென்பொருட்கள் போன்றவற்றுக்கு புரியுறமாதிரி ஒரு மொழியில்  "இவர் தான் இன்னார் இன்னார் , இந்த வேலையெல்லாம் செய்வார் , அப்படி இப்படின்னு" ஒரு துண்டு சீட்டில் எழுதி கொடுத்துவிட்டிருப்பார்கள். அந்த சீட்டை சிலநேரம் நமது கணினி தொலைத்துவிட்டு ஞே!! என்று முழித்துக்கொண்டு இருக்கும் அப்பதான் நான் மேலே சொன்ன மாதிரி நம்ம ஈகரை கணினி விஞ்ஞானிகள் "டிரைவர் uninstall செய்துவிட்டு புதிதாக நிறுவுங்கள் சரியாகிவிடும்" என்று சொல்லுவார்கள்.    

இதுக்கு மேலே பஸ்(Controller), லாரி என்று சொல்ல ஆரம்பித்தால் அப்புறம் யாரும் படிக்கமாட்டீர்கள்.. அதனால் நேரடியா விசயத்துக்கு வந்துவிடுகிறேன்.

பொதுவா , கணினியில் டிரைவர் ஃபைல் corrupt ஆகியிருந்தாலோ அல்லது தவறுதலாக அழிக்கபட்டிருந்தாலோ நாம் உடனே, கணினி வாங்குபோது அல்லது அந்த குறிப்பிட்ட Hardware வாங்கும்போது கொடுக்கபட்டிருந்த Driver CD மூலம் திரும்ப இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். ஒருவேளை அந்த CD தொலைந்திருந்தால் இணையத்தில் google மூலம் தேடி கண்டுபிடித்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.

ஒருவேளை
1. நாம் பயன்படுத்தும் வன்பொருள் எந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்றே தெரியவில்லை எனும்போ
2. நிறுவனத்தின் பெயர் தெரிந்தாலும் அவர்களுக்கென்று இணையதளமோ அல்லது தரவிறக்க முகவரிகளோ இல்லை எனும்போது   
3. அல்லது மிகவும் பழைய ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த வன்பொருளாக இருக்கும் போது  
4. இதைவிட கொடுமை, சில நேரம்  என்ன மாதிரியான வன்பொருள் என்றே தெரியாது "unknown device " என்று நமது கணினி சொல்லும் போது.  

சரி இதுபோல சமயங்களில் என்ன பண்ணுவது ?!

உங்கள் கணினியின் Start -> Run  இங்கு devmgmt.msc என்று டைப் செய்து enter செய்யுங்கள். அடுத்து இது போல ஒரு விண்டோ வரும்

தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  - Page 2 AI91UMW9Sx6Q7upv80bg+driver-2

இதில் டிரைவர் தேவைபடும் அல்லது சரியான டிரைவர் நிறுவாத வன்பொருள் மஞ்சள் நிற குறியீடுடன் காமிக்கபடும்.
(உதாரணத்திற்கு என்னுடைய சவுண்ட் கார்ட் வேலை செய்யவில்லை என எடுத்துக்கொள்வோம். )

அதை Right Mouse Click செய்து வரும் மெனுவில் Properties கிளிக் செய்யவும் , அடுத்து இது போல ஒரு விண்டோ திறக்கும்

தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  - Page 2 FVy96ndTRujNOw9rhZCX+driver-3  

இதில் Details என்பதை கிளிக் செய்யவும்.இதில் Property என்பதன் அருகில் உள்ள அம்புகுறியீடை கிளிக் செய்தால் வரும் Drop Down விண்டோவில் Hardware Ids என்பதை கிளிக் செய்யவும்,

தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  - Page 2 YwuVhyZuSnGR8jr932Yd+driver-4

இப்ப Value என்பதன் கீழ் உங்களுக்கு இது போல இரண்டு வரிகள்  இதில் முதலில் உள்ளதை select செய்து Copy செய்துகொள்ளவும்.

அடுத்து , http://devid.info/ என்ற இந்த தளத்தை திறந்து

தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  - Page 2 MoT1oMkNR8eJyQEQukDz+driver-5

இங்கு Paste செய்து Search என்பதை கிளிக் செய்யவும் , இப்ப உங்களுக்கு தேவையான விபரங்கள் அனைத்தும் கிடைக்கும் , இதில் உங்களது இயங்குதளம் (operating system ) எதுவென்று பார்த்து அதற்குண்டான Driver ஃபைல்லை தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்.

இந்த முறைப்படி உங்களது கணினியில் உள்ள 99% Hardware Device டிரைவர்களை நீங்கள் தேடி கண்டுபிடித்து தரவிறக்கி கொள்ளலாம்.

நன்றி.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  - Page 2 Empty Re: தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)

Post by காயத்ரி வைத்தியநாதன் Wed Nov 26, 2014 1:55 pm

சிறப்பான பகிர்வு.. செய்து பார்க்கிறேன்...புன்னகை

நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  - Page 2 Empty Re: தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)

Post by யினியவன் Wed Nov 26, 2014 2:02 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote:சிறப்பான பகிர்வு.. செய்து பார்க்கிறேன்...புன்னகை
அய்யய்யோ இது கிரிஷ்ணாம்மா ரெசிபி இல்ல புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  - Page 2 Empty Re: தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)

Post by ராஜா Wed Nov 26, 2014 2:06 pm

யினியவன் wrote:
காயத்ரி வைத்தியநாதன் wrote:சிறப்பான பகிர்வு.. செய்து பார்க்கிறேன்...புன்னகை
அய்யய்யோ இது கிரிஷ்ணாம்மா ரெசிபி இல்ல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1106297 அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  - Page 2 Empty Re: தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)

Post by ஜாஹீதாபானு Wed Nov 26, 2014 2:55 pm

யினியவன் wrote:
காயத்ரி வைத்தியநாதன் wrote:சிறப்பான பகிர்வு.. செய்து பார்க்கிறேன்...புன்னகை
அய்யய்யோ இது கிரிஷ்ணாம்மா ரெசிபி இல்ல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1106297

இன்னைக்கு கிருஷ்ணாம்மாவை காணோமே புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  - Page 2 Empty Re: தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)

Post by M.M.SENTHIL Wed Nov 26, 2014 4:03 pm

நல்ல பதிவு தல தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  - Page 2 3838410834 தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  - Page 2 3838410834

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  - Page 2 Empty Re: தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)

Post by T.N.Balasubramanian Wed Nov 26, 2014 4:54 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote: நன்றி நன்றி பயன்படக்கூடிய தகவல்.ஃபோடோவில் குடும்பத்துடன் போஸ் அழகாக இருக்கிறது . எங்கே எடுத்தது ?ரமணியன்
நம்மகிட்ட சொல்லிட்டா எடுக்குறாங்க .... முக்கிய புள்ளியா இருந்தாலே இதே பிரச்சினை தான் , ஒரே குஷ்டமப்பா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1106274

ஆமால்லே, நானும் அனுபவப்பட்டுள்ளேன் !
sailing in the same airship !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  - Page 2 Empty Re: தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)

Post by T.N.Balasubramanian Wed Nov 26, 2014 7:41 pm

யினியவன் wrote:
காயத்ரி வைத்தியநாதன் wrote:சிறப்பான பகிர்வு.. செய்து பார்க்கிறேன்...புன்னகை
அய்யய்யோ இது கிரிஷ்ணாம்மா ரெசிபி இல்ல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1106297

க்ரிஷ்ணம்மாவே இல்லை !
ரெசிப்பி எப்பிடி இருக்கும் !!
கட் அடிச்சிட்டாங்க போல் இருக்கு .
இன்றைய வரலாறு விமந்தனி யும் காணவில்லை !!
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  - Page 2 Empty Re: தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)

Post by விமந்தனி Wed Nov 26, 2014 10:31 pm

நல்ல பதிவு. அதுவும் எனக்கு மிக, மிக உபயோகமான பதிவு. டிரைவர் என்றால், my computer ரில் வரும் C Drive , E Drive என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

சமீபத்தில் டெஸ்க்டாப் ஐகான் குறித்து, நான் சந்தேகம் கேட்டிருந்த போது, re install graphics driver என்று  sakthibruce சிடமிருந்து ரிப்ளை வந்த போது, சற்று குழப்பமாய் தான் இருந்தது, எனக்கு தெரியாமல் எங்கிருந்து வந்தார் இந்த டிரைவர் என்று. (யார் இந்த டிரைவர் என்று திருப்பி கேக்கவும் தயக்கம்) மிகவும் கஷ்டப்பட்டு தான்,  நானாகவே graphics சிடியை தான் சொல்கிறார் போலும் என்று யூகித்தேன்.

இப்படிப்பட்ட லெவலில் இருக்கும் என்னைப்போன்றோருக்கு உங்களுடைய இது போன்ற பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதே போல தொடர்ந்து பதிவிடுங்கள்.

தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  - Page 2 Empty Re: தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)

Post by ராஜா Thu Nov 27, 2014 11:21 am

விமந்தனி wrote:
நல்ல பதிவு. அதுவும் எனக்கு மிக, மிக உபயோகமான பதிவு. டிரைவர் என்றால், my computer ரில் வரும் C Drive , E Drive என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

சமீபத்தில் டெஸ்க்டாப் ஐகான் குறித்து, நான் சந்தேகம் கேட்டிருந்த போது, re install graphics driver என்று  sakthibruce சிடமிருந்து ரிப்ளை வந்த போது, சற்று குழப்பமாய் தான் இருந்தது, எனக்கு தெரியாமல் எங்கிருந்து வந்தார் இந்த டிரைவர் என்று. (யார் இந்த டிரைவர் என்று திருப்பி கேக்கவும் தயக்கம்) மிகவும் கஷ்டப்பட்டு தான்,  நானாகவே graphics சிடியை தான் சொல்கிறார் போலும் என்று யூகித்தேன்.

இப்படிப்பட்ட லெவலில் இருக்கும் என்னைப்போன்றோருக்கு உங்களுடைய இது போன்ற பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதே போல தொடர்ந்து பதிவிடுங்கள்.
நன்றி விமந்தனி புன்னகை , கண்டிப்பாக தொடர்ந்து அவ்வப்போது இது போல பதிவுகள் வரும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  - Page 2 Empty Re: தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)

Post by mbalasaravanan Thu Nov 27, 2014 11:27 am

நன்றி நல்ல பதிவு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  - Page 2 Empty Re: தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» 512MB RAMயை விட குறைந்த கணனிகளில் Windows 7ஐ நிறுவுவது எப்படி?
» Samsung Galaxy வகை போன்களுக்கு தமிழ் எழுத்துருவை நிறுவுவது எப்படி? -விளக்கம்
» நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது?
» நீங்கள் அனுப்பிய ஈமெயில்லை திரும்ப பெறுவது எப்படி?
» உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum