புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_m10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10 
85 Posts - 77%
heezulia
DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_m10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_m10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_m10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_m10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_m10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_m10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10 
250 Posts - 77%
heezulia
DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_m10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_m10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_m10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10 
8 Posts - 2%
prajai
DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_m10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_m10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_m10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_m10DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

DARKBASIC முப்பரிமாணம் அறிந்து கொள்ளலாம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Nov 18, 2014 6:43 pm

DARKBASIC

DARKBASIC முப்பரிமாணம்  அறிந்து கொள்ளலாம் IhQKs0AvSnu4cvphzyJA+world

நண்பர்களே இங்கே இன்னொரு மென்பொருளை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்

Dark Basic 3d game maker

மிகவும் அருமையான மென்பொருள் . இலவசமாகவும் தரவிறக்கிக் கொள்ளலாம்
இது முற்று முழுதாக Script மூலமாகவே தொழிற்படுவதாய் இருந்தாலும் மிக இலகுவானது

http://www.thegamecreators.com/?m=view_product&id=2000&page=free

இங்கே தரவிறக்கிக் கொள்ளுங்கள்.  Install செய்யும் போது

 இலவச registration மூலமாக உடனடியாக இலக்கத்தைப் பெற்றுக்கொண்டதும் ஆரம்பியுங்கள்

இதற்கு வேண்டிய  3D model களை இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளுங்கள் அல்லது
வேறு மென்பொருட்களிலிருந்து உருவாக்கும் முறை அடுத்த தில் கூறுகிறேன்

இதோ முதலாவது உதாரணம்

இந்த மென்பொருளை ஆரம்பித்ததும் வெறும் எடிட்டர் மட்டுமே இருக்கும்.

இதில் சுற்றும் உலகம் ஒன்று செய்யப்போகிறோம். உலக படம் ஒன்று இணையத்திலிருந்து இறக்கிகொள்ளுங்கள் .

https://www.google.co.uk/search?q=world+map&biw=1366&bih=623&source=lnms&tbm=isch&sa=X&ei=m0JrVMyhGYKTaJ2lgfAL&sqi=2&ved=0CAYQ_AUoAQ

இப்போது எடிட்டர் ரில் தொடங்கமுதல்  வலது பக்கமாக இருக்கும்  media  வைஅழுத்தி உலகப் படம்  அதை உள்ளேஎடுத்துகொள்ளுங்கள்
(view/ toolbar /media)

இபோது எடிட்டர்

அதில் கீழ்காணும் வரிகளை எழுதிக்கொள்ளுங்கள் (இதன் விளக்கம் தருவேன்)

sync rate 60
make object sphere 1,50
load image "word.jpg",1
texture object 1,1
sync

do

control camera using arrowkeys 0,1,2

loop

இப்போது F5 அழுத்திப் பாருங்கள் உங்கள் உலகம் தெரிகிறதா விசைப்பலகையில்
அம்புக்குறியிட்ட நான்குவிசைகளையும் அழுத்துவதன் மூலம் அசைக்கலாம்]

இனி உலகம் தன்னைத்தானே சுற்ற வேண்டும் அதற்கு

turn object left 1, 0.5

என்ற வரியை do க்கும்  loop க்கும் இய்டையே உட்செலுத்துங்கள்.
இப்போது நடப்பதை F5 ஐ அழுத்திப் பாருங்கள்

move object left 1, 0.2
இப்போது  இந்தவரியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
முடிவைப் பாருங்கள் இந்த ஸ்கிரிப்பின் வில்க்கம் தருவேன்

இப்படியே ஒரு சூரிய மண்டலம் அமைத்துப்
பார்ப்போமா
( இதை exe பைலாக சேமித்துவிட்டு உங்கள்  dark basic folder க்குள்சென்று பாருங்கள்)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Nov 18, 2014 6:52 pm

திருத்தம்  ஸ்கிரிப் ல் word.jpg  என்பதில் நீங்கள் உள்ளெடுத்த படத்தின் பெயரும் இருப்பிடம் முழுமை யாக கொடுக்க வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக