புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  I_vote_lcapதொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  I_voting_barதொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  I_vote_rcap 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்

221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 25, 2014 7:12 pm

அனைவருக்கும் வணக்கம் ,

எனது அடுத்த பதிவு....

கணினியை பற்றி அதிகம் தெரியாமல் இருப்பவர்களுக்கும் அல்லது தனது வேலை சம்பந்தமாக மட்டுமே கணினியை பயன்படுத்துபவர்களுக்கும் கணினியில் திடீரென்று சில பிரச்சினைகள் வரக்கூடும். (உதா: கணினியில் சவுண்ட் வேலை செய்யாது அல்லது கணிணியில் இணைத்துள்ள பிரின்டர் / ஸ்கேனர் போன்ற கருவிகள் வேலை செய்யாமல் மக்கர் பிடிக்கும். சரி ஈகரையில் தான் கணினி வல்லுனர்கள் இருக்கிறார்களே அவர்களிடம் கேட்கலாம் என்று ஒரு பதிவை போட்டால். இந்த ஆட்கள் உடனே கணினியில் டிரைவரை நிறுவுங்கள் என்று சொல்லுவார்கள். யார் இந்த டிரைவர் கணினியில் இவருக்கு என்ன வேலை? இத்தனூண்டு பெட்டிக்குள் இவர் அப்படி என்னத்த ஓட்டுவார்  என்ற சந்தேகம் நமக்கு வரும். யாருங்க இந்த டிரைவர் என்று கேட்கலாம் என்று தோணும், உடனே " இவர் அதுக்கெல்லாம் சரிபாட்டுவரமாட்டார் " என்று ஒரு பின்னூட்டத்தை போட்டு நம்மை உண்டு இல்லைன்னு பண்ணிவிடுவார்களே நமது உறவுகள் என்று கொஞ்சம் தயக்கமாகவும் இருக்கும். (இந்த இரண்டு வரிகள் மட்டும் சும்மா தமாசுக்கு எழுதினேன் , யாரும் கோவித்துக்கொள்ள கூடாது புன்னகை )

சரி, இப்ப இந்த டிரைவரை பற்றி தெரிந்துகொள்ளுவோமா?!
ஊருக்கு புதிதாக ஒருத்தன் வந்தால் யார் என்று தெரியாமல் ஊரில் உள்ளவர்கள் விழிக்கும்போது நாட்டாமை "மக்களே இவர் தான் பட்டணத்தில் இருந்து நம்ம ஊருக்கு புதுசா வந்துருக்குற டாக்டர்" என்று எல்லோருக்கும் தெரியுறமாதிரி சொல்லுவார் அல்லவா . அதே போல, கணிணிக்கென்று பிரத்யோக வன்பொருட்களை வடிவமைப்பவர்கள்  நாம் கணினியில் பயன்படுத்தும் இயங்குதளங்கள் , மென்பொருட்கள் போன்றவற்றுக்கு புரியுறமாதிரி ஒரு மொழியில்  "இவர் தான் இன்னார் இன்னார் , இந்த வேலையெல்லாம் செய்வார் , அப்படி இப்படின்னு" ஒரு துண்டு சீட்டில் எழுதி கொடுத்துவிட்டிருப்பார்கள். அந்த சீட்டை சிலநேரம் நமது கணினி தொலைத்துவிட்டு ஞே!! என்று முழித்துக்கொண்டு இருக்கும் அப்பதான் நான் மேலே சொன்ன மாதிரி நம்ம ஈகரை கணினி விஞ்ஞானிகள் "டிரைவர் uninstall செய்துவிட்டு புதிதாக நிறுவுங்கள் சரியாகிவிடும்" என்று சொல்லுவார்கள்.    

இதுக்கு மேலே பஸ்(Controller), லாரி என்று சொல்ல ஆரம்பித்தால் அப்புறம் யாரும் படிக்கமாட்டீர்கள்.. அதனால் நேரடியா விசயத்துக்கு வந்துவிடுகிறேன்.

பொதுவா , கணினியில் டிரைவர் ஃபைல் corrupt ஆகியிருந்தாலோ அல்லது தவறுதலாக அழிக்கபட்டிருந்தாலோ நாம் உடனே, கணினி வாங்குபோது அல்லது அந்த குறிப்பிட்ட Hardware வாங்கும்போது கொடுக்கபட்டிருந்த Driver CD மூலம் திரும்ப இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். ஒருவேளை அந்த CD தொலைந்திருந்தால் இணையத்தில் google மூலம் தேடி கண்டுபிடித்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.

ஒருவேளை
1. நாம் பயன்படுத்தும் வன்பொருள் எந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்றே தெரியவில்லை எனும்போ
2. நிறுவனத்தின் பெயர் தெரிந்தாலும் அவர்களுக்கென்று இணையதளமோ அல்லது தரவிறக்க முகவரிகளோ இல்லை எனும்போது   
3. அல்லது மிகவும் பழைய ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த வன்பொருளாக இருக்கும் போது  
4. இதைவிட கொடுமை, சில நேரம்  என்ன மாதிரியான வன்பொருள் என்றே தெரியாது "unknown device " என்று நமது கணினி சொல்லும் போது.  

சரி இதுபோல சமயங்களில் என்ன பண்ணுவது ?!

உங்கள் கணினியின் Start -> Run  இங்கு devmgmt.msc என்று டைப் செய்து enter செய்யுங்கள். அடுத்து இது போல ஒரு விண்டோ வரும்

தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  AI91UMW9Sx6Q7upv80bg+driver-2

இதில் டிரைவர் தேவைபடும் அல்லது சரியான டிரைவர் நிறுவாத வன்பொருள் மஞ்சள் நிற குறியீடுடன் காமிக்கபடும்.
(உதாரணத்திற்கு என்னுடைய சவுண்ட் கார்ட் வேலை செய்யவில்லை என எடுத்துக்கொள்வோம். )

அதை Right Mouse Click செய்து வரும் மெனுவில் Properties கிளிக் செய்யவும் , அடுத்து இது போல ஒரு விண்டோ திறக்கும்

தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  FVy96ndTRujNOw9rhZCX+driver-3  

இதில் Details என்பதை கிளிக் செய்யவும்.இதில் Property என்பதன் அருகில் உள்ள அம்புகுறியீடை கிளிக் செய்தால் வரும் Drop Down விண்டோவில் Hardware Ids என்பதை கிளிக் செய்யவும்,

தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  YwuVhyZuSnGR8jr932Yd+driver-4

இப்ப Value என்பதன் கீழ் உங்களுக்கு இது போல இரண்டு வரிகள்  இதில் முதலில் உள்ளதை select செய்து Copy செய்துகொள்ளவும்.

அடுத்து , http://devid.info/ என்ற இந்த தளத்தை திறந்து

தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  MoT1oMkNR8eJyQEQukDz+driver-5

இங்கு Paste செய்து Search என்பதை கிளிக் செய்யவும் , இப்ப உங்களுக்கு தேவையான விபரங்கள் அனைத்தும் கிடைக்கும் , இதில் உங்களது இயங்குதளம் (operating system ) எதுவென்று பார்த்து அதற்குண்டான Driver ஃபைல்லை தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்.

இந்த முறைப்படி உங்களது கணினியில் உள்ள 99% Hardware Device டிரைவர்களை நீங்கள் தேடி கண்டுபிடித்து தரவிறக்கி கொள்ளலாம்.

நன்றி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Nov 25, 2014 11:22 pm

நம்ம ராஜா அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார் எனக்கு அப்பவே தெரியும் புன்னகை

நல்ல பதிவு ராஜா - சொந்தக் காரு, டிரைவர் இந்த தொல்லை வேணான்னு நாங்க கால் டாக்சி புக் பண்ணி போயிக்கறோம் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 26, 2014 7:52 am

நகைச்சுவை கலந்த ,கணினி செய்தி !
நிச்சயமாக , நாமே ,சரி செய்ய உதவும் உத்தி !!
நன்றி , தொடருங்கள் , தல !மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 26, 2014 11:26 am

யினியவன் wrote:நம்ம ராஜா அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார் எனக்கு அப்பவே தெரியும் புன்னகை

நல்ல பதிவு ராஜா - சொந்தக் காரு, டிரைவர் இந்த தொல்லை வேணான்னு நாங்க கால் டாக்சி புக் பண்ணி போயிக்கறோம் புன்னகை
புன்னகை நன்றி அண்ணே, உங்களுக்கு தெரிஞ்சுடுச்சு. எப்ப எங்க முதலாளிகளுக்கு தெரியுதோ அப்ப மூட்டை முடிச்சுகளோட தொலைந்துபோன டிரைவர் பைல்களை திரும்ப எப்படி நிறுவுவது (How to Reinstall unknown / Missing hardware device drivers)  Family-boarding-airplane

கிளம்பிடவேண்டியது தான் புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 26, 2014 11:28 am

T.N.Balasubramanian wrote:நகைச்சுவை கலந்த ,கணினி செய்தி !
நிச்சயமாக , நாமே ,சரி செய்ய உதவும் உத்தி !!
நன்றி , தொடருங்கள் , தல !மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

ரமணியன்

நன்றி ஐயா ,

தகவல் தொழில்நுட்பதுறையில் பணிபுரிபவர்களுக்கு அதிகம் பயன்படும் முறை இது.

கணினி வாங்கும்போது வந்துள்ள இயங்குதளத்தை நீக்கிவிட்டு வேறு இயங்குதளம் நிறுவமுயலும்போது சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை Driver Incompatibility அதுக்கு இந்த முறை தான் ஒரே தீர்வு புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 26, 2014 11:47 am

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:நகைச்சுவை கலந்த ,கணினி செய்தி !
நிச்சயமாக , நாமே ,சரி செய்ய உதவும் உத்தி !!
நன்றி , தொடருங்கள் , தல !மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

ரமணியன்

நன்றி ஐயா ,

தகவல் தொழில்நுட்பதுறையில் பணிபுரிபவர்களுக்கு அதிகம் பயன்படும் முறை இது.

கணினி வாங்கும்போது வந்துள்ள இயங்குதளத்தை நீக்கிவிட்டு வேறு இயங்குதளம் நிறுவமுயலும்போது சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை Driver Incompatibility அதுக்கு இந்த முறை தான் ஒரே தீர்வு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1106248

நன்றி நன்றி பயன்படக்கூடிய தகவல் .
ஃ போடோவில் குடும்பத்துடன் போஸ் அழகாக இருக்கிறது . எங்கே எடுத்தது ?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 26, 2014 12:24 pm

T.N.Balasubramanian wrote: நன்றி நன்றி பயன்படக்கூடிய தகவல்.ஃபோடோவில் குடும்பத்துடன் போஸ் அழகாக இருக்கிறது . எங்கே எடுத்தது ?ரமணியன்
நம்மகிட்ட சொல்லிட்டா எடுக்குறாங்க .... முக்கிய புள்ளியா இருந்தாலே இதே பிரச்சினை தான் , ஒரே குஷ்டமப்பா புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 26, 2014 12:32 pm

பயனுள்ள தகவல் ராஜா மிக்க நன்றி .

விண்டோஸ் xp ய விண்டோஸ் 7 நா மாத்த முடியுமா? அப்படி மாத்தினா இப்போ இருக்கும் பைல் எல்லாம் டெலிட் ஆகிடுமா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 26, 2014 1:15 pm

ஜாஹீதாபானு wrote:பயனுள்ள தகவல் ராஜா மிக்க நன்றி .

விண்டோஸ் xp ய விண்டோஸ் 7 நா மாத்த முடியுமா? அப்படி மாத்தினா இப்போ இருக்கும் பைல் எல்லாம் டெலிட் ஆகிடுமா?
அனைத்து பைல்களையும் Backup எடுத்துட்டு அதுக்கப்புறம் மாற்றுங்க , அதுக்கு முன்னாடி உங்க கணினி windows 7 சப்போர்ட் பண்ணுமான்னு பாருங்க. ரொம்ப பழைய கணினியா இருந்தா விண்டோஸ் 7 நிறுவுவது கடினமா இருக்கும்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 26, 2014 1:33 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:பயனுள்ள தகவல் ராஜா மிக்க நன்றி .

விண்டோஸ் xp ய விண்டோஸ் 7 நா மாத்த முடியுமா? அப்படி மாத்தினா இப்போ இருக்கும் பைல் எல்லாம் டெலிட் ஆகிடுமா?
அனைத்து பைல்களையும் Backup எடுத்துட்டு அதுக்கப்புறம் மாற்றுங்க , அதுக்கு முன்னாடி உங்க கணினி windows 7 சப்போர்ட் பண்ணுமான்னு பாருங்க. ரொம்ப பழைய கணினியா இருந்தா விண்டோஸ் 7 நிறுவுவது கடினமா இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1106290
இவ்ளோ ரிஸ்கு இருக்கும்னா வேணாம்பா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக