புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளாவில் பறவைக் காய்ச்சல்! 17,000 வாத்துகள் பலி Poll_c10கேரளாவில் பறவைக் காய்ச்சல்! 17,000 வாத்துகள் பலி Poll_m10கேரளாவில் பறவைக் காய்ச்சல்! 17,000 வாத்துகள் பலி Poll_c10 
30 Posts - 88%
heezulia
கேரளாவில் பறவைக் காய்ச்சல்! 17,000 வாத்துகள் பலி Poll_c10கேரளாவில் பறவைக் காய்ச்சல்! 17,000 வாத்துகள் பலி Poll_m10கேரளாவில் பறவைக் காய்ச்சல்! 17,000 வாத்துகள் பலி Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கேரளாவில் பறவைக் காய்ச்சல்! 17,000 வாத்துகள் பலி Poll_c10கேரளாவில் பறவைக் காய்ச்சல்! 17,000 வாத்துகள் பலி Poll_m10கேரளாவில் பறவைக் காய்ச்சல்! 17,000 வாத்துகள் பலி Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவில் பறவைக் காய்ச்சல்! 17,000 வாத்துகள் பலி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 26, 2014 9:53 am

கேரளாவில் பறவைக் காய்ச்சல்! 17,000 வாத்துகள் பலி 2ECXpuhmTE2kSOmapkEW+m_id_376382_bird_flu
-
திருவனந்தபுரம்
-
கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி
வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து முதல்வர் உம்மன் சாண்டி உயர்
மட்ட ஆலோசனை நடத்தி காய்ச்சலை கட்டுப்
படுத்துவது குறித்து கேட்டறிந்தார்.
-
கேரளாவின் குட்டநாடு மற்றும் அதன் பக்கத்து
பகுதிகளில் கடந்த வாரம் சுமார் 17 ஆயிரம்
வாத்துகள் மர்மமான முறையில் உயிரிழந்தன.
பறவை காய்ச்சல் தாக்கி அவை இறந்திருக்கலாம்
என்ற அச்சத்தின் காரணமா, சம்பவ இடத்தை
சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் தூரத்தில்
இறைச்சிக்காக கோழிகளை கொள்முதல் செய்யக்
கூடாது என்று மாநில கால்நடை பராமரிப்பு துறை
உத்தரவிட்டது.
-
உயிரிழந்த வாத்துகளின் இறைச்சி மாதிரிகள்
போபாலிலுள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்
பட்டன. ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில், பறவை காய்ச்சல் காரணமாகவே வாத்துகள்
பலியாகியுள்ளது தெரியவந்துள்ளது. இ
-
தைத் தொடர்ந்து, கேரள முதல்வர் உம்மன் சாண்டி
உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து
நோய் தடுப்பு குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
-
குட்டநாடு பகுதி தண்ணீர் பாயும் செழிப்பான பகுதி.
பிற பகுதியில் இருந்து நோய் வைரஸ் தண்ணீர் மூலம்
இங்கு வந்திருக்கலாம் என்று கேரள அதிகாரிகள்
சந்தேகிக்கின்றனர். குமரகம் பறவைகள் சரணாலயமும்
இப்பகுதியில்தான் உள்ளதால், பறவைகள் சரணாலயத்திலுள்ள
பறவைகளுக்கு இந்த நோய் பரவியுள்ளதா என்று அதிகாரிகள்
ஆய்வு நடத்தி வருகின்றனர்.
-
----------------------------------------------------------------
--தினபூமி
படம்: இந்தியன் எக்பிரஸ்.காம்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Nov 26, 2014 11:31 am

தகவலுக்கு நன்றி...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கேரளாவில் பறவைக் காய்ச்சல்! 17,000 வாத்துகள் பலி W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Nov 26, 2014 4:13 pm

வாத்துக்கு வந்த காயச்சல நல்லா பாத்து சரி பண்ணுங்க அப்பு



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக