ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிகரெட்டை இனி பாக்கெட்டாக மட்டுமே வாங்க முடியும்; சில்லரை விற்பனைக்கு வருகிறது தடை!

4 posters

Go down

சிகரெட்டை இனி பாக்கெட்டாக மட்டுமே வாங்க முடியும்; சில்லரை விற்பனைக்கு வருகிறது தடை! Empty சிகரெட்டை இனி பாக்கெட்டாக மட்டுமே வாங்க முடியும்; சில்லரை விற்பனைக்கு வருகிறது தடை!

Post by Powenraj Tue Nov 25, 2014 6:05 pm

புதுடெல்லி: பெட்டி கடைகளில், சிகரெட்டை சில்லரையாக விற்பதற்கு தடை விதிப்பது உள்ளிட்ட புகையிலை தொடர்பான கடுமையான கொள்கைகளை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த தகவல் வெளியானதை தொடர்ந்து பங்குச் சந்தையில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு சடசடவென சரிந்தது.

நாட்டில் புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை குறைப்பதற்கான பரிந்துரைகளை தெரிவிக்க நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு தற்போது தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

அதில், கடைகளில் சிகரெட்டை ஒன்று, இரண்டு என எண்ணிக்கை கணக்கில் சில்லரையாக விற்பதற்கு தடை விதிக்க வேண்டும்; புகையிலை தயாரிப்பு பொருட்களை விற்பதற்கான சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயது வரம்பை அதிகரிக்க வேண்டும்; சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களுக்கான 2003 ஆண்டு சட்டத்தின் சில விதிகளை மீறுவோருக்கான அபராத தொகையை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைகளை தெரிவிப்பதற்கான வரைவு குறிப்பு அனைத்து துறை அமைச்சகங்களுக்கும் அனுப்பப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நத்தா, மாநிலங்களவையில் இன்று எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கான மேற்கூறிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டால், அது இந்திய புகையிலை பொருட்கள் தயாரிப்பு துறையில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியர்கள் 100 பில்லியன் சிகரெட்டை புகைத்ததாக ஈரோமானிட்டர் இண்டர்நேஷனல் என்ற அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிக்கிறது. இவ்வாறு விற்கப்பட்ட சிகரெட்டுகளில் பெரும்பாலானவை பெட்டி கடைகளில் சில்லரையாகத்தான் விற்கப்பட்டுள்ளது.

தற்போது ஒரு பில்டர் சிகரெட்டின் விலை 8 முதல் 10 ரூபாய் அளவுக்கு விற்கப்படும் நிலையில், சிகரெட் புகைக்கும் எண்ணம் தோன்றினால், உடனே 10 ரூபாயை கொடுத்து வாங்கி புகைக்கிறார்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். ஆனால் அதனையே சில்லரையாக விற்கக்கூடாது; பாக்கெட்டாகத்தான் விற்க வேண்டும் என்றால் 10 சிகரெட்டுகள் அடங்கிய பாக்கெட்டை 100 ரூபாய் மொத்தமாக கொடுத்து வாங்க வேண்டும்.

ஒரு சில பிராண்ட் சிகரெட்டுகள் 20 எண்ணிக்கை கொண்ட பாக்கெட்டாகத்தான் விற்கப்படுகிறது. அத்தகைய பிராண்ட் சிகரெட்டுகளை வாங்க வேண்டுமானால் 200 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும். இவ்வாறு மொத்தமாக 100, 200 என விலை கொடுத்து வாங்க பலருக்கு இயலாது. சிலர் அந்த அளவுக்கு கொடுத்து சிகரெட் வாங்க வேண்டுமா என யோசித்து சிகரெட் புகைக்கும் எண்ணத்தை கைவிட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற காரணங்களால் சிகரெட் விற்பனையும், சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கையும் குறையும்.

அரசும் அதனைத்தான் விரும்புகிறது. ஏனெனில் சமீப காலமாகவே சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்துவோர்களுக்கு வாய், நுரையீரல் உள்ளிட்ட இடங்களில் புற்று நோய் வருவது அதிகரித்துள்ளது. பொது இடங்களில் புகைபிடித்தால் அபராதம், மெல்லும் புகையிலை விற்பதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்தபோதிலும், அது போதிய பயனளிக்கவில்லை.

இந்நிலையிலேயே மேற்கூறிய பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. புகையிலை பொருட்கள் தயாரிப்பு துறை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 25,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது என்றபோதிலும், அரசு அதனை பொருட்படுத்தவில்லை.

இதனிடையே புகையிலை பொருட்கள் மீதான அரசின் கடுமையான கொள்கைகள் அமலாகப்போகிறது என்ற தகவல் வெளியானவுடன், மும்பை பங்குச் சந்தையில் இந்தியாவின் மிகப்பெரிய சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ஐடிசி-யின் பங்கு மதிப்பு இன்று சுமார் 5 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இதேப்போன்று காட்ஃப்ரே பிலிப்ஸ், கோல்டன் டொபாக்கோ மற்றும் விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பும் முறையே 5, 6 மற்றும் 3.6 சதவீதம் என வீழ்ச்சியடைந்தது.

விகடனிலிருந்து...
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

சிகரெட்டை இனி பாக்கெட்டாக மட்டுமே வாங்க முடியும்; சில்லரை விற்பனைக்கு வருகிறது தடை! Empty Re: சிகரெட்டை இனி பாக்கெட்டாக மட்டுமே வாங்க முடியும்; சில்லரை விற்பனைக்கு வருகிறது தடை!

Post by ayyasamy ram Tue Nov 25, 2014 8:13 pm

சிகரெட்டை இனி பாக்கெட்டாக மட்டுமே வாங்க முடியும்; சில்லரை விற்பனைக்கு வருகிறது தடை! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிகரெட்டை இனி பாக்கெட்டாக மட்டுமே வாங்க முடியும்; சில்லரை விற்பனைக்கு வருகிறது தடை! Empty Re: சிகரெட்டை இனி பாக்கெட்டாக மட்டுமே வாங்க முடியும்; சில்லரை விற்பனைக்கு வருகிறது தடை!

Post by M.M.SENTHIL Wed Nov 26, 2014 3:03 pm

சிகரெட் போனா பீடி... எப்படி இருந்தாலும் குடிப்போம்ல


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சிகரெட்டை இனி பாக்கெட்டாக மட்டுமே வாங்க முடியும்; சில்லரை விற்பனைக்கு வருகிறது தடை! Empty Re: சிகரெட்டை இனி பாக்கெட்டாக மட்டுமே வாங்க முடியும்; சில்லரை விற்பனைக்கு வருகிறது தடை!

Post by M.Saranya Wed Nov 26, 2014 3:13 pm

நண்பரே முதலில் சிகரெட் பிறகு பீடி தான் .



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சிகரெட்டை இனி பாக்கெட்டாக மட்டுமே வாங்க முடியும்; சில்லரை விற்பனைக்கு வருகிறது தடை! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

சிகரெட்டை இனி பாக்கெட்டாக மட்டுமே வாங்க முடியும்; சில்லரை விற்பனைக்கு வருகிறது தடை! Empty Re: சிகரெட்டை இனி பாக்கெட்டாக மட்டுமே வாங்க முடியும்; சில்லரை விற்பனைக்கு வருகிறது தடை!

Post by M.M.SENTHIL Wed Nov 26, 2014 3:15 pm

M.Saranya wrote:நண்பரே முதலில் சிகரெட் பிறகு பீடி தான் .

மேற்கோள் செய்த பதிவு: 1106342

பத்து ரூபாய்க்கு பீடி கிடைக்குது ஒரு கட்டாக
நாங்கள் ஏன் வாங்க வேண்டும் சிகரெட்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சிகரெட்டை இனி பாக்கெட்டாக மட்டுமே வாங்க முடியும்; சில்லரை விற்பனைக்கு வருகிறது தடை! Empty Re: சிகரெட்டை இனி பாக்கெட்டாக மட்டுமே வாங்க முடியும்; சில்லரை விற்பனைக்கு வருகிறது தடை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு'
» டாஸ்மாக் கடைகளில் மீண்டும் விற்பனைக்கு வருகிறது கிங்ஃபிஷர் பீர்
» மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என சோதனையில் முடிவு, மீண்டும் விற்பனைக்கு வருகிறது
» விற்பனைக்கு 'ஏர் இந்தியா' விரைவில் ஏலத்திற்கு வருகிறது?
» ஸ்போர்ட்ஸ்கார் DC Avanti ஏப்ரல் 15-ம் தேதி விற்பனைக்கு வருகிறது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum