Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
டிசம்பர் 4-இல் கூடுகிறது சட்டப்பேரவை
Page 1 of 1
டிசம்பர் 4-இல் கூடுகிறது சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 4-ஆம் தேதி கூடுகிறது.
அன்றைய தினம் காலை 10 மணிக்கு பேரவையைக்
கூட்ட தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
-
இக்கூட்டத் தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பது
குறித்து சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் குழு
முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.
இந்தக் குழுவில் பேரவையிலுள்ள அனைத்துக் கட்சிகளைச்
சேர்ந்த பிரதிநிதிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
-
பேரவை கூடும் தினமான டிசம்பர் 4-ஆம் தேதி காலையில்
அலுவல் ஆய்வுக் குழு கூடும் எனவும், பேரவைக் கூட்டத்
தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என அப்போது
முடிவு செய்யப்படும் என்றும் பேரவை வட்டாரங்கள்
தெரிவித்தன.
-
இந்தக் கூட்டத் தொடரின் போது பல முக்கிய பிரச்னைகளை
எதிர்க்கட்சிகள் எழுப்பும் எனத் தெரிகிறது.
-
பருப்பு, முட்டை கொள்முதல், தருமபுரியில் குழந்தைகள் இறப்பு,
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை, காவிரியின் குறுக்கே
கர்நாடகம் அணை கட்டும் விவகாரம், சட்டம்- ஒழுங்கு பிரச்னை,
யூரியா தட்டுப்பாடு என பல முக்கிய பிரச்னைகளை பேரவையில்
எதிர்க்கட்சிகள் எழுப்பும் எனத் தெரிகிறது.
-
இந்தப் பிரச்னைகளுக்கு ஏற்கெனவே அரசின் சார்பிலும்,
அமைச்சர்களின் தரப்பிலும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பிரச்னையை எழுப்பும் போது,
அரசுத் தரப்பிலும் போதிய பதில்கள் விளக்கமாகத் தெரிவிக்கப்படும்
என்று கூறப்படுகிறது.
-
மேலும், நதிநீர் பிரச்னைகளில் சில முக்கியத் தீர்மானங்கள்
கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக அரசுத் துறை
வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் இந்தக் கூட்டத் தொடர்
பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
-----------------------------------------------------

![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 28-ந் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
» தமிழக சட்டப்பேரவை ஜன.23-ல் கூடுகிறது: ஆளுநர் உரையாற்றுகிறார்
» ஜனவரி முதல் வாரத்தில் கூடுகிறது சட்டப்பேரவை
» கர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு
» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|