ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

Top posting users this week
heezulia
எங்கே ஒப்பற்ற செல்வம் ? Poll_c10எங்கே ஒப்பற்ற செல்வம் ? Poll_m10எங்கே ஒப்பற்ற செல்வம் ? Poll_c10 
ayyasamy ram
எங்கே ஒப்பற்ற செல்வம் ? Poll_c10எங்கே ஒப்பற்ற செல்வம் ? Poll_m10எங்கே ஒப்பற்ற செல்வம் ? Poll_c10 
mini
எங்கே ஒப்பற்ற செல்வம் ? Poll_c10எங்கே ஒப்பற்ற செல்வம் ? Poll_m10எங்கே ஒப்பற்ற செல்வம் ? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே ஒப்பற்ற செல்வம் ?

2 posters

Go down

எங்கே ஒப்பற்ற செல்வம் ? Empty எங்கே ஒப்பற்ற செல்வம் ?

Post by Ponmudi Manohar Mon Nov 24, 2014 10:32 pm

வெள்ளி விளையுமிடம் 
பொன் மின்னுமிடம்
செம்பும்,இந்திர நீலமும்
இருக்கும் கற்களிடம்
அறிவோம் அனைத்தும் !
கன்மலையினுள்ளும் 
நீர்க்கால் வெட்டுவான் !
மறைவிடத்தில் இருப்பதை 
வெளிச்சமாய் காட்டுவான் !
அவனறியா ஒன்றுண்டு,
பொன்னும் பளிங்கும்
முத்தும் பவளமும்
புஷ்பராகமும் , கோமேதகமும்
இணையில்லை அதற்கு!
 
எதிலும் இருக்கக் காண்பதில்லை 
எதோடும் ஒப்பிட முடிவதில்லை
எதுவும் நிகராக நிற்பதில்லை
எதற்கும் ஈடாக நிற்பதில்லை   
ஜீவனுள்ளோர் தேசத்திலும் இல்லை
கடலிலும் இல்லை;ஆழத்திலும் இல்லை
மழைக்குத் திட்டமும்
மின்னலுக்கு வழியும்
தரும் தேவனே அறிவார்
 அது ஞானமும் புத்தியுமே.!
ஞானம்  காண்பது எங்கே ?
புத்தி விளையுவது எங்கே ?
தேவனே வழிகள் சொல்கிறார்
ஆண்டவருக்கு பயப்பட
அறிவாய் ஞானம் என்கிறார்
பொல்லாப்பை விலக்கிட
பெறுவாய் புத்தி என்கிறார் .
கர்த்தர் தருவார் விலையிலா செல்வம் 
ஞானமும்,புத்தியும் !
ஆண்டவருக்கு பயப்படு
ஞானம் புலப்படும்
பொல்லாப்பை விட்டு விலகு
புத்தி வெளிப்படும்  
 
(வேதாகமம்- யோபு : அதிகாரம் :  இருபத்தெட்டு )
Ponmudi Manohar
Ponmudi Manohar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 23/07/2014

Back to top Go down

எங்கே ஒப்பற்ற செல்வம் ? Empty Re: எங்கே ஒப்பற்ற செல்வம் ?

Post by M.M.SENTHIL Tue Nov 25, 2014 3:25 pm

எங்கே ஒப்பற்ற செல்வம் ? 3838410834


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum