ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் 25 காலியிடங்கள்...

2 posters

Go down

டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் 25 காலியிடங்கள்... Empty டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் 25 காலியிடங்கள்...

Post by Powenraj Mon Nov 24, 2014 7:41 pm

இந்திய ராணுவத்தின் தென் பிராந்திய அலுவலகத்தில் காலியாக உள்ள சப்&டிவிசனல் ஆபீசர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1. சப்&டிவிசனல் ஆபீசர் (கிரேடு- 1):
1 இடம். வயது: 30.11.2014 அன்று 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300- 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் பி.இ., அல்லது டிப்ளமோவுடன் 3 வருட பணி அனுபவம்.

2. சப்&டிவிசனல் ஆபீசர்:
(கிரேடு- 3): 24 இடங்கள். (பொது- 11, ஒபிசி- 4, எஸ்சி- 4, எஸ்டி- 2, முன்னாள் ராணுவத்தினர்- 2, மாற்றுத்திறனாளிகள்- 1). வயது: 30.11.2014 தேதிப்படி 18 முதல் 27க்குள். சம்பளம்: ரூ.5,200- 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சர்வேயிங்/ டிராப்ட்ஸ்மேன்ஷிப் (சிவில்) பிரிவில் 2 வருடங்களுக்கு குறையாத டிப்ளமோ அல்லது சான்றிதழ்.இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் சலுகை உண்டு.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.100. இதை Prinicpal Director, Defence Estates,Southern Command, Puneâ¡ø ªðòK™ CorporationBank, Southern Command Branch, Pune™ மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுக்க வேண்டும். எஸ்சி/ எஸ்டி/ பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். புனே/ கிர்கியில் தேர்வு நடைபெறும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indianarmy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Principal Director, Defence Estates,
Ministry of Defence, Southern Command,
Manekji Mehtra Road, Pune 411 001.
MAHARASHTRA.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
30.11.2014

Nandri:Dinakaran
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் 25 காலியிடங்கள்... Empty Re: டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் 25 காலியிடங்கள்...

Post by ayyasamy ram Mon Nov 24, 2014 8:02 pm

டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் 25 காலியிடங்கள்... 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum