ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள - Page 2 Poll_c10மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள - Page 2 Poll_m10மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள

+4
அகிலன்
ayyasamy ram
யினியவன்
mbalasaravanan
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள - Page 2 Empty மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள

Post by mbalasaravanan Mon Nov 24, 2014 6:30 pm

First topic message reminder :

மனைவியை‬ கைக்குள்
போட்டுக் கொள்ள கணவர்களுக்கு சில யோசனைகள்!
* வேலை முடிந்து, ஜாலியாக ஊர் சுற்றி விட்டு, லேட்டாக வீட்டுக்கு வந்தாலும், பரபரப்பாக வீட்டினுள் நுழையுங்கள்… ஆனால், முகத்தை சோர்வாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான், ஆபீசில், நீங்கள் ஏகப்பட்ட வேலை செய்திருப்பதாகத் தோன்றும்!
* உங்கள் உடைகளைக் கழற்றும் போது, ஐந்து ரூபாய் நாணயம், மனைவி எதிரே விழுகிறாற் போல கழற்றுங்கள். மறுநாள், உங்கள் ஆடைகளை கழற்ற, ஒத்தாசை செய்வார், பாருங்கள்!
* சாதாரண வேலையில், உங்கள் மனைவி எது செய்தாலும் (தவறுகள்) “உன்னைத் தவிர, இவ்வளவு அழகாக யார் செய்வர்?’ என்று கூறுங்கள்!
* உங்கள் மாமனார் வீட்டைப் பற்றி உயர்வாகப் பேசிக் கொண்டே இருங்கள். பெற்றோர் வீட்டுக்கு போக வேண்டும் என்று மனைவி கேட்டால், உடனே அனுப்பி வையுங்கள்!
* உங்கள் மனைவியை விட அழகான பெண் எதிரே போனால், “என்ன பெரிய அழகு?’ என்று இடித்துக் கூறுங்கள். (யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்று அவளுக்குத் தெரியக் கூடாது!)
* மனைவி பணம் கேட்டால் கொடுங்கள். ஆனால், என்ன செலவாயிற்று என்று கணக்கு மட்டும் கேட்காதீர்கள்! கொடுத்த நூறு ரூபாய்க்கு கணக்குக் கேட்டால், 120 ரூபாய்க்கு கணக்குச் சொல்லி, “அடுத்த வீட்டு அக்காவிடம், இருபது ரூபாய் கடன் வாங்கி சமாளித்து இருக்கிறேன், நாளைக்கு அந்தக் காசைக் கொடுங்கள்…’ என்பாள்.
குறிப்பு ...
சந்தேகம் இருந்தால் உங்கள் மனைவியடம் கேட்டுப் பாருங்கள்!

நன்றி:முகநூல்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள - Page 2 Empty Re: மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள

Post by M.M.SENTHIL Wed Nov 26, 2014 3:21 pm

ஜாஹீதாபானு wrote:உண்மையா நேர்மையா இருந்தா எதுக்கு இந்த அக்கபோரு ....

இவ்ளோ யோசிச்சு கட்டுரை எல்லாம் எழுதனும்னு தேவையா
மேற்கோள் செய்த பதிவு: 1106345

நேர்ல இத சொன்னா, என்ன கிடைக்கும்னு உங்களுக்கு தெரியாதா?? அதான் புண் பட்ட நெஞ்சை கட்டுரை எழுதி ஆத்திக்கிறது.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள - Page 2 Empty Re: மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள

Post by ஜாஹீதாபானு Wed Nov 26, 2014 3:24 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:உண்மையா நேர்மையா இருந்தா எதுக்கு இந்த அக்கபோரு ....

இவ்ளோ யோசிச்சு கட்டுரை எல்லாம் எழுதனும்னு தேவையா
மேற்கோள் செய்த பதிவு: 1106345

நேர்ல இத சொன்னா, என்ன கிடைக்கும்னு உங்களுக்கு தெரியாதா?? அதான் புண் பட்ட நெஞ்சை கட்டுரை எழுதி ஆத்திக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1106346

உண்மையா இருக்கும்போது ஏன் இதெல்லாம்னு கேட்டேன் செந்தில் .

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள - Page 2 Empty Re: மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள

Post by யினியவன் Wed Nov 26, 2014 3:39 pm

நீங்க கேட்டேன்னு சொல்றீங்க அவரு கண்ணாலம் கட்டி கெட்டேன்னு சொல்றாரு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள - Page 2 Empty Re: மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள

Post by ஜாஹீதாபானு Wed Nov 26, 2014 3:42 pm

யினியவன் wrote:நீங்க கேட்டேன்னு சொல்றீங்க அவரு கண்ணாலம் கட்டி கெட்டேன்னு சொல்றாரு
மேற்கோள் செய்த பதிவு: 1106355

ம்ம்ம் சொல்லுவாரு சொல்லுவாரு. அப்புறம் ஏன் அடிச்சி பிடிச்சி கேரளா போனார்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள - Page 2 Empty Re: மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள

Post by M.M.SENTHIL Wed Nov 26, 2014 3:56 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:நீங்க கேட்டேன்னு சொல்றீங்க அவரு கண்ணாலம் கட்டி கெட்டேன்னு சொல்றாரு
மேற்கோள் செய்த பதிவு: 1106355

ம்ம்ம் சொல்லுவாரு சொல்லுவாரு. அப்புறம் ஏன் அடிச்சி பிடிச்சி கேரளா போனார்.
மேற்கோள் செய்த பதிவு: 1106357

சேச்சி, ஞான் கேரளா போனது என்ட குட்டிகளு ரண்டு ஆளையும் நோக்கி வரானு

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள - Page 2 Empty Re: மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள

Post by ஜாஹீதாபானு Wed Nov 26, 2014 3:58 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:நீங்க கேட்டேன்னு சொல்றீங்க அவரு கண்ணாலம் கட்டி கெட்டேன்னு சொல்றாரு
மேற்கோள் செய்த பதிவு: 1106355

ம்ம்ம் சொல்லுவாரு சொல்லுவாரு. அப்புறம் ஏன் அடிச்சி பிடிச்சி கேரளா போனார்.
மேற்கோள் செய்த பதிவு: 1106357

சேச்சி, ஞான் கேரளா போனது என்ட குட்டிகளு ரண்டு ஆளையும் நோக்கி வரானு
மேற்கோள் செய்த பதிவு: 1106362

ஒ அப்படிங்கள சார் நம்பிட்டேன் .

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள - Page 2 Empty Re: மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள

Post by M.M.SENTHIL Wed Nov 26, 2014 3:59 pm

ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:நீங்க கேட்டேன்னு சொல்றீங்க அவரு கண்ணாலம் கட்டி கெட்டேன்னு சொல்றாரு
மேற்கோள் செய்த பதிவு: 1106355

ம்ம்ம் சொல்லுவாரு சொல்லுவாரு. அப்புறம் ஏன் அடிச்சி பிடிச்சி கேரளா போனார்.
மேற்கோள் செய்த பதிவு: 1106357

சேச்சி, ஞான் கேரளா போனது என்ட குட்டிகளு ரண்டு ஆளையும் நோக்கி வரானு
மேற்கோள் செய்த பதிவு: 1106362

ஒ அப்படிங்கள சார் நம்பிட்டேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1106365

நம்பிதான் ஆகணும், வெம்பி பயனேதும் இல்லை

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள - Page 2 Empty Re: மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள

Post by ஜாஹீதாபானு Wed Nov 26, 2014 4:05 pm

மேற்கோள் செய்த பதிவு: 1106368

இதுக்கு இனியவன் அண்ணா வந்து பதில் சொல்வார் பாருங்க ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள - Page 2 Empty Re: மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள

Post by M.M.SENTHIL Wed Nov 26, 2014 4:07 pm

ஜாஹீதாபானு wrote:

இதுக்கு இனியவன் அண்ணா வந்து பதில் சொல்வார் பாருங்க ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1106372

நானும் அவர்கிட்ட கத்துக்கிட்ட வித்தைதான்.. பதில் சொன்னாலும், பம்மாம நாங்களும் கேள்வி கேட்போம்... ஜாலி ஜாலி ஜாலி

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள - Page 2 Empty Re: மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள

Post by யினியவன் Wed Nov 26, 2014 4:09 pm

அட எங்கண்ணே செந்தில் இன்னும் காதல் நினைவுகளில் மூழ்கி இருக்காரு - அவர டிஸ்டர்ப் பண்ணாதீங்க

(இப்ப அது என்னது பறந்து வந்து விழுந்தது - வெளக்கமாறு மாதிரி தான் தெரியுது - செந்தில் அண்ணே ஒடுங்க ஒடுங்க) புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள - Page 2 Empty Re: மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum