ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிள்ளைகளை பாதுகாக்க-Apps

4 posters

Go down

பிள்ளைகளை பாதுகாக்க-Apps Empty பிள்ளைகளை பாதுகாக்க-Apps

Post by mbalasaravanan Mon Nov 24, 2014 6:16 pm

உங்கள் பிள்ளைகளை பாதுகாக்க/
கண்காணிக்க ஒரு இலவச ஆப்ஸ்
இது தான் இந்த வார ஹாட் டாபிக்.
பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு வீட்டில்
மடியில் நெருப்பு கட்டி கொண்டுதான்
பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
அவர்களின் கவலையை போக்க பி ஸேஃப் என்னும்
புது வகை ஆப்பை ஆன்ட்ராயிட் / ஆப்பிள்
பிளாட்பாரத்தில் இலவசமாக தரவிறக்கம்
செய்து கொள்ளலாம். உங்கள் பிள்ளைகளின்
மொபைல் ஃபோனில் இதை இன்ஸ்டால்
செய்து விட்டால் – கொஞ்சம் கவலை இல்லாமல்
இருக்கலாம்.
இதன் மூலம் உங்களின்
பிள்ளைகளை நீங்கள் துல்லியமாக கண்காணிக்க
முடியும். அவர்கள் எங்கு இருக்கின்றனர்
எங்கு செல்கின்றனர் – ஏதாவது ஒரு இடத்தில் அதிக
நேரம் நடமாட்டம் இல்லாமல்
இருக்கிறார்களா என்று வீட்டின் கணனியில் நீங்கள்
அவர்கள் இருக்கும் ஊர் – தெரு – கதவிலக்கம்
முதற்க்கொண்டு பார்க்க முடியும்.
அது போக இந்த ஆப்ஸை இன்ஸ்டால் செய்திருக்கும்
பிள்ளைகள் தங்களுக்கு ஏதாவாது விபரீதம்
ஏற்படுகிறது என உணர்ந்தால் இதில் உள்ள கார்டியன்
அலர்ட் – “Guardian Alert” என்ற
பொத்தானை அழுத்தினால் உங்களுக்கு அவர்கள்
ஆபத்தில் உள்ளார்கள் என இலவசமாக தகவல் வரும்.
இந்த
அலெர்ட் வசதி பெற்றோர் அல்லது பல
நண்பர்களுக்கு கூட ஒரே நேரத்தில் தெரிவிக்க
இயலும். சில சமயம் நீங்கள் ஒரு இடத்தில்
மாட்டிகொண்டீர்கள் அல்லது அங்கிருந்து யாரும்
சந்தேகபடாமல் தப்பிக்கவும் இதில்
இன்னொரு வசதி உண்டு
அது தான் ஃபேக் கால் – “Fake Call” –
மொபைலை நோண்டுவது போல் இந்த
பட்டனை அழுத்தினால் உங்க ஃபோனுக்கு சிக்னல்
இல்லைனா கூட கால் வரும் – உடனே நீங்களும்
உங்களுக்கு கால் வந்திருக்கிறது – எக்ஸ்கியூஸ்
மீன்னு எஸ் ஆகிடலாம் – இது பிள்ளைகள் மற்றும்
தனியே வேலைக்கு செல்லும் பெண்கள், இரவில்
பணிபுரியும் பெண்களுக்கு மிகப்பெரிய
வரப்பிசாதாமக அமையும்.
உடனே தயக்கம் என்ன –
மொபைல் இல்லாத வளர்ந்த
பிள்ளைகளே இல்லை என்னும் இந்த காலத்தில் இந்த
வசதியை இலவசமாய் செய்து கொடுங்கள்
உங்களின் பிள்ளைகளின்
கவலையை அடியோடு மற்ந்து விடுங்கள்.
இதன்
மூலம் உங்கள் பிள்ளைகளின் ந்டவடிக்கையை கூட
நீங்கள் கண்கானிக்க முடியும். இது பல மாணவ /
மாணைகளின் தவறான பாதைக்கு செல்வதை தடுக்க
முடியும். என்ன மகிழ்ச்சி தானே பெற்றோர்களே!?
Apple Patrons FREE Download Link -
https://itunes.apple.com/in/app/bsafe-personal-safety-app/id459709106?mt=8

Android Achubichus FREE Download Link -
https://play.google.com/store/apps/details?id=com.bipper.app.bsafe&hl=en

நன்றி:முகநூல்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

பிள்ளைகளை பாதுகாக்க-Apps Empty Re: பிள்ளைகளை பாதுகாக்க-Apps

Post by ayyasamy ram Mon Nov 24, 2014 8:17 pm

பிள்ளைகளை பாதுகாக்க-Apps 103459460
-

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை-
என்ற குறள் ஞாபகத்துக்கு வருகிறது...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிள்ளைகளை பாதுகாக்க-Apps Empty Re: பிள்ளைகளை பாதுகாக்க-Apps

Post by விமந்தனி Mon Nov 24, 2014 9:47 pm

நல்ல பகிர்வு


பிள்ளைகளை பாதுகாக்க-Apps EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபிள்ளைகளை பாதுகாக்க-Apps L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பிள்ளைகளை பாதுகாக்க-Apps EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பிள்ளைகளை பாதுகாக்க-Apps Empty Re: பிள்ளைகளை பாதுகாக்க-Apps

Post by M.M.SENTHIL Tue Nov 25, 2014 2:00 pm

சூப்பருங்க சூப்பருங்க


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பிள்ளைகளை பாதுகாக்க-Apps Empty Re: பிள்ளைகளை பாதுகாக்க-Apps

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum