ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொற்காலமா? போர்க்களமா?

+2
ஜாஹீதாபானு
ayyasamy ram
6 posters

Go down

பொற்காலமா? போர்க்களமா?  Empty பொற்காலமா? போர்க்களமா?

Post by ayyasamy ram Mon Nov 24, 2014 5:20 pm

பொற்காலமா? போர்க்களமா?  TB840a3hTYu0L1HJ99uk+wgoyz_201130

--
-
காலங்கள் கடந்தாலும்
காத்திருப்பேன் உனக்காக...
நிமிடங்கள் நகர்ந்தாலும்
நின்றிருப்பேன் உன் வரவுக்காக...
திரண்டு வரும் இன்னல்களை
எதிர்கொள்வேன் உன் உறவுக்காக...

-
பிறந்தாலும் இறந்து வாழ்கிறேன்
மீண்டும் பிறக்க துணிந்து நிற்கிறேன்!
போராடுகிறேன் போர்க்களத்தில் வெல்ல
உருக்குலைகிறேன் இன்னும் என்ன சொல்ல!
-

சொல்வதற்கோர் வார்த்தையும் இல்லை
சொல்லாமல் போக நான் கோழையும் இல்லை

-
ஏக்கங்கள் என் விழிகளில்
சோகங்கள் என் நெஞ்சினில்...?
மலர்ந்தும் மலராமல் இருக்கும் இந்த மலரை
மீண்டும் மலரச் செய்ய வந்து விடு

-
வாழ்க்கை ஒரு போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்...
போர்க்களம்...பொற்காலம்! ஆகும்வரை
போராடவேன்...
போராட்டதின் முடிவு பொற்காலமா..? இல்லை
மீண்டும் ஒரு போர்க்களமா...???
-

முடிவு உன் (நம்) கையில்...
-

-------------------------------------------------------------------
>வனஜா, சோகூர்
நன்றி: அன்பு இதயம் - மலேசியத் தமிழர்களின்
தகவல் களஞ்சியம்













ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொற்காலமா? போர்க்களமா?  Empty Re: பொற்காலமா? போர்க்களமா?

Post by ஜாஹீதாபானு Mon Nov 24, 2014 5:27 pm

கவிதையும் படமும் அழகு அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பொற்காலமா? போர்க்களமா?  Empty Re: பொற்காலமா? போர்க்களமா?

Post by விமந்தனி Mon Nov 24, 2014 5:39 pm

சூப்பருங்க அருமையிருக்கு


பொற்காலமா? போர்க்களமா?  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபொற்காலமா? போர்க்களமா?  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பொற்காலமா? போர்க்களமா?  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பொற்காலமா? போர்க்களமா?  Empty Re: பொற்காலமா? போர்க்களமா?

Post by T.N.Balasubramanian Mon Nov 24, 2014 7:25 pm

என்னை பொறுத்த வரையில்
பொற்காலமும் போர்களமும் ஒன்றே .
ஆங்கிலத்தில் PORKALAM என்று தட்டச்சு செய்தால்
தமிழில் ரெண்டு option ம் வருகிறதே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பொற்காலமா? போர்க்களமா?  Empty Re: பொற்காலமா? போர்க்களமா?

Post by M.M.SENTHIL Tue Nov 25, 2014 3:39 pm

சில நேரத்தில் பொற்காலம், சில நேரத்தில் போர்க்களம்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பொற்காலமா? போர்க்களமா?  Empty Re: பொற்காலமா? போர்க்களமா?

Post by T.N.Balasubramanian Tue Nov 25, 2014 4:29 pm

M.M.SENTHIL wrote:சில நேரத்தில் பொற்காலம், சில நேரத்தில் போர்க்களம்
மேற்கோள் செய்த பதிவு: 1106121

ஆம் ஒவ்வொருவர் வீட்டிலும் நடக்கின்றதுதான் இது !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பொற்காலமா? போர்க்களமா?  Empty Re: பொற்காலமா? போர்க்களமா?

Post by M.M.SENTHIL Tue Nov 25, 2014 4:31 pm

T.N.Balasubramanian wrote:
M.M.SENTHIL wrote:சில நேரத்தில் பொற்காலம், சில நேரத்தில் போர்க்களம்
மேற்கோள் செய்த பதிவு: 1106121

ஆம் ஒவ்வொருவர் வீட்டிலும் நடக்கின்றதுதான் இது !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1106141

ஆமோதித்தல் ஆமோதித்தல்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பொற்காலமா? போர்க்களமா?  Empty Re: பொற்காலமா? போர்க்களமா?

Post by T.N.Balasubramanian Tue Nov 25, 2014 4:33 pm

போர்களத்திலும் சில நேரம் பொற்காலம் !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பொற்காலமா? போர்க்களமா?  Empty Re: பொற்காலமா? போர்க்களமா?

Post by M.M.SENTHIL Tue Nov 25, 2014 4:36 pm

T.N.Balasubramanian wrote:போர்களத்திலும் சில நேரம் பொற்காலம் !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1106144

பொற்காலத்திலும் சில நேரம் போர்க்களம்......


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பொற்காலமா? போர்க்களமா?  Empty Re: பொற்காலமா? போர்க்களமா?

Post by M.Saranya Tue Nov 25, 2014 5:08 pm

அருமை அருமை !!!


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பொற்காலமா? போர்க்களமா?  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

பொற்காலமா? போர்க்களமா?  Empty Re: பொற்காலமா? போர்க்களமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum