ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் ஆரோக்கியத்திற்கு கசப்பான உணவு

4 posters

Go down

உடல் ஆரோக்கியத்திற்கு கசப்பான உணவு Empty உடல் ஆரோக்கியத்திற்கு கசப்பான உணவு

Post by tnkesaven Mon Nov 24, 2014 12:09 pm

உடல் ஆரோக்கியத்திற்கு கசப்பான உணவுப் பொருள்கள் அவசியம்



நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் கசப்பு உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.பாகற்காய், பச்சை சுண்டைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடிக்கடி சோம்பு, கிராம்பு, ஏலக்காய், சீரகம் ஆகியவற்றின் கலவையை வாயில் போட்டு மென்று உட்கொள்ள வேண்டும். இவற்றை உண்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவு குறையும்.

காலை உணவில் எண்ணெயால் தயாரிக்கப்பட்ட பூரி, வடை போன்றவற்றையும் மாவுப் பொருள்களால் தயாரிக்கப்பட்ட சிற்றுண்டிகளையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

மிளகுடன் நெய் போட்டு தயாரித்த பொங்கலாக இருந்தால் உடலுக்கு நல்லது.

இஞ்சியைத் தவிர பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளை அதிகம் உண்ணக் கூடாது.

அதிகாலை 5 மணிக்குள் எழுந்து விடுவது நல்லது.

உடலில் சூரியஒளி படும்படி நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போது கட்டாயம் இறுக்கமான காலணிகளை அணிந்து செல்ல வேண்டும்
நன்றி தினமணி கதிர்
tnkesaven
tnkesaven
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012

Back to top Go down

உடல் ஆரோக்கியத்திற்கு கசப்பான உணவு Empty Re: உடல் ஆரோக்கியத்திற்கு கசப்பான உணவு

Post by mbalasaravanan Mon Nov 24, 2014 12:14 pm

நல்ல பதிவு நன்றி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

உடல் ஆரோக்கியத்திற்கு கசப்பான உணவு Empty Re: உடல் ஆரோக்கியத்திற்கு கசப்பான உணவு

Post by ayyasamy ram Mon Nov 24, 2014 1:50 pm

காலை நடை காலுக்குப் பலம்
மாலை நடை மனதுக்கும் பலம்
-
என்று சொல்வார்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உடல் ஆரோக்கியத்திற்கு கசப்பான உணவு Empty Re: உடல் ஆரோக்கியத்திற்கு கசப்பான உணவு

Post by விமந்தனி Mon Nov 24, 2014 2:42 pm

உடல் ஆரோக்கியத்திற்கு கசப்பான உணவு 103459460 உடல் ஆரோக்கியத்திற்கு கசப்பான உணவு 103459460 உடல் ஆரோக்கியத்திற்கு கசப்பான உணவு 1571444738


உடல் ஆரோக்கியத்திற்கு கசப்பான உணவு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉடல் ஆரோக்கியத்திற்கு கசப்பான உணவு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உடல் ஆரோக்கியத்திற்கு கசப்பான உணவு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உடல் ஆரோக்கியத்திற்கு கசப்பான உணவு Empty Re: உடல் ஆரோக்கியத்திற்கு கசப்பான உணவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum