புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்போது…
Page 1 of 1 •
முல்லைக் கொடிகளை
முறித்துப் போட்டுப்போகும்
பாரிகளின் கார்கள்!
மாபெரும் விருந்துகளில்
மயில் கறி கேட்கும்
பேகன்கள்!
அவ்வையைக் கண்டதும்
அதிசய நெல்லிக்கனியை
ஒளித்து வைக்கும்
அதியமான்கள்!
ஆட்சியை பிடிக்க
தம்பியின் தலை கேட்கும்
குமணர்கள்!
மணியடித்த பசுவிடம்
பேரம் பேசும்
மனுநீதிச் சோழர்கள்!
காரியம் நடக்க
காசு கேட்கும்
காரிகளும், ஓரிகளும்!
சமாதான புறாக்களின்
சதைகளை ருசி பார்க்கும்
சிபி ராஜாக்கள்!
கவச குண்டலங்களை
டாஸ்மாக் கடைகளில் அடகு வைக்கும்
கர்ண வீரர்கள்!
இப்போது…
கண்ணன் காண்டீபம் ஏந்தி நிற்க…
அர்ஜுனன் கீதை சொல்கிறான்!
-
———————————————
— இளசை சுந்தரம்,
மதுரை.
நன்றி–வாரமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லாம் ஓகே,.....கடைசி இல் இது தான் புரியலை................
//இப்போது…
கண்ணன் காண்டீபம் ஏந்தி நிற்க…
அர்ஜுனன் கீதை சொல்கிறான்!//
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1105711krishnaamma wrote:
எல்லாம் ஓகே,.....கடைசி இல் இது தான் புரியலை................
//இப்போது…
கண்ணன் காண்டீபம் ஏந்தி நிற்க…
அர்ஜுனன் கீதை சொல்கிறான்!//
கரெக்டாகதானே இருக்கிறது !
தலை கீழாக / நேர்மாறாக நடப்பதாக
கவிஞரின் கற்பனை .
மூலத்தில் ,கண்ணன் கீதோபதேசம்
அர்ஜுனன் காண்டீபம் பிடித்தல் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1105757T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1105711krishnaamma wrote:
எல்லாம் ஓகே,.....கடைசி இல் இது தான் புரியலை................
//இப்போது…
கண்ணன் காண்டீபம் ஏந்தி நிற்க…
அர்ஜுனன் கீதை சொல்கிறான்!//
கரெக்டாகதானே இருக்கிறது !
தலை கீழாக / நேர்மாறாக நடப்பதாக
கவிஞரின் கற்பனை .
மூலத்தில் ,கண்ணன் கீதோபதேசம்
அர்ஜுனன் காண்டீபம் பிடித்தல் .
ரமணியன்
அவர் சொல்வது எல்லாமே இப்போது நடப்பது தானே ஐயா?...........இதில் எங்கே பார்த்தார் அவர் அர்ச்சுனன் கீதை சொல்வது போல??????????????????????......பார்க்கதாதை சொல்லுவானேன் ...................எதுக்கு இதுக்கெல்லாம் சம்பந்தமே இல்லாமல் கிருஷ்ணரை இழுப்பானேன்?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மற்ற உபமான உபமேயங்களை ரசிக்கும் போது .......................
கவிதைக்கு பொய் அழகு என்று ஒத்துக் கொள்ளும் போது ,
மறுப்பெதற்கு இந்த உபமானதிற்கு ?
கவிஞர் பதில் என்ன , காத்திருக்கிறேன் !
ரமணியன்
கவிதைக்கு பொய் அழகு என்று ஒத்துக் கொள்ளும் போது ,
மறுப்பெதற்கு இந்த உபமானதிற்கு ?
கவிஞர் பதில் என்ன , காத்திருக்கிறேன் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1105821T.N.Balasubramanian wrote:மற்ற உபமான உபமேயங்களை ரசிக்கும் போது .......................
கவிதைக்கு பொய் அழகு என்று ஒத்துக் கொள்ளும் போது ,
மறுப்பெதற்கு இந்த உபமானதிற்கு ?
கவிஞர் பதில் என்ன , காத்திருக்கிறேன் !
ரமணியன்
கவிஞர் பதில் கிடைக்காது ---மறுபதிவு என்பதால் .
என்னப் பண்ணலாம் ???
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
யமதர்மனும் அவர் சிஷ்யனும் பூமிக்கு வந்து
அல்லல்படுவதை திரைப்படமாக பார்த்து
ரசித்தவர்களுக்கு இது அவ்வளவு மன வலியைத் தராது...!
-
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்
-
என்று ஒரு கவிஞர் பாடும்போது ...
காதலால் மனம் ஒடிந்தவன் பாடுவதாக எடுத்துக் கொள்கிறோம்..
-
எல்லாம் கலிகாலம் என்று எடுத்துக்கொள்ளலாம்...!!
-
ஈகரை கவிஞர்கள் என்ன சொல்லுகிறார்கள் என பார்க்கலாம்
-
அல்லல்படுவதை திரைப்படமாக பார்த்து
ரசித்தவர்களுக்கு இது அவ்வளவு மன வலியைத் தராது...!
-
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்
-
என்று ஒரு கவிஞர் பாடும்போது ...
காதலால் மனம் ஒடிந்தவன் பாடுவதாக எடுத்துக் கொள்கிறோம்..
-
எல்லாம் கலிகாலம் என்று எடுத்துக்கொள்ளலாம்...!!
-
ஈகரை கவிஞர்கள் என்ன சொல்லுகிறார்கள் என பார்க்கலாம்
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:மற்ற உபமான உபமேயங்களை ரசிக்கும் போது .......................
கவிதைக்கு பொய் அழகு என்று ஒத்துக் கொள்ளும் போது ,
மறுப்பெதற்கு இந்த உபமானதிற்கு ?
கவிஞர் பதில் என்ன , காத்திருக்கிறேன் !
ரமணியன்
ஐயா இது ரசித்த கவிதைகள், எனவே நாமே தான்பேசி முடிக்கணும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1105826ayyasamy ram wrote:யமதர்மனும் அவர் சிஷ்யனும் பூமிக்கு வந்து
அல்லல்படுவதை திரைப்படமாக பார்த்து
ரசித்தவர்களுக்கு இது அவ்வளவு மன வலியைத் தராது...!
-
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்
-
என்று ஒரு கவிஞர் பாடும்போது ...
காதலால் மனம் ஒடிந்தவன் பாடுவதாக எடுத்துக் கொள்கிறோம்..
-
எல்லாம் கலிகாலம் என்று எடுத்துக்கொள்ளலாம்...!!
-
ஈகரை கவிஞர்கள் என்ன சொல்லுகிறார்கள் என பார்க்கலாம்
-
காத்திருக்கலாம் ராம் அண்ணா, என்றாலும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் 'அவரை' என் வம்பு செய்கிறார்கள்.................. ....மேலே நீங்கள் குறிப்பட்டது பொதுவான 'கடவுள்' என்கிற வார்த்தை ......ஆனால் இது ..............
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உண்மை தானே! மேற்சொன்னவைகள் தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
நல்லவேளை, கண்ணன் காண்டீபம் ஏந்தி நிற்க… அர்ஜுனன் கீதை சொல்வதோடு கவிஞர் நிறுத்தியிருக்கிறார்.
உவமானம் - மேயம் நிறைந்த அழகான கவிதை.
நல்லவேளை, கண்ணன் காண்டீபம் ஏந்தி நிற்க… அர்ஜுனன் கீதை சொல்வதோடு கவிஞர் நிறுத்தியிருக்கிறார்.
உவமானம் - மேயம் நிறைந்த அழகான கவிதை.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1