ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருமானத்துக்காக மதுக்கடைகளை திறந்து இளைய சமுதாயத்தை சீரழிக்கிறார்கள்: வைகோ பேச்சு

2 posters

Go down

வருமானத்துக்காக மதுக்கடைகளை திறந்து இளைய சமுதாயத்தை சீரழிக்கிறார்கள்: வைகோ பேச்சு Empty வருமானத்துக்காக மதுக்கடைகளை திறந்து இளைய சமுதாயத்தை சீரழிக்கிறார்கள்: வைகோ பேச்சு

Post by ராஜா Sun Nov 23, 2014 10:58 am

கோவை சுந்தராபுரம் ம.தி.மு.க. சார்பாக மதுவிலக்கு மராத்தான் பந்தயம் மதுக்கரை ரோடு உழவர் சந்தை முன்பு இன்று காலை நடந்தது.

மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார், திருப்பூர் மாவட்ட செயலாளர் மாரியப்பன், அவைத்தலைவர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போட்டி 3 பிரிவாக நடத்தப்பட்டது. உழவர் சந்தை முன்பு தொடங்கிய போட்டி மதுக்கரை மார்க்கெட்டில் முடிந்தது. போட்டிகளை தொடங்கி வைத்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:–

மதுவிலக்குக்கு எதிரான மராத்தான் பந்தயத்தில் மாணவ–மாணவிகள் அதிக அளவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் தற்போது கலாசார சீரழிவு ஏற்பட்டுள்ளது.

காமராஜர் காலத்திலும், அண்ணா காலத்திலும் தமிழகத்தில் மது இல்லை. ஆனால் அதற்கு பிறகு வந்த அரசுகள் வருமானத்துக்காக மதுக்கடைகளை திறந்து இளைஞர் சமுதாயத்தை சீரழித்து வருகின்றன. மாணவர்கள் தங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களை மதுகுடிக்க விடாதீர்கள்.

அலெக்சாண்டர் பெரிய வீரன். அவன் தனது 12 வயதில் முரட்டுக்குதிரையை அடக்கினான். ஆனால் மதுவுக்கு அடிமையான பின்னர் 34 வயதில் மாண்டு போனான். மக்களின் உயிருக்கு உலைவைக்கும் மதுவுக்கு எதிராக நாம் போராட வேண்டும். நான் மதுவை ஒழிப்பதற்காக 2 தடவை 1200 கி.மீ. தூரம் நடை பயணம் மேற்கொண்டேன். செல்லும் வழியில் எல்லாம் பொதுமக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.

இப்போது முதன் முறையாக கோவையில் மராத்தான் பந்தயம் நடத்தப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை மற்றும் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் மதுவுக்கு எதிராக மாணவர் சமுதாயத்தை திரட்டி போராட்டம் நடத்துவோம்.

மேற்கண்டவாறு வைகோ பேசினார்.

அதைத்தொடர்ந்து அவர் ‘ஒழிப்போம், ஒழிப்போம் மதுக்கடைகளை ஒழிப்போம்’ என்று கோஷம் எழுப்பினார். மராத்தானில் கலந்து கொள்ள வந்தவர்களும் கோஷம் எழுப்பினர். பந்தயத்தை தொடங்கி வைத்த வைகோவும் போட்டியில் கலந்து கொண்டார்.
-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வருமானத்துக்காக மதுக்கடைகளை திறந்து இளைய சமுதாயத்தை சீரழிக்கிறார்கள்: வைகோ பேச்சு Empty Re: வருமானத்துக்காக மதுக்கடைகளை திறந்து இளைய சமுதாயத்தை சீரழிக்கிறார்கள்: வைகோ பேச்சு

Post by ராஜா Sun Nov 23, 2014 11:13 am

வாழ்த்துகள் வைக்கோ அவர்களே ,

உங்கள் கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன் நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வருமானத்துக்காக மதுக்கடைகளை திறந்து இளைய சமுதாயத்தை சீரழிக்கிறார்கள்: வைகோ பேச்சு Empty Re: வருமானத்துக்காக மதுக்கடைகளை திறந்து இளைய சமுதாயத்தை சீரழிக்கிறார்கள்: வைகோ பேச்சு

Post by ayyasamy ram Sun Nov 23, 2014 12:54 pm

வருமானத்துக்காக மதுக்கடைகளை திறந்து இளைய சமுதாயத்தை சீரழிக்கிறார்கள்: வைகோ பேச்சு 103459460
-
வருமானத்துக்காக மதுக்கடைகளை திறந்து இளைய சமுதாயத்தை சீரழிக்கிறார்கள்: வைகோ பேச்சு M16wlmdsT3WS4TVasadB+d7588afc-fbc2-4515-beec-e8b444602696_S_secvpf
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வருமானத்துக்காக மதுக்கடைகளை திறந்து இளைய சமுதாயத்தை சீரழிக்கிறார்கள்: வைகோ பேச்சு Empty Re: வருமானத்துக்காக மதுக்கடைகளை திறந்து இளைய சமுதாயத்தை சீரழிக்கிறார்கள்: வைகோ பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கல்லறைகள் திறந்து கொண்டன; மடிந்தவர்கள் வருகிறார்கள்-பெல்ஜியத்தில் வைகோ பேச்சு!
» இறையாண்மைக்கு எதிரான பேச்சு-வைகோ மீதான வழக்கு ஒத்திவைப்பு
» வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு
» அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ
» அ.தி.மு.க.,வுடன் கூட்டணிக்கு சோனியா முயற்சி: வைகோ பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum