ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பம் தரிக்கும் நாட்கள்.

+2
அகிலன்
ansaralis
6 posters

Go down

கர்ப்பம் தரிக்கும் நாட்கள்.  Empty கர்ப்பம் தரிக்கும் நாட்கள்.

Post by ansaralis Sun Nov 23, 2014 1:33 am

கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்பத்தில் எடுக்கப்படும் ஸ்கேன்களில் குறிப்பிடப்படும் கருவின் நாட்களின் எண்ணிக்கை, மாதவிடாய்
முடிந்த நாட்களில் இருந்தா.? அல்லது கரு தரித்த நாட்களில் இருந்தா?.
ஸ்கேன்களில் சொல்லப்படும் நாட்கள் துல்லியமாக இருக்குமா?..


Ansar Ali
ansaralis
ansaralis
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013

Back to top Go down

கர்ப்பம் தரிக்கும் நாட்கள்.  Empty Re: கர்ப்பம் தரிக்கும் நாட்கள்.

Post by அகிலன் Sun Nov 23, 2014 2:40 am

கரு தரித்த நாளில் இருந்து எந்த அளவு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதைத்தான் ஸ்கேன் பண்ணி பார்த்து சொல்லுவார்கள். இது பெரும்பாலும் சரியானதே.
மேலும் இதைப்பற்றி உங்களுக்கு ஏதாவது விளக்கம் தேவையென்றால் கேளுங்கள் அன்சரலிஸ்.


நேர்மையே பலம்
கர்ப்பம் தரிக்கும் நாட்கள்.  5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

கர்ப்பம் தரிக்கும் நாட்கள்.  Empty Re: கர்ப்பம் தரிக்கும் நாட்கள்.

Post by Saruthi Mon Feb 02, 2015 4:27 pm

என் பெயர் ஷாலினி எனக்கு வயது 22.திருமணமாகி 1 வருடம் ஆகி விட்டது.நான் கர்ப்பமாக வில்லை.எனக்கு மாதவிடாய் சரியாக வருவதில்லை.இம்முறை 45 நாள் ஆகி விட்டது.ஆனால் 7 நாளில் யூரின் டெஸ்ட் செய்து பார்த்தேன் .நெகடிவ் வந்தது.குமட்டல் உள்ளது.சாப்பிட முடியவில்லை. என்ன செய்வது.
Saruthi
Saruthi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 02/02/2015

Back to top Go down

கர்ப்பம் தரிக்கும் நாட்கள்.  Empty Re: கர்ப்பம் தரிக்கும் நாட்கள்.

Post by ராஜா Mon Feb 02, 2015 4:36 pm

Saruthi wrote:என் பெயர் ஷாலினி எனக்கு வயது 22.திருமணமாகி 1 வருடம் ஆகி விட்டது.நான் கர்ப்பமாக வில்லை.எனக்கு மாதவிடாய் சரியாக வருவதில்லை.இம்முறை 45 நாள் ஆகி விட்டது.ஆனால் 7 நாளில் யூரின் டெஸ்ட் செய்து பார்த்தேன் .நெகடிவ் வந்தது.குமட்டல் உள்ளது.சாப்பிட முடியவில்லை. என்ன செய்வது.

பொதுவாக 7 நாட்களில் ஹார்மோன் அளவு அதிகரித்திருக்காது அதனால் பெரும்பாலோனருக்கு negative ஆகா வருவது இயற்கை தான் , நீங்கள் நல்ல மகப்பேறு நிபுணரை பாருங்கள் அவர்கள் ரத்த சோதனை செய்து மிகச்சரியாக சொல்லுவார்கள் .

வாழ்த்துகள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கர்ப்பம் தரிக்கும் நாட்கள்.  Empty Re: கர்ப்பம் தரிக்கும் நாட்கள்.

Post by ayyasamy ram Mon Feb 02, 2015 4:45 pm

மாதவிடாய் கோளாறுகள் குறித்து இணையத்தில்
ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன...
-
இருப்பினும் மகளிர் மருத்துவரை நாடி , தீர்வு பெறுவதே
சிறந்த வழியாகும்...

-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கர்ப்பம் தரிக்கும் நாட்கள்.  Empty Re: கர்ப்பம் தரிக்கும் நாட்கள்.

Post by Saruthi Mon Feb 02, 2015 5:09 pm

மிகவும் நன்றி.என் கணவருக்கு உயிரணு குறைபாடு உள்ளது .நான் கற்பமாக இருப்பேனா.அனால் அவர் 20 நாட்கள் மாத்திரை சாப்பிட்டார்.அது எனக்கு சந்தேகமாக உள்ளது.இப்பொழுது யூரி டெஸ்ட் பண்ணலாமா
Saruthi
Saruthi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 02/02/2015

Back to top Go down

கர்ப்பம் தரிக்கும் நாட்கள்.  Empty Re: கர்ப்பம் தரிக்கும் நாட்கள்.

Post by krishnaamma Mon Feb 02, 2015 5:24 pm

ayyasamy ram wrote:மாதவிடாய் கோளாறுகள் குறித்து இணையத்தில்
ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன...
-
இருப்பினும் மகளிர் மருத்துவரை நாடி , தீர்வு பெறுவதே
சிறந்த வழியாகும்...

-
மேற்கோள் செய்த பதிவு: 1118413

ரொம்ப சரி, நீங்க மருத்துவரை அணுகுவதே சிறந்தது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கர்ப்பம் தரிக்கும் நாட்கள்.  Empty Re: கர்ப்பம் தரிக்கும் நாட்கள்.

Post by அகிலன் Tue Feb 03, 2015 4:10 am

சாருதி,
நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று சந்தேகம் இருந்தால் யூரின் டெஸ்ட் செய்து அதை உறுதிப் படுத்திக்கொள்ளலாம். அதில் எந்த பிரச்சனையும் இல்லை.

மாதவிடாய் ஒழுங்காக இல்லாமல் இருப்பதுதான் உங்களுக்கு கர்ப்பம் தரிப்பதற்கு தாமதமாகிறது.
இதை நல்ல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சரிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் கணவருக்கு உயிரணுக்கள் குறைவாக இருப்பதாக கூறியிருக்கிறீர்கள். அதனால் அவருடைய உயிரணுக்களின் உற்பத்திக்கு உரிய கால இடைவெளி விட்டு உடலுறவு வைத்துக்கொள்ளுங்கள். அதாவது கற்பம் தரிக்கும் வரை வாரத்துக்கு ஒருமுறை என்ற அளவில் உறவு வைத்துக்க் கொண்டால் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். அடிக்கடி உறவு வைத்திருந்தால் அவருடைய விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும், அதனால் கருத்தரிக்கும் வாய்ப்பும் குறைவாக இருக்கும்.

ஒழுங்காக மாதவிடாய் வரும் பெண்கள் மாதவிடாய் வந்து பத்தாவது நாளில் இருந்து பதினைந்தாவது நாட்களுக்கு இடையில் உடலுறவு வைத்துக்கொண்டால் பெருப்பாலும் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உண்டு.

உங்களுக்கு விரைவில் ஒரு குழந்தை கிடைக்க வேண்டும் என்று. வாழ்த்துகிறேன்.



நேர்மையே பலம்
கர்ப்பம் தரிக்கும் நாட்கள்.  5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

கர்ப்பம் தரிக்கும் நாட்கள்.  Empty Re: கர்ப்பம் தரிக்கும் நாட்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum