புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? I_vote_lcap  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? I_voting_bar  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? I_vote_rcap 
56 Posts - 74%
heezulia
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? I_vote_lcap  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? I_voting_bar  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? I_vote_lcap  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? I_voting_bar  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? I_vote_rcap 
8 Posts - 11%
mohamed nizamudeen
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? I_vote_lcap  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? I_voting_bar  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? I_vote_rcap 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? I_vote_lcap  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? I_voting_bar  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? I_vote_lcap  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? I_voting_bar  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? I_vote_lcap  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? I_voting_bar  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? I_vote_lcap  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? I_voting_bar  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar

nahoor
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? I_vote_lcap  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? I_voting_bar  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 22, 2014 7:20 am

  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Jlz8fszHTXqGJJ9zNnFn+TN_130706115049000000
-

பொதுவாக குழந்தைகள் அம்மாச்சி(தாயின் அம்மா)
மீது வைக்கிற பாசத்தை தங்கள் மீது வைப்பதில்லையே
என்று அப்பத்தாக்களுக்கு கடுமையான கோபம்
வருகிறது.

அப்படி என்ன தான் அந்த பாட்டி மந்திரம் போட்டு
வச்சாளோ, என் கூட மட்டும் சேர்ந்தா என்னவாம்!
என்று பேரன், பேத்திகளைக் கடிந்து கொள்கிறார்கள்.

உண்மையில் இதில் மாயமும் இல்லை, மந்திரமும் இல்லை.
இதற்கு முழுக்க முழுக்க அறிவியலே காரணம்.
ஒரு குழந்தை எந்த இடத்தில் பிறக்கிறதோ, அந்த இடத்தின்
மீது தான் பாசம் அதிகமாக இருக்கும்.

நம்நாட்டு வழக்கப்படி, தாயின் தாய் வீட்டில் குழந்தைகள்
பிறப்பது தான் அதிகம். அம்மாச்சி தான் அந்தக்
குழந்தையை மூன்று முதல் ஆறுமாதங்கள் வரை
பராமரிக்கிறார். அதனால், அவர் மீது அந்தக்குழந்தைக்கு
இயற்கையாகவே பாசம் வந்து விடுகிறது.

அதனால், லீவு விட்டதும் அம்மாச்சி வீட்டுக்குப் போக
வேண்டும் என்று குழந்தைகள் துள்ளிக்கொண்டு நிற்கிறார்கள்.
அங்கே போய் ஒன்றிரண்டு மாதத்தைக் கழித்தால் தான்
அவர்கள் மனமே ஆறுதலடைகிறது.

வாரியார் சுவாமி இதைப்பற்றி வேடிக்கையாக ஒன்று
சொல்வார்.அந்தக்காலத்தில் வீடுகளில் பிரசவம் பார்த்தார்கள்.
அதனால், குழந்தை எங்கு பிறக்கிறதோ அங்கு பாசம்வைத்தது.
இப்போது அம்மாச்சி வீட்டிலோ, அப்பாச்சி வீட்டிலோ பிரசவம்
பார்ப்பதில்லை. ஆஸ்பத்திரியில் பிரசவம் நடக்கிறது.

அதனால், குழந்தை பிறந்ததில் இருந்து, பிறந்த இடத்து
பந்தபாசத்துடன் ஆஸ்பத்திரி பக்கமே திரும்பத் திரும்ப
போகிறது, என்பார்.
நிஜம் தானே!
-
================================================================

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Nov 22, 2014 10:41 am

வாரியார் சுவாமி இதைப்பற்றி வேடிக்கையாக ஒன்று
சொல்வார்.அந்தக்காலத்தில் வீடுகளில் பிரசவம் பார்த்தார்கள்.
அதனால், குழந்தை எங்கு பிறக்கிறதோ அங்கு பாசம்வைத்தது.
இப்போது அம்மாச்சி வீட்டிலோ, அப்பாச்சி வீட்டிலோ பிரசவம்
பார்ப்பதில்லை. ஆஸ்பத்திரியில் பிரசவம் நடக்கிறது.

அதனால், குழந்தை பிறந்ததில் இருந்து, பிறந்த இடத்து
பந்தபாசத்துடன் ஆஸ்பத்திரி பக்கமே திரும்பத் திரும்ப
போகிறது, என்பார்.
நிஜம் தானே!
உண்மை தான்!   குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? 3838410834   குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? 103459460 மகிழ்ச்சி மகிழ்ச்சி

  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 22, 2014 1:25 pm

  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? 3838410834

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 22, 2014 1:49 pm

உண்மை தான் எனக்கு எங்கம்மாவோட அம்மா தான் ரொம்ப பிடிக்கும்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 22, 2014 2:32 pm

அருமை அருமை!!!

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 22, 2014 10:34 pm

ரொம்ப சரி ராம் அண்ணா புன்னகை.........ஆனால் இது நம் தளத்தில் முன்பே படித்திருக்கேன் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Nov 22, 2014 11:00 pm

அது வேற அம்மாச்சி கதைம்மா

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Nov 23, 2014 3:07 am

குழந்தைகள் யாருடன் அன்பாக இருப்பார்கள் என்றால்
குழந்தைகளுடன் யார் அன்பாக நடந்த கொள்ளுகிறார்களோ
அவர்களுடன் குழந்தைகள் அன்பாக இருப்பார்கள்.
தாய் வழி உறவினர்கள், அம்மம்மா , மாமா, சித்தி பெரியம்மா, ஆகியோர் அதிகம் அன்புகாட்டுவதால் குழந்தைகளும் அவர்களுடன் அன்பாக இருக்கிறார்கள்.

நேர்மையே பலம்
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? 5no
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக