ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது

5 posters

Go down

விடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது Empty விடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது

Post by ayyasamy ram Sat Nov 22, 2014 6:41 am

விடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது KyEnU95sTIWPEcwMNZuM+thEGTQBCC2
-



1. திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது.- அது என்ன?
-
2. விரலொன்று அழுத்த விரைவர் வரவேற்க?
-
3. எங்கும் நிறைந்திருப்பேன், இருவாசல் நுழைவேன்,
வெளிவருவேன், நான் நின்றால் யாருமில்லை!- அது என்ன?
-
4. கையின்றி காலுடன் ஒருவன், காலின்றி கையுடன்
ஒருவன், இருவரும் சேர்ந்து தலையின்றி உலா வருவர்.
.- அது என்ன?
-
5. குட்டிப்பயலை பெட்டியில் செருக கொட்டினான் பற்பல
செய்திகளை!.- அது என்ன?
-
6. சத்தம் இன்றி இருப்பேன் நான், சத்தம் எங்கோ அங்கு
நானில்லையே!.- அது என்ன?
-
7. உரசி மோதி சிரசில் ஜோதி. - அது என்ன?
-
8. பூக்கிண்ணம், காய் சட்டி..- அது என்ன?
-
9. பொட்டுப்பொட்டாய் பச்சை இலைகள், குட்டி
பயல்கள் குச்சிக் குச்சியாய்!.- அது என்ன?
-
10. வளரும் முழுசாய் வெள்ளித்தட்டு! கரைந்து மறையும்
வெள்ளித்தட்டு!.- அது என்ன?
-
====================================================
-
விடை தெரிந்தவர் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது Empty Re: விடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது

Post by விமந்தனி Sat Nov 22, 2014 10:51 am

2. காலிங் பெல்.

10. நிலா.


மற்றவைக்கு பதில்....? அதற்கெல்லாம் நம் கிருஷ்ணாம்மா வந்து சொல்வாங்க. ஜாலி  ஈஸி(!) யான கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்றதில்லை ஐயா. ஜாலி


விடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது Empty Re: விடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது

Post by tnkesaven Sat Nov 22, 2014 11:01 am

1.கனவு

2;அழைப்பு மணி(calling Bell)

3;சுவாச காற்று

4;கால் சட்டை (knickker

5pendrive -

6;மௌனம் silence

7;match stick

8;பூசனிக்காய்

9;முருங்கைக்காய்

10;வெண்ணிலா
tnkesaven
tnkesaven
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012

Back to top Go down

விடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது Empty Re: விடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது

Post by விமந்தனி Sat Nov 22, 2014 11:29 am

சூப்பருங்க


விடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது Empty Re: விடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது

Post by ayyasamy ram Sat Nov 22, 2014 12:00 pm

ட்ன்கேசவேன்
-
அனைத்தும் சரியான விடைகள்...வாழ்த்துகள்
-

விடைகள் :
1. கனவு.
2.அழைப்புமணி
3. சுவாசக்காற்று
4. சட்டை, கால்சட்டை
5. சிற்றடக்கி(பென் ட்ரைவ்)
6. மெüனம்
7. தீக்குச்சி
8. பூசணி
9. முருங்கைக்காய்
10. நிலா.

தொகுப்பு:
ரமணி, சேலையூர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது Empty Re: விடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது

Post by M.Saranya Sat Nov 22, 2014 2:44 pm

அனைத்தும் அருமை...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

விடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

விடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது Empty Re: விடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது

Post by krishnaamma Sat Nov 22, 2014 10:33 pm

விமந்தனி wrote:2. காலிங் பெல்.

10. நிலா.


மற்றவைக்கு பதில்....? அதற்கெல்லாம் நம் கிருஷ்ணாம்மா வந்து சொல்வாங்க. ஜாலி  ஈஸி(!) யான கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்றதில்லை ஐயா. ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1105475

ஹா.............ஹா...............ஹா.............அது சரி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது Empty Re: விடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum