புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்:-அன்இன்ஸ்டாலர் Poll_c10வேலன்:-அன்இன்ஸ்டாலர் Poll_m10வேலன்:-அன்இன்ஸ்டாலர் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
வேலன்:-அன்இன்ஸ்டாலர் Poll_c10வேலன்:-அன்இன்ஸ்டாலர் Poll_m10வேலன்:-அன்இன்ஸ்டாலர் Poll_c10 
3 Posts - 8%
heezulia
வேலன்:-அன்இன்ஸ்டாலர் Poll_c10வேலன்:-அன்இன்ஸ்டாலர் Poll_m10வேலன்:-அன்இன்ஸ்டாலர் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வேலன்:-அன்இன்ஸ்டாலர் Poll_c10வேலன்:-அன்இன்ஸ்டாலர் Poll_m10வேலன்:-அன்இன்ஸ்டாலர் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
வேலன்:-அன்இன்ஸ்டாலர் Poll_c10வேலன்:-அன்இன்ஸ்டாலர் Poll_m10வேலன்:-அன்இன்ஸ்டாலர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-அன்இன்ஸ்டாலர்


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Tue Nov 25, 2014 10:17 pm



போகவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும் சாப்ட்வேர்களை சுலபமாக அன்இன்ஸ்டால் செய்வதுமட்டுமல்லாமல் ரிஜிஸ்டரியிலும் அதனுடைய சப்போட்ரிங் பைல்களை நீக்கிட இந்த சின்ன சாப்ட்வேர்பயன்படுகின்றது. 16 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.




இதில் நமது கணிணியில் நிறுவியுள்ள அப்ளிகேஷன்கள் வரிசையாக கிடைக்கும். இதில் எந்த எந்த அப்ளிகேஷன்களை நாம் அன்இன்ஸ்டால் செய்திட விரும்புகின்றோமோ அதற்கு எதிரே உள்ள ரேடியோ பட்டன் மூலம் தேர்வு செய்யவும்.பின்னர் நடுவில் உள்ள பச்சை நிற பட்டனை கிளிக் செய்யவும்.உங்களுக்கான எச்ச்ரிக்கை செய்தி வரும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



உங்களுக்கான அப்ளிகேஷன்கள் ஸ்கேன் ஆகும். கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.



இதில் ரிஜிஸ்டரில் உள்ள பைல்கள் நமக்கு தெரியவரும்.



அனைத்தையும் தேர்வு செய்து டெலிட் கொடுத்துவிடவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



அடம்பிடத்த அப்ளிகேஷன்கள் முழுவதுமாக நீங்கிவிட்டதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்

வேலன்.



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Nov 26, 2014 7:51 am

அன்பரே சுருக்கமாக சொல்ல முடியுமா தெரிவியுங்களேன் ...தலை சுற்றுகிறதே பார்க்க..

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Wed Nov 26, 2014 8:23 am

P.S.T.Rajan wrote:அன்பரே சுருக்கமாக சொல்ல முடியுமா தெரிவியுங்களேன் ...தலை சுற்றுகிறதே பார்க்க..
மேற்கோள் செய்த பதிவு: 1106226

"போகவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும் சாப்ட்வேர்களை சுலபமாக அன்இன்ஸ்டால் செய்வதுமட்டுமல்லாமல் ரிஜிஸ்டரியிலும் அதனுடைய சப்போட்ரிங் பைல்களை நீக்கிட இந்த சின்ன சாப்ட்வேர்பயன்படுகின்றது. 16 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்'
நீங்கள் சொல்லுவதுபோல போட்டால் அவ்வளவுதான் மேட்டர்.ஆனால் குறிப்பிட்ட இடம் சென்றதும் மேலே என்ன செய்வது என்கின்ற குழப்பம் ஏற்படும்.பதிவிடும் சாப்ட்வேரில் உள்ள சில வசதிகள் நமக்கு தெரியாமலேபோகலாம். பாமரர்களும் புரிந்துகொள்ளவே விளக்கமாக பதிவிடுகின்றேன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக