Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்by heezulia Today at 12:01 pm
» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு
5 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள் :: கணினி | மென்பொருள் பாடங்கள்
Page 1 of 1
வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு
கடந்த வாரத்தில ஒரு நாள் எனது மகன் கணக்கில் ஒரு சந்தேகம் கேட்டான். அந்த கணக்கிற்கு மாதிரியும் கொடுக்கவில்லை.கணக்கும் புரியவில்லை.கூகுள் ஆண்டவரை வேண்டினேன். அருமையான இணையதளம் கிடைத்தது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு பாடதிட்டத்திற்கான கணக்கு கையேடு கொடுததுள்ளார்கள். அதில் கணக்கு சம்பந்தமான பார்முலாக்கள்,வீடியோக்கள்.,பயிற்சி கணக்கிற்கான விடைகளை விரிவான வழிமுறைகளில் கொடுத்துள்ளார்கள். இவ்வளவு நாள் இந்த இணையதளத்தினை கவனிக்காமல் விட்டுவிட்டோமே என வருத்தம எனக்குள் ஏற்பட்டது. உங்களது குழந்தைகள் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிப்பவர்களாக இருந்தால் இநத இணைய தளத்தினை அவர்களுக்கு புக்மார்க்காக மாற்றிக்கொடுங்கள். இந்த முகவரி தளம காண இங்கு கிளிக் செய்யவும்.இதனை ஒப்பன் செய்ததும் வரும விண்டோவில் வலதுபுறம உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ கிடைக்கும். அதில் Math.Math Videos.Basic Math.Algebra.Algebra Practical.Set Theory.Sequence &Series.Graph paper.Metric System.Mensuration.Sai Preparation.Geomentry.WorkSheet.Trignomentry.Analysis.உட்பட கணிதத்தின் வகைகளை கெர்டுத்துஇருக்கின்றார்கள்.
இடது புறம ஒன்றாம் வகுப்பபிலிருந்து பத்தாம வகுப்பு வரை பாடத்திட்டங்களுக்கான கணக்குகள் சப்ஜேக்ட் வாரியாக கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.உங்கள் குழந்தை எந்த வகுப்பு படிக்கின்றார்களோ அந்த வகுப்பினை கிளிக் செய்யவும்.
நீங்கள் தேர்ந்தெடுத்து வரும வகுப்பில் உள்ள பாடதிட்டங்கள் பாடவாரியாக கொடுத்துள்ளார்ள்.
அடிப்படைகணக்குகளுக்கான வீடியோவினையு ம்இணைத்துள்ளார்கள்.நமக்கு எந்த கணக்கிற்கான வீடியோ தேவையோ அதனை தேர்வு செய்து எளிதில் புரிந்துகொள்ளலாம்.
பயிற்சி கணக்குகளும அதற்கான விரிவான விடைகளும கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவீில் பாருங்கள்.
படிக்கு ம்மாணவர்கள் யாராவது இருந்தால் இந்த முகவரிதளம் அவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டுகின்றேன். கருத்துக்கள் கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு
மேற்கோள் செய்த பதிவு: 1105437விமந்தனி wrote:
நன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு
அருமையான பதிவு...
மிக்க நன்றி நண்பரே!!!
மிக்க நன்றி நண்பரே!!!
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு
அருமை என் பொண்ணுக்குத் தேவைப்படும்.
ட்யூசனே இல்லாம படிச்சிட்டு இருக்கா. கணக்கு தான் பையன் சொல்லித் தருவான். அதிலும் சில நெரம் சண்டை வந்துரும் அவுங்களுக்குள்ள. இவளா போட்டிக்கிட்டு இருப்பா. ட்யூசன் சேர்த்து விடவானா வேணாம்னு சொல்றா.
பகிர்வுக்கு நன்றி வேலன்
ட்யூசனே இல்லாம படிச்சிட்டு இருக்கா. கணக்கு தான் பையன் சொல்லித் தருவான். அதிலும் சில நெரம் சண்டை வந்துரும் அவுங்களுக்குள்ள. இவளா போட்டிக்கிட்டு இருப்பா. ட்யூசன் சேர்த்து விடவானா வேணாம்னு சொல்றா.
பகிர்வுக்கு நன்றி வேலன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு
என் போன்ற ஆசிரியர்களுக்கு இது மிகவும் பயனுள்ளது அண்ணா!
இமேஜ் ரீசைசர் வின்டோஸ் 7 க்கு இருந்தால் இங்கு மீண்டும் பகிருங்கள் அண்ணா
இமேஜ் ரீசைசர் வின்டோஸ் 7 க்கு இருந்தால் இங்கு மீண்டும் பகிருங்கள் அண்ணா
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு
மேற்கோள் செய்த பதிவு: 1105559M.Saranya wrote:அருமையான பதிவு...
மிக்க நன்றி நண்பரே!!!
நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந்ன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு
மேற்கோள் செய்த பதிவு: 1105562ஜாஹீதாபானு wrote:அருமை என் பொண்ணுக்குத் தேவைப்படும்.
ட்யூசனே இல்லாம படிச்சிட்டு இருக்கா. கணக்கு தான் பையன் சொல்லித் தருவான். அதிலும் சில நெரம் சண்டை வந்துரும் அவுங்களுக்குள்ள. இவளா போட்டிக்கிட்டு இருப்பா. ட்யூசன் சேர்த்து விடவானா வேணாம்னு சொல்றா.
பகிர்வுக்கு நன்றி வேலன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..ஆங்கிலத்திலும் முக்கிய பதிவு இருக்கின்றது. விரைவில் பதிவிடுகின்றேன்..
வாழ்க வளமுடன்
வேலன்.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு
மேற்கோள் செய்த பதிவு: 1105729அசுரன் wrote:என் போன்ற ஆசிரியர்களுக்கு இது மிகவும் பயனுள்ளது அண்ணா!
இமேஜ் ரீசைசர் வின்டோஸ் 7 க்கு இருந்தால் இங்கு மீண்டும் பகிருங்கள் அண்ணா
நன்றி அசுரன் சார்...அண்ணா என்று என்னை வயதாவனாக மாற்றிவிட வேண்டாம்.வேலன் என்றே குறிப்பிடலாம். இமேஜ் ரீ சைசர் இருக்கின்றதா என பார்க்கின்றேன்.
வாழ்க வளமுடன்
வேலன்.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Similar topics
» வேலன்:-1300 கணக்கு பார்முலாக்கள்
» வேலன்-கணக்கு பயிற்சி
» வேலன்-குழந்தைகளுக்கான கூட்டல் கணக்கு
» வேலன்:-வேடிக்கையான கணக்கு புத்தகம்.
» வேலன்-கணக்கை கணக்கு பண்ண
» வேலன்-கணக்கு பயிற்சி
» வேலன்-குழந்தைகளுக்கான கூட்டல் கணக்கு
» வேலன்:-வேடிக்கையான கணக்கு புத்தகம்.
» வேலன்-கணக்கை கணக்கு பண்ண
ஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள் :: கணினி | மென்பொருள் பாடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum