ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...

+4
M.Saranya
ஜாஹீதாபானு
krishnaamma
விமந்தனி
8 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 3 Empty சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...

Post by விமந்தனி Fri Nov 21, 2014 10:41 pm

First topic message reminder :

செய்யக்கூடாதவை...

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

செய்ய வேண்டியவை....

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.

*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட
வேண்டும்...

நன்றி: முகநூல்.

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 3 Empty Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...

Post by ஜாஹீதாபானு Mon Nov 24, 2014 4:44 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நானும் ரசம் கொத்திக்க விடமாட்டேன்க்கா. ரசம் கொதித்தால் கடுத்து விடும்னு எங்கம்மா சொல்வாங்க.

ரசத்துக்கு பச்சை மிளகாய் தான் வைப்போம்.

அட சாப்பிடறவங்க கொதிச்சிடுவாங்கல்ல, கடு கடுத்து புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1105873

ஆமாண்ணா சாப்பிடும்போது டேஸ்ட் இல்லனா கொதிக்கத் தானே செய்வாங்க சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 3 Empty Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...

Post by விமந்தனி Mon Nov 24, 2014 4:46 pm

ஜாஹீதாபானு wrote:மிளகாய் தாளிக்கமாட்டேன்க்கா . பச்சை மிளகாய் சேர்த்து அரைச்சிடுவென்.
ஆமாம் அப்படியும் செய்கிறார்கள். இன்னைக்கு என்ன ஈகரைக்கு இவ்வளவு லேட் விசிட் பானு?

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 3 Empty Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...

Post by ஜாஹீதாபானு Mon Nov 24, 2014 4:58 pm

நான் காலைலயே வந்துட்டேனேக்க்கா...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 3 Empty Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...

Post by விமந்தனி Mon Nov 24, 2014 5:03 pm

ஜாஹீதாபானு wrote:நான் காலைலயே வந்துட்டேனேக்க்கா...
ஓ.... நான் தான் பார்க்கலை போலிருக்கு. புன்னகை

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 3 Empty Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...

Post by யினியவன் Mon Nov 24, 2014 5:04 pm

விமந்தனி wrote:போச்சு ஆரம்பிச்சுட்டீங்க. கிருஷ்ணாம்மா டென்ஷனாகப்போறாங்க.... அய்யோ, நான் இல்லை

நீங்க தைரியமா இருங்க நான் இருக்கேன் சப்போர்ட்டுக்கு புன்னகை

அவங்க ரசக்கரண்டியை எறிந்தாலும் குற்றம் குற்றமேன்னு சொல்லுவோம்ல புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 3 Empty Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...

Post by யினியவன் Mon Nov 24, 2014 5:05 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:நான் காலைலயே வந்துட்டேனேக்க்கா...
ஓ.... நான் தான் பார்க்கலை போலிருக்கு. புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1105899
காலையில் தினமும் கண் விழித்தாலே
கண்ணில் படுவது பானுவுக்கு ஈகரை தானே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 3 Empty Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...

Post by விமந்தனி Mon Nov 24, 2014 5:09 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:போச்சு ஆரம்பிச்சுட்டீங்க. கிருஷ்ணாம்மா டென்ஷனாகப்போறாங்க.... அய்யோ, நான் இல்லை

நீங்க தைரியமா இருங்க நான் இருக்கேன் சப்போர்ட்டுக்கு புன்னகை

அவங்க ரசக்கரண்டியை எறிந்தாலும் குற்றம் குற்றமேன்னு சொல்லுவோம்ல புன்னகை

சிப்பு வருது சிப்பு வருது  நீங்க தான் நற்கீரர் ஆச்சே...! ஜாலி

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 3 Empty Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...

Post by விமந்தனி Mon Nov 24, 2014 5:10 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:நான் காலைலயே வந்துட்டேனேக்க்கா...
ஓ.... நான் தான் பார்க்கலை போலிருக்கு. புன்னகை
காலையில் தினமும் கண் விழித்தாலே
கண்ணில் படுவது பானுவுக்கு ஈகரை தானே
அத மறந்துட்டேன். புன்னகை

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 3 Empty Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...

Post by யினியவன் Mon Nov 24, 2014 5:12 pm

விமந்தனி wrote:சிப்பு வருது சிப்பு வருது  நீங்க தான் நற்கீரர் ஆச்சே...! ஜாலி

அத ரொம்ப அழுத்தி கீரிட்டீங்க - ரத்தம் வருது புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 3 Empty Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...

Post by ஜாஹீதாபானு Mon Nov 24, 2014 5:13 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:நான் காலைலயே வந்துட்டேனேக்க்கா...
ஓ.... நான் தான் பார்க்கலை போலிருக்கு. புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1105899

ஆபிஸ் வந்ததும் முதல் வேலை இங்க வருவது தான் ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை... - Page 3 Empty Re: சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum