புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியாக 7 மணி 18 வது செக்கனில் தலைவர் பிறந்த நாளை கொண்டாடுவோம்: வைகோ வின் உணர்ச்சி ! I_vote_lcapசரியாக 7 மணி 18 வது செக்கனில் தலைவர் பிறந்த நாளை கொண்டாடுவோம்: வைகோ வின் உணர்ச்சி ! I_voting_barசரியாக 7 மணி 18 வது செக்கனில் தலைவர் பிறந்த நாளை கொண்டாடுவோம்: வைகோ வின் உணர்ச்சி ! I_vote_rcap 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
viyasan

1 Post - 4%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
சரியாக 7 மணி 18 வது செக்கனில் தலைவர் பிறந்த நாளை கொண்டாடுவோம்: வைகோ வின் உணர்ச்சி ! I_vote_lcapசரியாக 7 மணி 18 வது செக்கனில் தலைவர் பிறந்த நாளை கொண்டாடுவோம்: வைகோ வின் உணர்ச்சி ! I_voting_barசரியாக 7 மணி 18 வது செக்கனில் தலைவர் பிறந்த நாளை கொண்டாடுவோம்: வைகோ வின் உணர்ச்சி ! I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியாக 7 மணி 18 வது செக்கனில் தலைவர் பிறந்த நாளை கொண்டாடுவோம்: வைகோ வின் உணர்ச்சி !

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Nov 21, 2014 10:03 pm

சரியாக 7 மணி 18 வது செக்கனில் தலைவர் பிறந்த நாளை கொண்டாடுவோம்: வைகோ வின் உணர்ச்சி ! 8uQqL0VxSkqaj5BM1EkE+11

ஈழத் தமிழ் இனம் சிங்களக் கொடியோரால் தாக்கப்படுவதும், வதைக்கப்படுவதும் கண்டு இதயம் கொதித்து, சிங்களவனின் ஆதிக்கக் கொட்டத்தை ஒடுக்க தமிழ் இனம் தலைநிமிர்ந்து வாழ தனது 15 ஆவது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, ஆயுதம் ஏந்தினார். வீர இளைஞர்களை ஒருங்கிணைத்தார். 70களின் தொடக்கத்தில் புதிய புலிகள் எனும் ஈழ விடுதலை அமைப்பைத் தொடங்கினார். 1976 மே 5 ஆம் தேதி அன்று, தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பை தோற்றுவித்தார் மேதகு பிரபாகரன் அவர்கள்.

நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளை கருப்பின மக்கள் கொண்டாடுவது போல், லெனின் பிறந்த நாளை பொதுவுடமைவாதிகள் கொண்டாடுவதுபோல், ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்த நாளை அமெரிக்கர்கள் கொண்டாடுவதுபோல், தந்தை பெரியாரின் பிறந்த நாளையும், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையும் நாம் கொண்டாடுவது போல், தமிழர்களின் வரலாற்றில் பேரொளி வெளிச்சம் தரும் பிரபாகரன் பிறந்தநாளையும் தாய்த் தமிழகத்திலும், உலக மெங்கிலும் நாம் கொண்டாடுவோம்.

அகிலத்தின் பல நாடுகளில் வாழும் தமிழர்களே, புலம் பெயர்வாழ் ஈழ உறவுகளே. வரும் நவம்பர் 26ஆம்தேதி அன்று அவர் பிறந்த நேரமான முன்னிரவு 7 மணி 18 நிமிடம் அளவில், தமிழகத்தில் கொண்டாடுவோம். நவம்பர் மாதம் 26ஆம்தேதி அந்த நாட்டு நேரம்படி விழா எடுப்போம். வானவெளியில் வாண வேடிக்கைகள் நடக்கட்டும்; பட்டாசு வெடிகள் முழங்கட்டும்; சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படட்டும்; ஆலயங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு செல்கின்றவர்கள் பூசை நடத்தட்டும். தலைவர் பிரபாகரனின் 60-வது பிறந்தநாள் விழாவில் தமிழர்கள் எழுப்பும் வாழ்த்து முழக்கம் விண்ணை முட்டட்டும். சுதந்திரத் தமிழ் ஈழ விடியலுக்குக் கட்டியம் கூறும் விதத்தில் தாய்த் தமிழகத்திலும், உலகம் எங்கிலும் தமிழர்கள் தமிழ்க்குலத் தலைவனின் பிறந்தநாளைக் கொண்டாடுங்கள், என உணர்ச்சி ததும்ப அண்ணன் வைகோ அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் !

அதிர்வு

நேர்மையே பலம்
சரியாக 7 மணி 18 வது செக்கனில் தலைவர் பிறந்த நாளை கொண்டாடுவோம்: வைகோ வின் உணர்ச்சி ! 5no
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 22, 2014 11:17 am

நன்றி திரு.வைகோ அவர்களே , திரு பிரபாகரன் அவர்களின் வலதுகரம் இடது கரம் என்று சொல்லப்பட்டவர்களே இப்போ கட்சி மாறிவிட்டார்கள் (அவர்கள் இப்ப தான் மாறினார்களா இல்ல மாறியபிறகு தான் LTTE வீழ்ந்ததா என்று தெரியவில்லை) நீங்களாவது இன்னும் ஞாபகத்துக்க்சு வைத்துள்ளீர்களே.

திரு.பிரபாகரன் அவர்களை பெயரை கேட்டாலே ஒரு புத்துணர்ச்சி வருவது மறுக்கமுடியாத உண்மை, ஆனால் தமிழர்கள் தங்களை காக்க எல்லாவித அஸ்திரங்களையும் கொண்டுள்ள ஒரு தேவதூதன் வருவான் , வந்து மந்திரம் போட்டது போல தங்களுக்கு தனிநாடு வாங்கிகொடுத்துவிடுவான் என்று கனவுகண்டு கொண்டு இருக்கும் வரையிலும் தனி நாடு என்பது கனவாக மட்டும் தான் இருக்கும் சோகம்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 22, 2014 3:35 pm

ராஜா wrote:நன்றி திரு.வைகோ அவர்களே , திரு பிரபாகரன் அவர்களின் வலதுகரம் இடது கரம் என்று சொல்லப்பட்டவர்களே இப்போ கட்சி மாறிவிட்டார்கள் (அவர்கள் இப்ப தான் மாறினார்களா இல்ல மாறியபிறகு தான் LTTE வீழ்ந்ததா என்று தெரியவில்லை) நீங்களாவது இன்னும் ஞாபகத்துக்க்சு வைத்துள்ளீர்களே.

திரு.பிரபாகரன் அவர்களை பெயரை கேட்டாலே ஒரு புத்துணர்ச்சி வருவது மறுக்கமுடியாத உண்மை, ஆனால் தமிழர்கள் தங்களை காக்க எல்லாவித அஸ்திரங்களையும் கொண்டுள்ள ஒரு தேவதூதன் வருவான் , வந்து மந்திரம் போட்டது போல தங்களுக்கு தனிநாடு வாங்கிகொடுத்துவிடுவான் என்று கனவுகண்டு கொண்டு இருக்கும் வரையிலும் தனி நாடு என்பது கனவாக மட்டும் தான் இருக்கும் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1105491

மரித்த மாபெரும் மனிதரை காக்க தவறிவிட்ட தமிழக தலைவர்கள் இப்போது கேக் வெட்டி அவர் பெயரை கூறிக்கொண்டு உலவுகின்றனர்...
என்ன சொல்வது இவர் அறிக்கைக்கு ??? சோகம் சோகம் சோகம்
தெரிய வில்லை .

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சரியாக 7 மணி 18 வது செக்கனில் தலைவர் பிறந்த நாளை கொண்டாடுவோம்: வைகோ வின் உணர்ச்சி ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக