புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_m10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_m10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_m10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_m10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10 
6 Posts - 4%
eraeravi
142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_m10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_m10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10 
1 Post - 1%
viyasan
142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_m10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_m10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_m10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_m10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_m10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_m10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10 
19 Posts - 3%
prajai
142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_m10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_m10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_m10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_m10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_m10142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 20, 2014 6:52 pm

142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்.. விவசாயிகள் கொண்டாட்டம்!



தேனி: 1979ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர்மட்டம் 141 அடியைத் தொட்டும் கூட அணை 142 அடியை எட்டாமல் இருந்து வந்தது. இதையடுத்து குடிநீருக்காக திறந்து விடப்படும் தண்ணீரை பொதுப்பணித்துறையினர் முற்றிலும் நிறுத்தினர் இதையடுத்து வேகமாக உயர்ந்து வந்த நீர்மட்டம் இன்று மாலையில் 142 அடியை எட்டியது. முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க உச்சநீதிமன்றம் கடந்த மே 7ஆம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக அணை நீர்பிடிப்பு பகுதியில், பெய்து வரும் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை நீர்மட்டம் வேகமாக உயரத்தொடங்கியது. சனிக்கிழமை மாலை 4 மணிக்கு முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியைத் தாண்டியது. திங்கட்கிழமையன்று, நீர்வரத்து அதிகம் இருந்ததால், நேற்றே அணையின் நீர்மட்டம், 142 அடியை எட்டும் என, பலரும் கருதினர். அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், லோயர்கேம்ப் பகுதிக்கு சென்றனர். ஆனால், நீர்மட்டம், 142 அடியை எட்டாததால், அங்குள்ள மணி மண்டபத்தில், பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து, ஏமாற்றத்துடன் திரும்பினர்.

நன்றி தமிழ் ஒன்:

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 21, 2014 2:09 pm

142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 103459460

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Nov 21, 2014 2:17 pm

நல்ல தகவல்....

இந்த நிலை எப்போதும் தொடர வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.

நன்றி...
M.Saranya
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக