புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  - Page 4 Poll_c10நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  - Page 4 Poll_m10நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  - Page 4 Poll_c10 
5 Posts - 63%
heezulia
நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  - Page 4 Poll_c10நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  - Page 4 Poll_m10நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  - Page 4 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  - Page 4 Poll_c10நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  - Page 4 Poll_m10நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  - Page 4 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 21, 2014 11:59 am

First topic message reminder :

நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  - Page 4 LzmfvLhjTIaPKgeAetDK+hello

எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே 1973ல் நடந்த போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, அதனை உலக ஹலோ தினமாக (நவ., 21) கொண்டாடினர். தற்போது 180 நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதே இதன் நோக்கம். இன்று 39வது ஹலோ தினம். குறைந்தது 10 பேரிடம் "ஹலோ' சொல்வதன் மூலமாக, இந்த தினத்தில் நீங்களும் பங்கேற்கலாம்.

நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  - Page 4 Bo17G92ZRxeT8Sb97xx3+GlitterHello

சக மனிதர்களுடனான உறவை மேம்படுத்துவதன் மூலமாக, உலக மக்களிடம் அமைதியை நிலை நாட்ட முடியும். அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சாதனையாளர்கள் பலர், "ஹலோ' தினத்தின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  - Page 4 U6ooe5oTpu7jZ9qDZLd3+untitledgg

ஹலோ' என்ற வியப்பிடைச் சொல்லை தினமும் பலமுறை உபயோகிக்கிறோம். ஹலா, ஹொலா என்ற பழங்கால ஜெர்மன் மொழி வார்த்தைகளில் இருந்து "ஹலோ' வந்துள்ளது. இது தமிழில் வணக்கம், அழைத்தல், நலம் போன்ற அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் முதன்முதலில் எழுத்து வடிவத்தில் 1833 ம் ஆண்டு டேவிட் கிரக்கட் எழுதிய ""தீ ஸ்கெட்சஸ் அண்ட் எசென்ட்ரிசிட்டியஸ் ஆப் கால்'' என்ற அமெரிக்க புத்தகத்தில் வெளியானது.

நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  - Page 4 M9jwPWoORNu2vNdqpWpC+hi-and-hello-7335



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 21, 2014 1:30 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:என்ன  கிருஷ்ணாம்மா... யினியவர் தான் ஏதோ சொல்றார்ன்னா நீங்களும் 'இது வேறயா'-ன்னு  கேக்கறீங்க?அநியாயம்  யார் என்கிட்டே பேசி நான் பேசாம போனேன்...? அதிருக்கட்டும், உங்களிடம் நான் உங்க போன் நம்பர் கேட்டு எவ்வளவு நாளாகிறது....? ம்....? ஜாலி
ஒரு ஹலோ தினத்தில் பல ஹலோக்களின் கதை வெளி வருகிறது - நாராயண நாராயண புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1105294

Actually ,அவங்க கேட்கல இனியவன்.......நான் தான் வாட்ஸ்அப் இல் சேர்க்க கேட்டேன்.....................பிறகு அப்படியே போய்விட்டது.......................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 21, 2014 1:30 pm

ஹர்ஷித் wrote:அனைவருக்கும்(தெரிஞ்சவங்க ,தெரியாதவங்க ,வந்தவங்க ,போனவங்க ,வராமலே போனவங்க ,வந்து வந்து போறவங்க ,வம்புக்கே வந்துபோரவங்க வரது தெரியாமலே போறவங்க,)ஹாலோலோலோலோ...
மேற்கோள் செய்த பதிவு: 1105298

இந்தப்பக்கம் பானு அந்தப்பக்கம் யாருங்க?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Nov 21, 2014 1:30 pm

ஹர்ஷித் wrote:அனைவருக்கும்(தெரிஞ்சவங்க ,தெரியாதவங்க ,வந்தவங்க ,போனவங்க ,வராமலே போனவங்க ,வந்து வந்து போறவங்க ,வம்புக்கே வந்துபோரவங்க வரது தெரியாமலே போறவங்க,)ஹாலோலோலோலோ...

சாட மாடையா சொல்லுறாரு புரிஞ்சா சரி




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 21, 2014 1:32 pm

ஹர்ஷித் wrote:அனைவருக்கும்(தெரிஞ்சவங்க ,தெரியாதவங்க ,வந்தவங்க ,போனவங்க ,வராமலே போனவங்க ,வந்து வந்து போறவங்க ,வம்புக்கே வந்துபோரவங்க வரது தெரியாமலே போறவங்க,)ஹாலோலோலோலோ...

ஹலோ ஜேன் ...................நலமா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 21, 2014 1:32 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:என்கிட்ட நம்பர் கேட்டு வாங்கினிங்களே பேசினிங்களா. நம்பர் வாங்கி போன் டைரிய ஃபுல் பண்ணுறிங்களா.

டைரிய ஃபுல் பண்ணுறாங்க பேசறேன்னு சொல்லி உங்கள ஃபூல் பண்ணுறாங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1105299

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 21, 2014 1:34 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:என்கிட்ட நம்பர் கேட்டு வாங்கினிங்களே பேசினிங்களா. நம்பர் வாங்கி போன் டைரிய ஃபுல் பண்ணுறிங்களா.

டைரிய ஃபுல் பண்ணுறாங்க பேசறேன்னு சொல்லி உங்கள ஃபூல் பண்ணுறாங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1105299

ஆமாண்ணா சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Nov 21, 2014 1:36 pm

ஜாஹீதாபானு wrote:
ஹர்ஷித் wrote:அனைவருக்கும்(தெரிஞ்சவங்க ,தெரியாதவங்க ,வந்தவங்க ,போனவங்க ,வராமலே போனவங்க ,வந்து வந்து போறவங்க ,வம்புக்கே வந்துபோரவங்க வரது தெரியாமலே போறவங்க,)ஹாலோலோலோலோ...
மேற்கோள் செய்த பதிவு: 1105298


இந்தப்பக்கம் பானு அந்தப்பக்கம் யாருங்க?
மேற்கோள் செய்த பதிவு: 1105302

நீங்க தெரிஞ்சவங்க அட்டவணையில் இருக்கீங்க அதனால் பெயர் எல்லாம் சொல்ல வேண்டாம்.

யினியவன் wrote:
ஹர்ஷித் wrote:அனைவருக்கும்(தெரிஞ்சவங்க ,தெரியாதவங்க ,வந்தவங்க ,போனவங்க ,வராமலே போனவங்க ,வந்து வந்து போறவங்க ,வம்புக்கே வந்துபோரவங்க வரது தெரியாமலே போறவங்க,)ஹாலோலோலோலோ...

சாட மாடையா சொல்லுறாரு புரிஞ்சா சரி
மேற்கோள் செய்த பதிவு: 1105303

ஆமா புரிஞ்ச சரி.புரிஞ்சா மட்டும் பத்தாது பார்த்து நடந்துக்கணும்(தொல்ல பன்னாதீங்கோன்ன்னு சொல்ல வரேன்)

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Nov 21, 2014 1:39 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:
ஹலோ விமந்தனி .....................ஒரு  ஹல்லோ சொல்லலாம் என்று பார்த்தால் ....................சிக்க மாட்டேன் என்கிறீர்களே புன்னகை
விமந்தனியின் எண் என்று நீங்கள் எண்ணியது தவறு
இது விமந்தனியின் எண் அல்ல அல்லவே அல்ல
அப்படியே இருந்தாலும் நீங்கள் எப்பொழுது
அழைத்தாலும் விமந்தனி பேசமாட்டார்
அப்புறம் எதுக்கு நம்பர் ?

ஹலோ பானு...? இதென்ன கேள்வி...? பேசத்தான்...

பேசினிங்களா?
நீங்க எனக்கு பேசினீங்களா..?  புன்னகை



நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Nov 21, 2014 1:41 pm

ஜாஹீதாபானு wrote:இந்தப்பக்கம் பானு அந்தப்பக்கம் யாருங்க?

காலை மிதிக்காம, கண்ணாடிய கழட்டிட்டு பாருங்க தெரியும் நல்லா




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 21, 2014 1:43 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:
ஹலோ விமந்தனி .....................ஒரு  ஹல்லோ சொல்லலாம் என்று பார்த்தால் ....................சிக்க மாட்டேன் என்கிறீர்களே புன்னகை
விமந்தனியின் எண் என்று நீங்கள் எண்ணியது தவறு
இது விமந்தனியின் எண் அல்ல அல்லவே அல்ல
அப்படியே இருந்தாலும் நீங்கள் எப்பொழுது
அழைத்தாலும் விமந்தனி பேசமாட்டார்
அப்புறம் எதுக்கு நம்பர் ?

ஹலோ பானு...? இதென்ன கேள்வி...? பேசத்தான்...

பேசினிங்களா?
நீங்க எனக்கு பேசினீங்களா..?  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1105315

10 நாள் முன்னால 6 தடவை கூப்பிட்டேன். முதல் நம்பர் ஸ்விட்ச் ஆஃப். இரண்டாவது நமப்ர் ரிங் போகுது எடுக்கல. எடுக்காம எப்படி பேசுவாங்க.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக