Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !
+5
பாலாஜி
விமந்தனி
யினியவன்
ஜாஹீதாபானு
krishnaamma
9 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !
First topic message reminder :
எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே 1973ல் நடந்த போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, அதனை உலக ஹலோ தினமாக (நவ., 21) கொண்டாடினர். தற்போது 180 நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதே இதன் நோக்கம். இன்று 39வது ஹலோ தினம். குறைந்தது 10 பேரிடம் "ஹலோ' சொல்வதன் மூலமாக, இந்த தினத்தில் நீங்களும் பங்கேற்கலாம்.
சக மனிதர்களுடனான உறவை மேம்படுத்துவதன் மூலமாக, உலக மக்களிடம் அமைதியை நிலை நாட்ட முடியும். அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சாதனையாளர்கள் பலர், "ஹலோ' தினத்தின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
ஹலோ' என்ற வியப்பிடைச் சொல்லை தினமும் பலமுறை உபயோகிக்கிறோம். ஹலா, ஹொலா என்ற பழங்கால ஜெர்மன் மொழி வார்த்தைகளில் இருந்து "ஹலோ' வந்துள்ளது. இது தமிழில் வணக்கம், அழைத்தல், நலம் போன்ற அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் முதன்முதலில் எழுத்து வடிவத்தில் 1833 ம் ஆண்டு டேவிட் கிரக்கட் எழுதிய ""தீ ஸ்கெட்சஸ் அண்ட் எசென்ட்ரிசிட்டியஸ் ஆப் கால்'' என்ற அமெரிக்க புத்தகத்தில் வெளியானது.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !
M.Saranya wrote:ஹலோ ஈகரை நண்பர்களே!!!!
நலமா அனைவரும்?
ஹலோ சரண்யா......................எப்படி இருக்கீங்க .............................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !
என்ன கிருஷ்ணாம்மா... யினியவர் தான் ஏதோ சொல்றார்ன்னா நீங்களும் 'இது வேறயா'-ன்னு கேக்கறீங்க? யார் என்கிட்டே பேசி நான் பேசாம போனேன்...? அதிருக்கட்டும், உங்களிடம் நான் உங்க போன் நம்பர் கேட்டு எவ்வளவு நாளாகிறது....? ம்....?krishnaamma wrote:ஒ...............இது வேறயா................அவங்க என்ன பேசா மடந்தையா இனியவன் எனக்கு தெரியாதே இது வரை........................யினியவன் wrote:விமந்தனியின் எண் என்று நீங்கள் எண்ணியது தவறுkrishnaamma wrote:
ஹலோ விமந்தனி .....................ஒரு ஹல்லோ சொல்லலாம் என்று பார்த்தால் ....................சிக்க மாட்டேன் என்கிறீர்களே
இது விமந்தனியின் எண் அல்ல அல்லவே அல்ல
அப்படியே இருந்தாலும் நீங்கள் எப்பொழுது
அழைத்தாலும் விமந்தனி பேசமாட்டார்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !
விமந்தனி wrote:
அடகடவுளே! இது எப்ப யினியவரே....?
தீபாவளிக்கு உங்க வீட்டுக்கு வந்த பானு தான் சொன்னாங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1105280யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:
அப்புறம் எதுக்கு நம்பர் ?
நல்ல கேள்வி ஆனால் என்னை கேட்டால்?
விமந்தனி பேசமாட்டார்னு சொன்னது நீங்க தானே
இதுவும் சரிதான் .........பதில் ப்ளீஸ் இனியவன்.....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !
மேற்கோள் செய்த பதிவு: 1105283யினியவன் wrote:krishnaamma wrote:
ஒ...............இது வேறயா................அவங்க என்ன பேசா மடந்தையா இனியவன் எனக்கு தெரியாதே இது வரை........................
பானுவ தான் கேக்கனும்மா
என்ன பானு..................கேட்டுட்டேன் இனியவன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !
ஒரு ஹலோ தினத்தில் பல ஹலோக்களின் கதை வெளி வருகிறது - நாராயண நாராயணவிமந்தனி wrote:என்ன கிருஷ்ணாம்மா... யினியவர் தான் ஏதோ சொல்றார்ன்னா நீங்களும் 'இது வேறயா'-ன்னு கேக்கறீங்க? யார் என்கிட்டே பேசி நான் பேசாம போனேன்...? அதிருக்கட்டும், உங்களிடம் நான் உங்க போன் நம்பர் கேட்டு எவ்வளவு நாளாகிறது....? ம்....?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !
மேற்கோள் செய்த பதிவு: 1105288விமந்தனி wrote:என்ன கிருஷ்ணாம்மா... யினியவர் தான் ஏதோ சொல்றார்ன்னா நீங்களும் 'இது வேறயா'-ன்னு கேக்கறீங்க? யார் என்கிட்டே பேசி நான் பேசாம போனேன்...? அதிருக்கட்டும், உங்களிடம் நான் உங்க போன் நம்பர் கேட்டு எவ்வளவு நாளாகிறது....? ம்....?krishnaamma wrote:ஒ...............இது வேறயா................அவங்க என்ன பேசா மடந்தையா இனியவன் எனக்கு தெரியாதே இது வரை........................யினியவன் wrote:விமந்தனியின் எண் என்று நீங்கள் எண்ணியது தவறுkrishnaamma wrote:
ஹலோ விமந்தனி .....................ஒரு ஹல்லோ சொல்லலாம் என்று பார்த்தால் ....................சிக்க மாட்டேன் என்கிறீர்களே
இது விமந்தனியின் எண் அல்ல அல்லவே அல்ல
அப்படியே இருந்தாலும் நீங்கள் எப்பொழுது
அழைத்தாலும் விமந்தனி பேசமாட்டார்
என்கிட்ட நம்பர் கேட்டு வாங்கினிங்களே பேசினிங்களா. நம்பர் வாங்கி போன் டைரிய ஃபுல் பண்ணுறிங்களா.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !
krishnaamma wrote:இதுவும் சரிதான் .........பதில் ப்ளீஸ் இனியவன்.....ஜாஹீதாபானு wrote:
விமந்தனி பேசமாட்டார்னு சொன்னது நீங்க தானே
தீபாவளி, பொங்கல் இதுபோல் விசேஷ நாட்களில் விசேஷமா பேச மாட்டார்ன்னு சொல்ல வந்தேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !
அனைவருக்கும்(தெரிஞ்சவங்க ,தெரியாதவங்க ,வந்தவங்க ,போனவங்க ,வராமலே போனவங்க ,வந்து வந்து போறவங்க ,வம்புக்கே வந்துபோரவங்க வரது தெரியாமலே போறவங்க,)ஹாலோலோலோலோ...
Re: நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !
ஜாஹீதாபானு wrote:என்கிட்ட நம்பர் கேட்டு வாங்கினிங்களே பேசினிங்களா. நம்பர் வாங்கி போன் டைரிய ஃபுல் பண்ணுறிங்களா.
டைரிய ஃபுல் பண்ணுறாங்க பேசறேன்னு சொல்லி உங்கள ஃபூல் பண்ணுறாங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம்-
» நட்பு நலம்
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
» இன்று அவர்கள்... நாளை?- இன்று உலக முதியோர் தினம் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|