புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_m10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_m10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_m10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_m10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_m10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10 
9 Posts - 4%
prajai
ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_m10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_m10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_m10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_m10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_m10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_m10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_m10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_m10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_m10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_m10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10 
18 Posts - 4%
prajai
ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_m10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_m10ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Nov 21, 2014 8:42 pm

சர்வாதிகாரி ஹிட்லருக்காக மரண அவஸ்தையை வருடக்கணக்கில் அனுபவித்த பெண்ணொருவர் தனது பழைய நினைவுகளுடன் வாழ்ந்து வருகிறார். மார்கோட் வோக் என்ற ஜெர்மானியப் பெண் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில், ஹிட்லருக்காக “ புட் டேஸ்ட்டராக” பயன்படுத்தப்பட்டவர். ஹிட்லரின் புட் டேஸ்ட்டர்களில் மார்கோட் வோக் மட்டுமே இன்று உயிரோடிப்பவர்.

ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் 4mpvrPhTge6zjAJFt4Hu+hitlerfood_tasting_002

தற்போது 96 வயதுடைய வோக், 1917–ல் பெர்லினில் தான் பிறந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே தற்போது வசித்து வருகிறார். ஹிட்லரின் ஒவ்வொரு வேளை உணவையும் ருசித்து, அதில் விஷம் கலக்கப்படவில்லை என்று உறுதிப்படுத்துவதுதான்” வோக் மற்றும் அவருடன் இருந்த பெண்களுக்கான பணி.

ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் JEUkFeK4Q4CUQ2SuTL47+hitlerfood_tasting_003

அப்படியொரு மரண அவஸ்தையை ஒரு நாளல்ல... இரு நாளல்ல... ஆண்டுக் கணக்கில் அனுபவித்தவர் மார்கோட் வோக். மார்கோட் வோக் உட்பட் அந்த வேலையில் உள்ள ஒவ்வொரு பெண்களும், உணவைச் சாப்பிட்ட பின்னர் காத்திருக்க வேண்டும். ஒரு மணி நேரம் வரை அவர்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை என்றால், அதன்பிறகு அந்த உணவை ஹிட்லர் சாப்பிடுவார்.

இவ்வாறு மரணத்தை ருசிபார்த்த வோக் தனது பழைய ஞாபகங்களை மெல்ல மெல்ல மீட்டெடுத்துப் பேசுகிறார். ‘அப்போது ஒவ்வொரு வேளையும் சாப்பிட்டு முடிந்ததும், நானும் எனது சக பெண்களும் நாய்களைப் போல கண்ணீர் விட்டு அழுவோம். நாங்கள் இன்னும் சாகவில்லை என்ற சந்தோஷத்தில் வரும் ஆனந்த கண்ணீர் அது!’’

செய்தி உலகம்.

நேர்மையே பலம்
ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் 5no
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Nov 21, 2014 8:50 pm

.

அப்போ உங்களுக்கு ஹிட்லர் சாப்பிடும் நல்ல உணவு கிடைத்திருக்கிறது ..!!!

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 22, 2014 11:23 am

SajeevJino wrote:.

அப்போ உங்களுக்கு ஹிட்லர் சாப்பிடும் நல்ல உணவு கிடைத்திருக்கிறது ..!!!
அதானே , சந்தொஷபடுவதற்கு பதில் கண்ணீர் விட்டாராம் புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 22, 2014 11:52 am

ஒவ்வொரு நொடியும் திக் திக் என இருந்திருக்கும். இதுல எப்படி சந்தோசப்பட முடியும்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 22, 2014 11:55 am

ஜாஹீதாபானு wrote:ஒவ்வொரு நொடியும் திக் திக் என இருந்திருக்கும். இதுல எப்படி சந்தோசப்பட முடியும்.
சந்தோஷம் மட்டுமல்ல பெருமையும் கர்வமும் கூட....

உலகமே நடுங்கும் ஒரு மனிதன் தன்னுடைய எச்சில் சாப்பாட்டை சாப்பிடுகிறான் என்று நினைத்து பாருங்கள். புன்னகை

சாவு என்னைக்கு வேணுமின்னாலும் வரும் ஆனால் இது போல ஒரு ராஜஉபசாரம் ஒரு வேலை என்றாலும் , நன்றாக அனுபவித்து வாழ வேண்டும் புன்னகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 22, 2014 12:08 pm

ஹிட்லர் சைவ உணவு பழக்கம் உள்ளவர்
-
(It was all vegetarian, the most delicious fresh things,
from asparagus to peppers and peas, served with rice and salads.)
-
மார்கோட் வோக் தனது கணவர் இரண்டாம் உலகப்போரில்
கொல்லப்பட்டு விட்டதாக நினைத்திருந்தார்.
-
ஆனால் போரிலிருந்து மீண்டு வந்த கணவருடன் 1946 ஆம் ஆண்டு
மீண்டும் இணைந்து வாழ்ந்தார். அவரது கணவர் 1990 - ஆம்
ஆண்டு காலமானார்
-

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 22, 2014 1:03 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:ஒவ்வொரு நொடியும் திக் திக் என இருந்திருக்கும். இதுல எப்படி சந்தோசப்பட முடியும்.
சந்தோஷம் மட்டுமல்ல பெருமையும் கர்வமும் கூட....

உலகமே நடுங்கும் ஒரு மனிதன் தன்னுடைய எச்சில் சாப்பாட்டை சாப்பிடுகிறான் என்று நினைத்து பாருங்கள். புன்னகை

சாவு என்னைக்கு வேணுமின்னாலும் வரும் ஆனால் இது போல ஒரு ராஜஉபசாரம் ஒரு வேலை என்றாலும் , நன்றாக அனுபவித்து வாழ வேண்டும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1105513

இருந்தாலும் பயத்தோடு தான் அனுபவிக்கனும்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 22, 2014 2:30 pm

உலகமே நடுங்கும் மனிதன் உணவுக்கு பயந்திருக்கிறான், உயிருக்கு பயந்திருக்கிறான்...என்ன? என்ன?

என்ன கொடுமையான வேலையில் இருந்திருக்கிறார் இந்த தைரியமான பெண்மணி... ஆமோதித்தல் ஆமோதித்தல்

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக