ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்ப பாசமுள்ள பொண்ணுன்னு ஏமாந்துட்டோம்...!

4 posters

Go down

குடும்ப பாசமுள்ள பொண்ணுன்னு ஏமாந்துட்டோம்...! Empty குடும்ப பாசமுள்ள பொண்ணுன்னு ஏமாந்துட்டோம்...!

Post by ayyasamy ram Fri 21 Nov 2014 - 7:53

குடும்ப பாசமுள்ள பொண்ணுன்னு ஏமாந்துட்டோம்...! D3oTGOrbRPOVHEblCpyk+TamannaBhatiaUnseeninHalfSaree3

-
தரகர் சொன்னதைக் கேட்டு ஏமாந்துட்டீங்களா,
எப்படி?
-
குடும்ப பாசம் உள்ள பொண்ணுன்னு சொன்னாரு,
கல்யாணம் ஆனவுடனே, அது சொந்தக்காரங்களை
எல்லாம், எங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்துடுச்சு..!
-
>என்.ரம்யா
-
----------------------------------------------------------------------------
-

தலைவர் இப்பல்லாம் எண்ணெய் வடியுற முகத்தோட
மீட்டிங்குக்கு வர்றாரே..ஏன்?
-
அவர நல்லெண்ணத்தூதரா நியமிச்சிருக்காங்களாம்...!
-
>ரா.பாஸ்கரன்
-
-----------------------------------------------------------------
-
தலைவர் பேச ஆரம்பிச்சதும், முதல் வரிசையிலே
உட்கார்ந்திருந்தவங்க ஏன் கோபமா எழுந்து
போறாங்க...?
-
குண்டாயிருந்த அவங்களைப் பார்த்து, உங்களைத்தான்
மலைபோல நம்பியிருக்கேன்னு சொல்லிட்டாராம்...1
-
>என்.ரம்யா
-
---------------------------------------------------------------------------------
-
அந்த வீராங்கனை ஏன் தேர்தலில் நிற்க முடியாதுன்னு
சொல்லிட்டாங்களாம்...?
-
அவங்க ஓட்டப் பந்தய வீராங்கனையாம்...!
-
>இரா.பாஸ்கரன்
-
-------------------------------------------------------------------------------
நன்றி: தேவியின் கண்மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குடும்ப பாசமுள்ள பொண்ணுன்னு ஏமாந்துட்டோம்...! Empty Re: குடும்ப பாசமுள்ள பொண்ணுன்னு ஏமாந்துட்டோம்...!

Post by T.N.Balasubramanian Fri 21 Nov 2014 - 11:52

நல்ல கலக்க்ஷன் , ராம் , உங்களிடம் .
தேர்வு செய்து பதிவிடுவதில் உங்களை அடிச்சுக்கவே முடியாது !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குடும்ப பாசமுள்ள பொண்ணுன்னு ஏமாந்துட்டோம்...! Empty Re: குடும்ப பாசமுள்ள பொண்ணுன்னு ஏமாந்துட்டோம்...!

Post by krishnaamma Fri 21 Nov 2014 - 14:02

T.N.Balasubramanian wrote:நல்ல கலக்க்ஷன் , ராம் , உங்களிடம் .
தேர்வு செய்து பதிவிடுவதில் உங்களை அடிச்சுக்கவே முடியாது !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1105211

ரொம்ப சரி ஐயா புன்னகை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குடும்ப பாசமுள்ள பொண்ணுன்னு ஏமாந்துட்டோம்...! Empty Re: குடும்ப பாசமுள்ள பொண்ணுன்னு ஏமாந்துட்டோம்...!

Post by krishnaamma Fri 21 Nov 2014 - 14:02

எல்லா ஜோக்குகளுமே அருமை ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குடும்ப பாசமுள்ள பொண்ணுன்னு ஏமாந்துட்டோம்...! Empty Re: குடும்ப பாசமுள்ள பொண்ணுன்னு ஏமாந்துட்டோம்...!

Post by விமந்தனி Fri 21 Nov 2014 - 14:26

குடும்ப பாசமுள்ள பொண்ணுன்னு ஏமாந்துட்டோம்...! 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


குடும்ப பாசமுள்ள பொண்ணுன்னு ஏமாந்துட்டோம்...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுடும்ப பாசமுள்ள பொண்ணுன்னு ஏமாந்துட்டோம்...! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குடும்ப பாசமுள்ள பொண்ணுன்னு ஏமாந்துட்டோம்...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

குடும்ப பாசமுள்ள பொண்ணுன்னு ஏமாந்துட்டோம்...! Empty Re: குடும்ப பாசமுள்ள பொண்ணுன்னு ஏமாந்துட்டோம்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum