ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேயம் - ஒரு பக்க கதை

4 posters

Go down

நேயம் - ஒரு பக்க கதை Empty நேயம் - ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Fri Nov 21, 2014 4:43 am


நானும் என் மனைவியும் திருமண மண்டபத்துள்
நுழைந்தோம். கூட்டம் அளவோடுதானிருந்தது,
ஒரு எளிய ஆசிரியர் வீட்டுத் திருமணமென்றால்
எப்படி இருக்கும்!
-
எனது பள்ளிக்கூட ஆசிரியர், அவரிடம்தான் நான்
தமிழை சரியாகவே கற்றுக் கொண்டேன்.
-
சங்கத் தமிழ் மூன்றைப் போல் பெண்களாகவே
மூன்று அவருக்கு. இரண்டு பெண்களை கரை சேர்த்தவர்,
மூன்றாவதுக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டார்.
-
பத்து சவரன் கேட்டாங்கப்பா, ஏதோ ஒப்பேற்றி
கல்யாணமும் செய்யறேன்.
உறவினர்கள் பலரோடு பழைய மாணவர்கள் என்று
ஒரு சிலரே வந்திருந்தனர்.
-
சம்பந்தி போலிருக்கிறது. பேசிக் கொண்டிருந்தார்.
நாங்கள் போய் நின்றதை கவனிக்கவில்லை.
சம்பந்தி! எட்டு சவரன் போட்டிருக்கேன். என் பெரிய
பெண் இரண்டு சவரன் தருகிறேன் என்றாள். கொஞ்சம்
பணக்கஷ்டம். அடுத்த மாதம் கட்டாயம் தந்து
விடுவதாகக் கூறியிருக்கிறாள்.
-
என்னங்க இப்படி சொல்றீங்க? இப்போது சொன்னால்
எப்படியாவது திருமணம் நடந்துவிடும் என்று எண்ணமா?
-
அய்யோ! அப்படியெல்லாம் எதுவுமில்லை.
-
அப்போது, ஆசிரியரின் கையில் ஒரு நெக்லஸை கழற்றி
வைத்தாள் என் மனைவி அவர் திடுக்கிட்டார்!
-
என்னப்பா இது?
-
அவரைக் கேட்காதீங்க! என்னைக் கேளுங்க! என்
கணவரோட ஆசிரியர் கஷ்டப்படுகிறார் என்றால் அது
அவருக்கு மட்டுமல்ல, எனக்கும் அவமானம்தான்!
உங்கள் பெரிய பெண்ணாக எண்ணிக் கொள்ளுங்கள்!
-
ஆசிரியர் திகைப்போடு என்னைப் பார்த்தார், நான் சிரித்தேன்.
-
பிள்ளையின் அப்பா அதை வாங்கி என் மனைவியிடமே
நீட்டினார்.
-
நீங்களே போட்டுக்குங்க! எல்லாரும் என்னை மன்னிக்கணும்!
நல்ல மாணவர்களை உருவாக்கியவரின் பெண்ணை
நாங்கள் மருமகளாக அடைவதில் சந்தோஷம்! ஐயா!
இதுவே போதும்!
-
======================================
>லோகநாதன்
நன்றி: குமுதம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நேயம் - ஒரு பக்க கதை Empty Re: நேயம் - ஒரு பக்க கதை

Post by krishnaamma Fri Nov 21, 2014 12:37 pm

//நீங்களே போட்டுக்குங்க! எல்லாரும் என்னை மன்னிக்கணும்!
நல்ல மாணவர்களை உருவாக்கியவரின் பெண்ணை
நாங்கள் மருமகளாக அடைவதில் சந்தோஷம்! ஐயா!
இதுவே போதும்//


அருமை .......அருமை.....அருமை .........புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நேயம் - ஒரு பக்க கதை Empty Re: நேயம் - ஒரு பக்க கதை

Post by விமந்தனி Fri Nov 21, 2014 12:49 pm

நேயம் - ஒரு பக்க கதை 3838410834 நேயம் - ஒரு பக்க கதை 1571444738


நேயம் - ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநேயம் - ஒரு பக்க கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நேயம் - ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நேயம் - ஒரு பக்க கதை Empty Re: நேயம் - ஒரு பக்க கதை

Post by ஜாஹீதாபானு Fri Nov 21, 2014 1:07 pm

நேயம் - ஒரு பக்க கதை 3838410834


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நேயம் - ஒரு பக்க கதை Empty Re: நேயம் - ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum