புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசாத சில வார்த்தைகள் Poll_c10பேசாத சில வார்த்தைகள் Poll_m10பேசாத சில வார்த்தைகள் Poll_c10 
24 Posts - 62%
heezulia
பேசாத சில வார்த்தைகள் Poll_c10பேசாத சில வார்த்தைகள் Poll_m10பேசாத சில வார்த்தைகள் Poll_c10 
10 Posts - 26%
kavithasankar
பேசாத சில வார்த்தைகள் Poll_c10பேசாத சில வார்த்தைகள் Poll_m10பேசாத சில வார்த்தைகள் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பேசாத சில வார்த்தைகள் Poll_c10பேசாத சில வார்த்தைகள் Poll_m10பேசாத சில வார்த்தைகள் Poll_c10 
1 Post - 3%
Balaurushya
பேசாத சில வார்த்தைகள் Poll_c10பேசாத சில வார்த்தைகள் Poll_m10பேசாத சில வார்த்தைகள் Poll_c10 
1 Post - 3%
Barushree
பேசாத சில வார்த்தைகள் Poll_c10பேசாத சில வார்த்தைகள் Poll_m10பேசாத சில வார்த்தைகள் Poll_c10 
1 Post - 3%
nahoor
பேசாத சில வார்த்தைகள் Poll_c10பேசாத சில வார்த்தைகள் Poll_m10பேசாத சில வார்த்தைகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசாத சில வார்த்தைகள் Poll_c10பேசாத சில வார்த்தைகள் Poll_m10பேசாத சில வார்த்தைகள் Poll_c10 
78 Posts - 76%
heezulia
பேசாத சில வார்த்தைகள் Poll_c10பேசாத சில வார்த்தைகள் Poll_m10பேசாத சில வார்த்தைகள் Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
பேசாத சில வார்த்தைகள் Poll_c10பேசாத சில வார்த்தைகள் Poll_m10பேசாத சில வார்த்தைகள் Poll_c10 
4 Posts - 4%
Balaurushya
பேசாத சில வார்த்தைகள் Poll_c10பேசாத சில வார்த்தைகள் Poll_m10பேசாத சில வார்த்தைகள் Poll_c10 
2 Posts - 2%
prajai
பேசாத சில வார்த்தைகள் Poll_c10பேசாத சில வார்த்தைகள் Poll_m10பேசாத சில வார்த்தைகள் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பேசாத சில வார்த்தைகள் Poll_c10பேசாத சில வார்த்தைகள் Poll_m10பேசாத சில வார்த்தைகள் Poll_c10 
2 Posts - 2%
nahoor
பேசாத சில வார்த்தைகள் Poll_c10பேசாத சில வார்த்தைகள் Poll_m10பேசாத சில வார்த்தைகள் Poll_c10 
1 Post - 1%
Barushree
பேசாத சில வார்த்தைகள் Poll_c10பேசாத சில வார்த்தைகள் Poll_m10பேசாத சில வார்த்தைகள் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பேசாத சில வார்த்தைகள் Poll_c10பேசாத சில வார்த்தைகள் Poll_m10பேசாத சில வார்த்தைகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
பேசாத சில வார்த்தைகள் Poll_c10பேசாத சில வார்த்தைகள் Poll_m10பேசாத சில வார்த்தைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசாத சில வார்த்தைகள்


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Nov 18, 2014 3:58 pm

குமார் ஒரு மத்தியான வேளையில் கிருஷ்ணவேணியை பஸ் ஸ்டாண்டில் வைத்து சந்தித்தான். நீண்ட பதினெட்டு வருடங்களும், இடுப்பில் அமர்ந்திருந்து பீடிங் பாட்டிலை சப்பிக் கொண்டிருந்த குழந்தையும், விரலைப் பிடித்துக் கொண்டிருந்த பையனும், இவள் எனக்கே உரிமையானவள் என்ற தோரணையோடு அருகே நின்றிருந்த கணவனும் அவளுடைய முகப்பொலிவைக் குறைக்கவில்லை என்று குமார் நினைத்தான்.
பதினெட்டு வருடங்களுக்கு முந்தைய அந்த வசந்த காலம் குமாரின் நினைவுத்திரையில் சுழல ஆரம்பித்தது. பள்ளி இறுதியாண்டு நினைவுகளில் அவன் மூழ்கினான்.
பதினெட்டு வருஷங்களுக்கு முன்பு குமாரும் கிருஷ்ணவேணியும் ஒரே பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார்கள். குமார் கம்ப்யூட்டர் குரூப்பில் படித்தான். கிருஷ்ணவேணி பயாலஜி குரூப்பில் படித்தாள்.
குமார் கிருஷ்ணவேணியை முதலில் கவனித்தது பள்ளிச் சுற்றுலாவின் போதுதான். முதல் பார்வையிலேயே அவனுக்கு அவளைப் பிடித்துப் போனது. அருகிலிருந்த ரமேஷிடம் கேட்டான், "அவ பேர் என்ன?"
"அவ தான் கிருஷ்ணவேணி".
கொஞ்ச நாட்களிலேயே குமார் தன் நண்பர்கள் எல்லாரிடமும் தான் கிருஷ்ணவேணியைக் காதலிப்பதாகச் சொல்லி விட்டான். அதிலிருந்து கிருஷ்ணவேணி வகுப்பு பக்கமாகப் போகும் போது குமாரின் சக வகுப்பு மாணவர்கள், "குமார், குமார்" என்று சத்தம் போட ஆரம்பித்தனர்.
நாளடைவில் குமாரின் விவகாரம் பெண்களின் காதுக்கும் எட்டி விட்டது. கம்ப்யூட்டர் குரூப் பெண்கள் குமாரிடம் சொன்னார்கள், "சீக்கிரம் போய் ப்ரப்போஸ் பண்ணு". ரமேஷ் குமாரைக் கிண்டலடித்தான், "இவன் அவளுக்குக் கல்யாணம் முடிஞ்சபிறகு அவ ஹஸ்பெண்ட் கிட்ட போய், சார் நான் உங்க பொண்டாட்டிய லவ் பண்றேன்னு சொல்லுவான்".
குமாருக்குக் குழப்பங்கள் அதிகமாயின. ஒரு முகாமுக்குப் போகும் போது பேருந்தில் உட்கார்ந்திருந்த அவள் குமாரைப் பார்த்துப் புன்னகையைத் தவழவிட்டாள். "குமார், குமார்" என்று அவன் வகுப்பு மாணவர்கள் சத்தமிடும் போது வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே ஓடினாள். ஏற்கனவே அருகிலுள்ள பள்ளியிலிருந்து இன்னொரு மாணவன் அவளிடம் காதலைச் சொன்னதாகவும் அவள் அதற்குப் பதிலளிக்கவில்லைறென்றும் கேள்விப்பட்டான். தானும் அவளிடம் தன் காதலை வெளிப்படுத்த வேண்டுமென்று திட்டமிட்டான். வகுப்புகள் முடிந்த பிறகு பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் அவள் பின்னாலேயே போவான். ஆனாலும் பேசுவதற்குத் துணிவிருக்காது.
பொதுத்தேர்வும் வந்தது, பள்ளி வாழ்வும் முடிந்தது. அவன் அவளிடம் கடைசி வரைக்கும் சொல்லவில்லை. அவன் அவளைப் பிறகு பார்க்கவுமில்லை. வாழ்க்கைச் சக்கரம் அவனிடம் இரக்கம் காட்டாமல் அதன் போக்கில் சுழன்று கொண்டிருந்தது. அவன் திருமணம் செய்யவில்லை. "கல்யாணம் பண்ணிக்கோ" என்று அவனிடம் துணிந்து சொல்ல யாருமில்லை. அவனுக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பள்ளிப்பருவம் முடிந்து பதினெட்டு ஆண்டுகளாகி விட்டன.
இப்பொழுது தான் அவளைப் பள்ளிப்பருவத்திற்குப் பிறகு முதன்முதலாகப் பார்க்கிறான். இப்போதும் அவன் பேசவில்லை, அவள் தான் பேசினாள்.
"இவன் என்னோட ஸ்கூல்மேட்", கணவனிடம் அறிமுகப்படுத்தினாள். அவன் மெலிதாக குமாரைப் பார்த்துப் புன்னகைத்தான். குமார் சாதாரணமாகவே சிரிப்பதற்கு விலை கேட்பவன். மிக சிரமப்பட்டு முகத்தில் சிரிப்பைத் தவழவிட்டான்.
"நல்லாயிருக்கியா?" அவள் குமாரிடம் கேட்டாள்.
"ம்"
"நான் இப்ப சென்னையில டாக்டராயிருக்கேன். இவர் என் ஹஸ்பெண்ட் மகேஷ்"
"ம்"
"ரெண்டு பேரும் ஸ்டான்லி காலேஜில் படிக்கும் போது லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிகிட்டாம்"
"ம்"
மகேஷ் கிருஷ்ணவேணியிடம் கேட்டான், "என்ன, உன் ஃப்ரண்ட் பேசுறதுக்குக் கூட காசு கேப்பாரோ?".
"அவன் ஸ்கூல்லயிருந்தே இப்படித்தான்" கிருஷ்ணவேணி பதிலளித்தாள்.
"நீ இப்ப எங்க வேலை பாக்குற?"
"பெங்களூர்ல எஞ்சினீரா இருக்கேன்", குமார் சிரமப்பட்டுப் பதிலளித்தான்.
"இப்ப ஊருக்குப் போறதுக்கா சென்னைக்கு வந்த?"
"ம்"
"உன் மிஸஸ் கூட வரலியா"
"நான் கல்யாணம் பண்ணலை"
"ஏன்?"
"பண்ணத் தோணலை"
கிருஷ்ணவேிணியின் முகத்தில் கணப்பொழுதில் அதிர்ச்சி தோன்றி மறைந்தது.
கொஞ்ச நேரம் உடைக்க முடியாத மெளனம் நிலவியது.
கிருஷ்ணவேணி குமாரிடம் சொன்னாள், "பஸ் வந்திருச்சு. நீ வரலியா?"
"இல்ல. நான் ரிசர்வ் பண்ணியிருக்கேன்"
"சரி, நான் அப்ப போயிட்டு வாறேன்" கிருஷ்ணவேணி விடைபெற்றாள்.
"வரோம் சார்" மகேஷ் கிளம்பினான்.
குமார் மெதுவாக வந்த வழியிலேயே திரும்பி பெங்களூர் பஸ்ஸில் ஏறினான். இனி ஊருக்குப் போக அவன் தயாராக இல்லை.
நன்றி:எழுத்து


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 18, 2014 4:11 pm

நல்ல கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Nov 18, 2014 9:35 pm

அருமையிருக்கு



பேசாத சில வார்த்தைகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபேசாத சில வார்த்தைகள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பேசாத சில வார்த்தைகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Nov 19, 2014 9:55 am

நல்ல கதை...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பேசாத சில வார்த்தைகள் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 20, 2014 9:24 pm

ம்.......நல்லா இருக்கு புன்னகை................ஆனால் எதுக்கு ஊருக்கு போகாம வந்துட்டார் பாவம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 21, 2014 1:50 pm

பேசாத சில வார்த்தைகள் 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக