ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது - Page 2 Empty வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது

Post by ராஜா Wed Nov 19, 2014 11:54 am

First topic message reminder :

விமானம் தாங்கி கப்பல் போன்று வானில் சிறிய விமானங்களை சுமந்தபடி பறக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது.

தற்போது பல நாடுகள் விமானம் தாங்கி கப்பல்களை வைத்துள்ளன. நடுக்கடலில் கப்பலில் தரை இறங்கும் போர் விமானங்கள் அங்கிருந்து பறந்து சென்று குண்டு வீச்சு நடத்துகின்றன. அதே போன்று தற்போது விமானம் தாங்கி விமானத்தை அமெரிக்கா தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த ராட்சத சரக்கு விமானத்தின் மீது சிறிய ரக விமானங்கள் டிரோகன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் தரை இறங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.

விண்ணில் பறக்கும் ராட்சத விமானத்தில் இருந்த படியே அந்த சிறிய ரக விமானங்கள் உளவு பணி மேற்கொள்ளும் தேவைப்பட்டால் தாக்குதலும் நடத்தும். தனது பணி முடித்தவுடன் மீண்டும் அந்த விமானங்கள் ராட்சத விமானத்தில் தரை இறங்கும்.

இந்த விமானத்தை அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் வடிவமைக்கிறது. இது போன்ற காட்சி தி அவெஞ்சர்ஸ் என்ற ஆலிவுட் படத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

ஸ்டார் கிராப்ட்’ என்ற வீடியோ கேமிராவும் இது போன்ற காட்சிகளை பார்க்க முடியும். இந்த திட்டம் தற்போது முதன் முறையாக முயற்சி அல்ல என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1920–ம் ஆண்டுகளில் இது போன்ற மிக சிறிய ரக விமானம் தயாரிக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. 1930–ம் ஆண்டுகளில் அமெரிக்க கடற்படை 2 விமானம் தாங்கி விமானங்களை தயாரித்து சோதனை நடத்தின.

அப்போது அவை விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் பல விமான சிப்பந்திகள் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து அந்த சோதனைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது - Page 2 Empty Re: வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது

Post by ராஜா Wed Nov 19, 2014 1:39 pm

SajeevJino wrote:விமானத்தில் இன்னொரு விமானத்தை இறக்குவது என்பது ஏலியன் தொழில்நுட்பமே எப்படியும் அதற்கு ஒரு 200 ஆண்டுகள் பிடிக்கும்.

புதுவித என்ஜின் புது வித ஏரி பொருள் இவை அனைத்தையும் பற்றி படித்து செயல்படுத்த நீண்ட காலம் பிடிக்கும்
100 % உண்மை , இது போன்ற விமானம் தாங்கி விமானங்கள் அளவில் மிக பெரியவையாக இருக்கும் என்பதால் , முதலில் அவை தன்னை தானே பாதுகாத்துகொள்ளும் தொழில்நுட்பத்தில் வெற்றிபெற வேண்டும்! அடுத்து நீண்ட காலம் பறக்க தேவைப்படும் சக்தி (புதிய வகை எரிபொருள் வேண்டும்)

இவை எல்லாம் கைகூடும் பட்சத்தில் , நான் இரணடாவது பதிவில் சொல்லியபடி அந்த நாடு தான் பூமிக்கு தலைவன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது - Page 2 Empty Re: வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது

Post by SajeevJino Wed Nov 19, 2014 6:43 pm

ராஜா wrote:
mbalasaravanan wrote:உண்மை தான் அனைத்தையும் விற்று விட்டோம் காசுக்காக அழித்தும் விட்டோம்
இல்லை பாலசரவணன் , இவையெல்லாம் நமது புராண இதிகாசங்களில் சொல்லப்பட்டுள்ளது என படித்துள்ளேன். சரியாக அவற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்காததன் விளைவு இன்று வெளிநாட்டுகாரன் என்ன சொன்னாலும் கேட்டு தலையாட்டுகிற தலைமுறையாக ஆகிவிட்டோம்
மேற்கோள் செய்த பதிவு: 1104764


எகிப்து மற்றும் இந்திய நாகரிகங்கள் மிகவும் பழமையானவை . எகிப்து பிரமிடுகளிலும் இந்திய கோவில்களிலும் பறக்கும் பல விஷயங்களை கவனித்தால் தெரியும்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது - Page 2 Empty Re: வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது

Post by SajeevJino Wed Nov 19, 2014 6:47 pm

M.Saranya wrote:என்னை பொருத்தவரை தீவிரவாதத்தை அழிக்கிறோம் என்ற பெயரில் பல ராணுவ கண்டுபிடுப்புகளை அமெரிக்கா செய்து கொண்டு வருகிறது...

நம்மாலும் இந்த தொழில்நுட்பத்தை செய்ய  முடியும்.. ஆனால் செலவு அதிகம்... திறமை நம் இந்தியர்களிடம் நிறையவே உள்ளது... ஆனால் பணம் உள்ள இடத்தில் அவன் சென்று அந்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகிறான்...

என்ன செய்வது....
மேற்கோள் செய்த பதிவு: 1104788

ஒ ஒ ...!!!   ஒரு என்ஜின் செய்யவே நம்மால் முடியவில்லை ... முன்னேறிய நாடுகளால் மட்டும் தான் தான் இது முடியும். ஏன் சீனா கூட இதுவரை ஒன்றும் சரியாக செய்யவில்லை.

வெற்றிகரமாக முதல் என்ஜினை தயாரித்து செயல் படுத்துங்கள் ..பிறகு மற்றவற்றை பற்றி பார்க்கலாம்

பணம் ஒரு பொருட்டே அல்ல

நமது கப்பல்களில்  Rolls Royce என்ஜின் தான் பொருத்தியுள்ளார்கள் தெரியுமா..?


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது - Page 2 Empty Re: வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது

Post by ayyasamy ram Wed Nov 19, 2014 8:30 pm

வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது - Page 2 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84600
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது - Page 2 Empty Re: வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» அணு குண்டு தயாரிக்கிறது ஈரான்: ஐ.நா. அணுசக்தி அமைப்பு அறிக்கை
» விமானம் தாங்கிப் போர்க் கப்பல்கள்-குண்டு வீசும் போர் விமானங்களை ஈரானுக்கு அனுப்பியது அமெரிக்கா
» இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு
» நோக்கியா லேப் டாப் தயாரிக்கிறது!
» அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum