Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பங்களூரு ஒரு செய்தி திரட்டல்
+6
ராஜா
யினியவன்
M.Saranya
ayyasamy ram
krishnaamma
T.N.Balasubramanian
10 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
பங்களூரு ஒரு செய்தி திரட்டல்
First topic message reminder :
பங்களூரு ஒரு செய்தி திரட்டல் .
பெங்களுருவில் ,
1.காலையில் எழுந்து கல் ஒன்று எறிந்தால் ,தாக்கப்படுவது ஒரு நாயாக இருக்கலாம் அல்லது ஒரு IT யில் வேலை செய்பவராக இருப்பார் . ஒரு வித்தியாசம் நாய் கழுத்தில் பட்டி (leash ) இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம் .ஐடி ஆள் கழுத்தில் ஒரு பட்டி இருக்கும்
2. இந்தியாவில் இடப்பக்கம் வண்டிகள் ஒட்டவேண்டும் . பெங்களூருவில் விடப்பட்டுள்ள இடத்தில் ,வண்டிகள் ஒட்டவேண்டும்
3.பெங்களூருவில் ரோட் விபத்துக்கள் எப்படி ஏற்படுகின்றன ?
பதில் : ரோடு விதிமுறைகளை ,அனுசரிப்பதன் மூலம்
4.வீடு தேடி அலையும் இளைஞன் , ஒரு வயதான வீட்டுக்கார அம்மாவை பார்த்து வீடு வாடகைக்கு கிடைக்குமா என்று கேட்கிறான் .
வீட்டுக்காரம்மா : தம்பி ,எங்கே வேலை செய்றீங்க ?
இளைஞன் : மிகவும் பந்தாவோடு , "இன்போசிஸ் "
வீட்டுக்காரம்மா : ஓஹோ , அந்த பஸ் கம்பனியா ? நாங்க IT வேலை செய்யரவங்களுக்குதான் வீடு கொடுப்போம்
(பெங்களூருவில் BMTC யை விட அதிகமாக இன்போசிஸ் பஸ்கள் ஓடுகின்றன ).
5. இங்கே paying guest பிசினஸ் முதலாவதாகவும் ,IT பிசினஸ் ரெண்டாவதாகவும் இருக்கிறது .
6. ,மழை பொழிகிறது என்று யாராவது கூறினால் , எந்த ஏரியா , எந்த மெய்ன் ,எந்த கிராஸ் என்று கேட்டு நிச்சயம் பண்ணிக்கொள்ளவும்
7.ட்ராபிக் லைட்டில் காரோட்டி யாராவது வண்டியை நிறுத்தினால் , அங்கே போலீஸ்காரன் நிற்கிறான் என்று நினைத்துப் பின்னால் இருப்பவர்களும் நிறுத்திவிடுவர்.
8.இங்கே மட்டும் தான் தூரம் கிலோமீட்டர் கணக்கின்றி ,மணிக்கணக்கில் கூறப்படுகிறது .
9. ஆடோரிக்ஸா ,மளிகைக்கடை வியாபாரி ,இவர்கள் கணிப்பில் IT யில் வேலை என்றால்
மாத சம்பளம் ஒரு லக்ஷதிற்கு குறைவில்லை என்ற நினைப்பு .
10. 100 மென்பொருள் வல்லுனர்களில் 90 பேர் வாழ்க்கையில் (frustrated )வெறுப்பு அடைந்தவர்கள் .
மீதி 10 பேர்களுக்கு, பெண் தோழிகள் உண்டு .
11. பஸ் ஓட்டுனர்கள் ப்ரேக் ஐ உபயோகபடுத்துவதில்லை .Horn ஐ உபயோகப்படுத்துகிறார்கள்
12.பெங்களுரு விமான நிலையம் --ஆந்திர பிரதேசத்தில் இருக்கிறது.
நன்றி மின்னஞ்சல்
ரமணியன்
(சரியா/ தப்பா ,மேலே கூறியவை !--க்ரிஷ்ணம்மாதான் கூறவேண்டும் )

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்
மேற்கோள் செய்த பதிவு: 1105101T.N.Balasubramanian wrote:சமீபத்தில் வேறு ஒரு செய்தி படித்தேன் .
ஏர்போர்ட் பக்கத்தில் தாவன ஹள்ளி என்ற ஊர் உள்ளதா?
ரயில்வே லிங்க் கொடுக்கபோவதாகவும் , அதனால் சிடிக்கு 1/2 மணி நேரத்தில் வரமுடியும் என்று கூறுகிறார்களே !
ரமணியன்
ஏர்போர்ட் இருக்கும் இடம் பேரே 'தேவன ஹல்லி' ஐயா ( Devanahalli ).......அங்கு ஒருவேளை train connection வந்தால் நல்லது தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்
மேற்கோள் செய்த பதிவு: 1105105krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1105101T.N.Balasubramanian wrote:சமீபத்தில் வேறு ஒரு செய்தி படித்தேன் .
ஏர்போர்ட் பக்கத்தில் தாவன ஹள்ளி என்ற ஊர் உள்ளதா?
ரயில்வே லிங்க் கொடுக்கபோவதாகவும் , அதனால் சிடிக்கு 1/2 மணி நேரத்தில் வரமுடியும் என்று கூறுகிறார்களே !
ரமணியன்
ஏர்போர்ட் இருக்கும் இடம் பேரே 'தேவன ஹல்லி' ஐயா ( Devanahalli ).......அங்கு ஒருவேளை train connection வந்தால் நல்லது தான்
அதே அதே
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்
krishnaamma wrote:
ஏர்போர்ட் இருக்கும் இடம் பேரே 'தேவன ஹல்லி' ஐயா ( Devanahalli ).......அங்கு ஒருவேளை train connection வந்தால் நல்லது தான்
ரன்வேலயே விட்டாலும் வசதி தான்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்
மேற்கோள் செய்த பதிவு: 1105186யினியவன் wrote:krishnaamma wrote:
ஏர்போர்ட் இருக்கும் இடம் பேரே 'தேவன ஹல்லி' ஐயா ( Devanahalli ).......அங்கு ஒருவேளை train connection வந்தால் நல்லது தான்
ரன்வேலயே விட்டாலும் வசதி தான்
இந்த கொலவெறி தான் வேண்டாங்கிறது !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்
T.N.Balasubramanian wrote:இந்த கொலவெறி தான் வேண்டாங்கிறது !
ரமணியன்
ஹா ஹா ஹா
தேவனஹல்லில தேவனை பார்த்துடலாம்ல அய்யா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்
மேற்கோள் செய்த பதிவு: 1105235யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:இந்த கொலவெறி தான் வேண்டாங்கிறது !
ரமணியன்
ஹா ஹா ஹா
தேவனஹல்லில தேவனை பார்த்துடலாம்ல அய்யா
கொலைவெறிக்கும் தேவனுக்கும் என்ன சம்பந்தம் இனியவன்..................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்
தேவனஹல்லி ரன்வேல ட்ரெயின் விட்டா நேரா சொர்க்கம் தாம்மா - தேவனை காண வாருங்கள் ன்னு சொல்லலாம்லkrishnaamma wrote:கொலைவெறிக்கும் தேவனுக்கும் என்ன சம்பந்தம் இனியவன்..................
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்
மேற்கோள் செய்த பதிவு: 1105257யினியவன் wrote:தேவனஹல்லி ரன்வேல ட்ரெயின் விட்டா நேரா சொர்க்கம் தாம்மா - தேவனை காண வாருங்கள் ன்னு சொல்லலாம்லkrishnaamma wrote:கொலைவெறிக்கும் தேவனுக்கும் என்ன சம்பந்தம் இனியவன்..................
அடாடா..........ரன்வேலையா train விடுவா................இது நல்ல கூத்து இனியவன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பங்களூரு மெட்ரோ புகைப்படங்கள்
» ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி!
» தொலைக்காட்சி செய்தி. 1 மணி செய்தி.
» வாழ்த்து செய்தி
» ஒரு இனிப்பான செய்தி!
» ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி!
» தொலைக்காட்சி செய்தி. 1 மணி செய்தி.
» வாழ்த்து செய்தி
» ஒரு இனிப்பான செய்தி!
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum