Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பங்களூரு ஒரு செய்தி திரட்டல்
+6
ராஜா
யினியவன்
M.Saranya
ayyasamy ram
krishnaamma
T.N.Balasubramanian
10 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
பங்களூரு ஒரு செய்தி திரட்டல்
First topic message reminder :
பங்களூரு ஒரு செய்தி திரட்டல் .
பெங்களுருவில் ,
1.காலையில் எழுந்து கல் ஒன்று எறிந்தால் ,தாக்கப்படுவது ஒரு நாயாக இருக்கலாம் அல்லது ஒரு IT யில் வேலை செய்பவராக இருப்பார் . ஒரு வித்தியாசம் நாய் கழுத்தில் பட்டி (leash ) இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம் .ஐடி ஆள் கழுத்தில் ஒரு பட்டி இருக்கும்
2. இந்தியாவில் இடப்பக்கம் வண்டிகள் ஒட்டவேண்டும் . பெங்களூருவில் விடப்பட்டுள்ள இடத்தில் ,வண்டிகள் ஒட்டவேண்டும்
3.பெங்களூருவில் ரோட் விபத்துக்கள் எப்படி ஏற்படுகின்றன ?
பதில் : ரோடு விதிமுறைகளை ,அனுசரிப்பதன் மூலம்
4.வீடு தேடி அலையும் இளைஞன் , ஒரு வயதான வீட்டுக்கார அம்மாவை பார்த்து வீடு வாடகைக்கு கிடைக்குமா என்று கேட்கிறான் .
வீட்டுக்காரம்மா : தம்பி ,எங்கே வேலை செய்றீங்க ?
இளைஞன் : மிகவும் பந்தாவோடு , "இன்போசிஸ் "
வீட்டுக்காரம்மா : ஓஹோ , அந்த பஸ் கம்பனியா ? நாங்க IT வேலை செய்யரவங்களுக்குதான் வீடு கொடுப்போம்
(பெங்களூருவில் BMTC யை விட அதிகமாக இன்போசிஸ் பஸ்கள் ஓடுகின்றன ).
5. இங்கே paying guest பிசினஸ் முதலாவதாகவும் ,IT பிசினஸ் ரெண்டாவதாகவும் இருக்கிறது .
6. ,மழை பொழிகிறது என்று யாராவது கூறினால் , எந்த ஏரியா , எந்த மெய்ன் ,எந்த கிராஸ் என்று கேட்டு நிச்சயம் பண்ணிக்கொள்ளவும்
7.ட்ராபிக் லைட்டில் காரோட்டி யாராவது வண்டியை நிறுத்தினால் , அங்கே போலீஸ்காரன் நிற்கிறான் என்று நினைத்துப் பின்னால் இருப்பவர்களும் நிறுத்திவிடுவர்.
8.இங்கே மட்டும் தான் தூரம் கிலோமீட்டர் கணக்கின்றி ,மணிக்கணக்கில் கூறப்படுகிறது .
9. ஆடோரிக்ஸா ,மளிகைக்கடை வியாபாரி ,இவர்கள் கணிப்பில் IT யில் வேலை என்றால்
மாத சம்பளம் ஒரு லக்ஷதிற்கு குறைவில்லை என்ற நினைப்பு .
10. 100 மென்பொருள் வல்லுனர்களில் 90 பேர் வாழ்க்கையில் (frustrated )வெறுப்பு அடைந்தவர்கள் .
மீதி 10 பேர்களுக்கு, பெண் தோழிகள் உண்டு .
11. பஸ் ஓட்டுனர்கள் ப்ரேக் ஐ உபயோகபடுத்துவதில்லை .Horn ஐ உபயோகப்படுத்துகிறார்கள்
12.பெங்களுரு விமான நிலையம் --ஆந்திர பிரதேசத்தில் இருக்கிறது.
நன்றி மின்னஞ்சல்
ரமணியன்
(சரியா/ தப்பா ,மேலே கூறியவை !--க்ரிஷ்ணம்மாதான் கூறவேண்டும் )

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்
கடை தொறந்துடுச்சா - இதோ கெளம்பறேன் - யாரது என்னை தள்ளிவிடறதுM.Saranya wrote:ஐயா இனியவரே காலையிலேயே இப்படி போடுறீங்களே !!! இது நியாமா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்
krishnaamma wrote: நானாவது ரெசிபி என்று ஒன்று போடறேன்........................நீங்க வெறும் கையில் முழம் போட்டே...................ஆளை காலி பண்ணறீங்களே.....................அது மட்டும் ஓகே வா இனியவன்
நான் உங்களை சொல்லல நல்லா பாருங்க - ஆனா நீங்களும் அதத்தான் செய்றீங்கன்னு ஒத்துகிட்டீங்களேம்மா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்
இன்னிக்கு புழல்ல சிக்கன் பிரியாணி போடுறாங்களாம்யினியவன் wrote:கடை தொறந்துடுச்சா - இதோ கெளம்பறேன் - யாரது என்னை தள்ளிவிடறதுM.Saranya wrote:ஐயா இனியவரே காலையிலேயே இப்படி போடுறீங்களே !!! இது நியாமா?
Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்
நானும் பெங்களூர் போகணும்னு ஆசை பட்டேன் இனி நான் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்
எனக்கு என்னவோ பெங்களூரு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை, இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இல்லாத ஒரு அச்சவுணர்வு கர்நாடகத்தில் வருகிறது.
குறிப்பு :-(இது எனக்கு மட்டும் தான்)
குறிப்பு :-(இது எனக்கு மட்டும் தான்)
Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்
மேற்கோள் செய்த பதிவு: 1104733யினியவன் wrote:krishnaamma wrote: நானாவது ரெசிபி என்று ஒன்று போடறேன்........................நீங்க வெறும் கையில் முழம் போட்டே...................ஆளை காலி பண்ணறீங்களே.....................அது மட்டும் ஓகே வா இனியவன்
நான் உங்களை சொல்லல நல்லா பாருங்க - ஆனா நீங்களும் அதத்தான் செய்றீங்கன்னு ஒத்துகிட்டீங்களேம்மா
நாங்கெல்லாம் 'கோடு போட்டா ரோடு போடும்' ஆட்கள் இனியவன் .....................எனக்கெல்லாம் குறிப்பால் உணர்த்தினாலே போறும்...........சுட்டிக்காட்டவேண்டாம் .......புரிஞ்சுப்பேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்
ராஜா wrote:எனக்கு என்னவோ பெங்களூரு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை, இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இல்லாத ஒரு அச்சவுணர்வு கர்நாடகத்தில் வருகிறது.
குறிப்பு :-(இது எனக்கு மட்டும் தான்)
இல்லை ராஜா எனக்கும் ..சாரி எங்களுக்கும் அப்படித்தான் இருந்தது முதலில் ...கிருஷ்ணாவை கேட்டபோது அவன் form இல் நான் முதலில் மெட்ராஸ், பிறகு ஹைதராபாத் கடைசி இல் பெங்களூர் என்றுபோட சொன்னேன்.....ஆனால் முதலில் வந்தது பெங்களூர் தான் ....
எனக்கு அவனை தனியாக அனுப்பவே பயமாய் இருந்தது..................அவனிடம் நிறைய instructions தந்தோம்..............யாருக்கும் கார் இல் லிப்ட் தரக்கூடாது............... யாராவது அடித்தால் கூட 'மாதாஜி' என்று தான் கத்தணும்.....தமிழில் 'அம்மா' என்று கத்தக்கூடாது.......................
( அவன் தான் சேட்டு பையன் போல் இருக்கானே அது தான் ) இது போல பல.....ஆனால் இதற்கு அவசியமே இல்லை.................இங்கு 80 % ஆட்கள் mixed .................மேலும் ஆபீஸ் இல் நிறைய தமிழ் காரா ..................அதனால் ஆபீஸ் இல் கூட தமிழிலேயே பேசலாம் NO PROBLEM .........TOUCHWOOD
எல்லாத்துக்கும் மேல weather .......வாவ் !.......சொர்க்கம் இது தான் ராஜா ......ஒருமுறை வந்து தான் பாருங்களேன் .............அதனால் இங்கேயே செட்டில் ஆகிவிட்டோம் இப்போ
Last edited by krishnaamma on Wed Nov 19, 2014 8:07 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்
mbalasaravanan wrote: நானும் பெங்களூர் போகணும்னு ஆசை பட்டேன் இனி நான் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்
மேலே ராஜாக்கு கொடுத்துள்ள பதில் உங்களுக்கும் பொருந்தும் சரவணன்.....பயமே வேண்டாம் வந்துடுங்கோ..................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பங்களூரு ஒரு செய்தி திரட்டல்
சொர்க்கத்தில் இனிமையாக வாழ வாழ்த்துக்கள்.krishnaamma wrote:இல்லை ராஜா எனக்கும் ..சாரி எங்களுக்கும் அப்படித்தான் இருந்தது முதலில் ...கிருஷ்ணாவை கேட்டபோது அவன் form இல் நான் முதலில் மெட்ராஸ், பிறகு ஹைதராபாத் கடைசி இல் பெங்களூர் என்றுபோட சொன்னேன்.....ஆனால் முதலில் வந்தது பெங்களூர் தான் ....
எனக்கு அவனை தனியாக அனுப்பவே பயமாய் இருந்தது..................அவனிடம் நிறைய instructions தந்தோம்..............யாருக்கும் கார் இல் லிப்ட் தரக்கூடாது............... யாராவது அடித்தால் கூட 'மாதாஜி' என்று தான் கத்தணும்.....தமிழில் 'அம்மா' என்று கத்தக்கூடாது.......................
( அவன் தான் சேட்டு பையன் போல் இருக்கானே அது தான் ) இது போல பல.....ஆனால் இதற்கு அவசியமே இல்லை.................இங்கு 80 % ஆட்கள் mixed .................மேலும் ஆபீஸ் இல் நிறைய தமிழ் காரா ..................அதனால் ஆபீஸ் இல் கூட தமிழிலேயே பேசலாம் NO PROBLEM .........TOUCHWOOD
எல்லாத்துக்கும் மேல weather .......வாவ் !.......சொர்க்கம் இது தான் ராஜா ......ஒருமுறை வந்து தான் பாருங்களேன் .............அதனால் இங்கேயே செட்டில் ஆகிவிட்டோம் இப்போ
நானும் அலுவலக வேலையாக பல முறை வந்துள்ளேன்.
தங்கும் இடத்திலும் , கம்பனி கார் ஓட்டும் ஓட்டுனர் , அப்புறம் அலுவலக சூழ்நிலை (இங்கு பல மொழி பேசும் ஆட்கள் இருப்பார்கள் அதனால் ஒன்றும் பிரச்சினையில்லை) இதெல்லாம் பெங்களூருவில் மட்டுமல்ல நைஜீரியா , மியான்மர் , அவ்வளவு ஏன் நம்ம லிபியாவில் கூட ஒரே மாதிரியாக தான் இருக்கும்.
பொது இடங்களில் உதாரணத்திற்கு ஒரு ஆட்டோஸ்டாண்டில் ஆட்டோ பிடிக்க போகும் போது , அல்லது government பஸ்ஸில் ticket எடுக்கும் போது இங்கெல்லாம் தெரியும் நிறவெறி / மாநிலவெறி எல்லாம் ஏறக்குறைய இரண்டு மூன்று தலைமுறையாக அங்கு வாழும் நண்பர் என்னிடம் சொன்னது பொது இடங்களில் அளவாக பேசவும் என்பது தான்.
மீண்டும் சொல்லுகிறேன் , இது என்னுடைய பார்வை மட்டும் தான் , ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியான கருத்து இருக்கும்
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பங்களூரு மெட்ரோ புகைப்படங்கள்
» ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி!
» தொலைக்காட்சி செய்தி. 1 மணி செய்தி.
» வாழ்த்து செய்தி
» ஒரு இனிப்பான செய்தி!
» ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி!
» தொலைக்காட்சி செய்தி. 1 மணி செய்தி.
» வாழ்த்து செய்தி
» ஒரு இனிப்பான செய்தி!
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum