Latest topics
» பக்குவமாய் பாதுகாப்போம்!by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
DARKBASIC முப்பரிமாணம் அறிந்து கொள்ளலாம்
Page 1 of 1
DARKBASIC முப்பரிமாணம் அறிந்து கொள்ளலாம்
DARKBASIC
![DARKBASIC முப்பரிமாணம் அறிந்து கொள்ளலாம் IhQKs0AvSnu4cvphzyJA+world](https://www.filepicker.io/api/file/ihQKs0AvSnu4cvphzyJA+world.jpg)
நண்பர்களே இங்கே இன்னொரு மென்பொருளை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்
Dark Basic 3d game maker
மிகவும் அருமையான மென்பொருள் . இலவசமாகவும் தரவிறக்கிக் கொள்ளலாம்
இது முற்று முழுதாக Script மூலமாகவே தொழிற்படுவதாய் இருந்தாலும் மிக இலகுவானது
http://www.thegamecreators.com/?m=view_product&id=2000&page=free
இங்கே தரவிறக்கிக் கொள்ளுங்கள். Install செய்யும் போது
இலவச registration மூலமாக உடனடியாக இலக்கத்தைப் பெற்றுக்கொண்டதும் ஆரம்பியுங்கள்
இதற்கு வேண்டிய 3D model களை இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளுங்கள் அல்லது
வேறு மென்பொருட்களிலிருந்து உருவாக்கும் முறை அடுத்த தில் கூறுகிறேன்
இதோ முதலாவது உதாரணம்
இந்த மென்பொருளை ஆரம்பித்ததும் வெறும் எடிட்டர் மட்டுமே இருக்கும்.
இதில் சுற்றும் உலகம் ஒன்று செய்யப்போகிறோம். உலக படம் ஒன்று இணையத்திலிருந்து இறக்கிகொள்ளுங்கள் .
https://www.google.co.uk/search?q=world+map&biw=1366&bih=623&source=lnms&tbm=isch&sa=X&ei=m0JrVMyhGYKTaJ2lgfAL&sqi=2&ved=0CAYQ_AUoAQ
இப்போது எடிட்டர் ரில் தொடங்கமுதல் வலது பக்கமாக இருக்கும் media வைஅழுத்தி உலகப் படம் அதை உள்ளேஎடுத்துகொள்ளுங்கள்
(view/ toolbar /media)
இபோது எடிட்டர்
அதில் கீழ்காணும் வரிகளை எழுதிக்கொள்ளுங்கள் (இதன் விளக்கம் தருவேன்)
sync rate 60
make object sphere 1,50
load image "word.jpg",1
texture object 1,1
sync
do
control camera using arrowkeys 0,1,2
loop
இப்போது F5 அழுத்திப் பாருங்கள் உங்கள் உலகம் தெரிகிறதா விசைப்பலகையில்
அம்புக்குறியிட்ட நான்குவிசைகளையும் அழுத்துவதன் மூலம் அசைக்கலாம்]
இனி உலகம் தன்னைத்தானே சுற்ற வேண்டும் அதற்கு
turn object left 1, 0.5
என்ற வரியை do க்கும் loop க்கும் இய்டையே உட்செலுத்துங்கள்.
இப்போது நடப்பதை F5 ஐ அழுத்திப் பாருங்கள்
move object left 1, 0.2
இப்போது இந்தவரியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
முடிவைப் பாருங்கள் இந்த ஸ்கிரிப்பின் வில்க்கம் தருவேன்
இப்படியே ஒரு சூரிய மண்டலம் அமைத்துப்
பார்ப்போமா
( இதை exe பைலாக சேமித்துவிட்டு உங்கள் dark basic folder க்குள்சென்று பாருங்கள்)

Re: DARKBASIC முப்பரிமாணம் அறிந்து கொள்ளலாம்
திருத்தம் ஸ்கிரிப் ல் word.jpg என்பதில் நீங்கள் உள்ளெடுத்த படத்தின் பெயரும் இருப்பிடம் முழுமை யாக கொடுக்க வேண்டும்.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 3D என்னும் முப்பரிமாணம் தொடக்க வழிகாட்டி (எதுவும் தெரியாதவர்க்கு) 2வது சேர்ப்பு
» வாகனத்தின் தவல்கள் SMS மூலம் அறிந்து கொள்ளலாம்
» குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்?
» முப்பரிமாணம் - இது உங்களுக்குத் தெரியுமா?
» 3D முப்பரிமாணம் கண்ணாடி செய்வது எப்படி ?
» வாகனத்தின் தவல்கள் SMS மூலம் அறிந்து கொள்ளலாம்
» குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்?
» முப்பரிமாணம் - இது உங்களுக்குத் தெரியுமா?
» 3D முப்பரிமாணம் கண்ணாடி செய்வது எப்படி ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|