புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொஞ்சம் சிரிங்க பாஸ்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
First topic message reminder :
ஒருவன் பழைய கட்டிடத்தினூடே சென்று கொண்டிருந்தான்..
அப்போது " அப்படியே நில்.. அசையாதே.." என்று ஒரு சத்தம். ஆனால் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.. என்றாலும் அசையாமல் நிற்க, அவன் போகவிருந்த வழியில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. இவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்..
மற்றொரு நாள்.. பேருந்தில் ஏறப் போனபோது மீண்டும் அதே குரல்.. " இந்த பேருந்து வேண்டாம்..". அவனும் அதைத் தவிர்த்து அடுத்த பேருந்தில் செல்லும்போது இவன் சென்றிருக்கவேண்டிய பேருந்து கவிழ்ந்திருப்பதைப் பார்த்தான்..
மிகவும் ஆச்சரியத்துக்குள்ளானவனாய், "யார் என்னை ஒவ்வொருமுறையும் காப்பாற்றுவது..?" என நினைத்தான்.. அதற்கும் உடனடியாக பதில் வந்தது.." நான் உன் காவல் தெய்வம்".
இவன் அடுத்தபடியாக கேட்டான்.
"ஓ காவல் தெய்வமே... என் கல்யாணத்தப்ப எங்கே போய்த் தொலைஞ்சே..?"

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
“அந்த காலத்தில இளவரசர்களுக்கு 14 வயசிலேயே நாட்டை ஆளும் பொறுப்பு குடுத்திருவாங்க” “ஆனா கல்யாணம் 18 வயசில தான்”
“ஏன் ?”
“நாட்டை ஆளலாம் பெண்ணை ஆளுவது அவ்வளவு சுலபம் இல்ல”
________________
“ஏன் ?”
“நாட்டை ஆளலாம் பெண்ணை ஆளுவது அவ்வளவு சுலபம் இல்ல”
________________
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அப்பா: எக்ஸாம் ஹால்ல போய் தூங்கிட்டு வந்துருக்கியே வெக்கமா இல்ல ?
மகன்: நீங்கதானே கேள்விக்கு பதில் தெரியலனா முழிச்சிகிட்டு இருக்காதனு சொன்னிங்க.
________________
என்னடி சொல்ற? உங்க வீட்டுல மிக்சி, கிரைண்டர், குக்கர், வாஷிங் மிஷின் எல்லாம் ஒரே நேரத்துல ரிப்பேரா போச்சா?
அட! என் வீட்டுக் காரருக்கு உடம்பு சரியில்லன்னு சொல்ல வந்தேன்.
________________
மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தை பக்கத்துல போக சொன்னது?
________________
"இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி . வி யில சொன்னாங்க" .
"நீங்க கேட்டீங்களா" ?
"இல்லை, அவங்களே சொன்னாங்க "

ஹலோ! சார் உங்க கிட்ட பேசணும் நேர்ல வரமுடியுமா...
நீங்க யார் மேடம் பேசறீங்க ?
என் குழந்தைகளோட ஒரு குழந்தையின் அப்பா நீங்க.
அய்யோ! அதிர்ச்சியுடன்,
நீங்க விமலாவா...
இல்லை.
கமலாவா...
இல்லை .
ராதாவா...
இல்லை.
ரேகாவா.
இல்லை சார்.நான் உங்க பையனோட ஸ்கூல் டீச்சர் மல்லிகா .
அடச்சே நான் பயந்தே போயிட்டேன்...
நன்றி: tamilthathuvangal.blogspot.
நீங்க யார் மேடம் பேசறீங்க ?
என் குழந்தைகளோட ஒரு குழந்தையின் அப்பா நீங்க.
அய்யோ! அதிர்ச்சியுடன்,
நீங்க விமலாவா...
இல்லை.
கமலாவா...
இல்லை .
ராதாவா...
இல்லை.
ரேகாவா.
இல்லை சார்.நான் உங்க பையனோட ஸ்கூல் டீச்சர் மல்லிகா .
அடச்சே நான் பயந்தே போயிட்டேன்...
நன்றி: tamilthathuvangal.blogspot.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
அனைத்தும் அருமை செந்தில் , அதிலும் இது சூப்பர் ....
மேற்கோள் செய்த பதிவு: 1104558M.M.SENTHIL wrote:நம்ம சர்தார் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டிட்டு போனாரு. போலீஸ்
புடிச்சுருச்சு. போலீஸும் சர்தார் தான்.
எங்கே லைசென்ஸ்..? எடு பார்ப்போம்..
லைசென்ஸா..? அப்படின்னா..?
அட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்.. உன் படம் கூட இருக்குமே..
ஓ.. அதுவா..? (சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை
எடுத்து நீட்ட.. )
அட.. நீயும் போலீஸ்தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே.. முதல்லயே சொல்லப்படாதா..?
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1104568ராஜா wrote:அனைத்தும் அருமை செந்தில் , அதிலும் இது சூப்பர் ....மேற்கோள் செய்த பதிவு: 1104558M.M.SENTHIL wrote:நம்ம சர்தார் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டிட்டு போனாரு. போலீஸ்
புடிச்சுருச்சு. போலீஸும் சர்தார் தான்.
எங்கே லைசென்ஸ்..? எடு பார்ப்போம்..
லைசென்ஸா..? அப்படின்னா..?
அட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்.. உன் படம் கூட இருக்குமே..
ஓ.. அதுவா..? (சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை
எடுத்து நீட்ட.. )
அட.. நீயும் போலீஸ்தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே.. முதல்லயே சொல்லப்படாதா..?
நன்றி தல...
கடுமையான காய்ச்சலால் வாயில் புண் வந்து விட்டது... உணவு உண்ண முடியவில்லை... இதுபோல நகைச்சுவை படித்து, மனதார சிரித்து, வயிறை ஆற்றுகிறேன்...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1104578M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104568ராஜா wrote:அனைத்தும் அருமை செந்தில் , அதிலும் இது சூப்பர் ....மேற்கோள் செய்த பதிவு: 1104558M.M.SENTHIL wrote:நம்ம சர்தார் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டிட்டு போனாரு. போலீஸ்
புடிச்சுருச்சு. போலீஸும் சர்தார் தான்.
எங்கே லைசென்ஸ்..? எடு பார்ப்போம்..
லைசென்ஸா..? அப்படின்னா..?
அட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்.. உன் படம் கூட இருக்குமே..
ஓ.. அதுவா..? (சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை
எடுத்து நீட்ட.. )
அட.. நீயும் போலீஸ்தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே.. முதல்லயே சொல்லப்படாதா..?
நன்றி தல...
கடுமையான காய்ச்சலால் வாயில் புண் வந்து விட்டது... உணவு உண்ண முடியவில்லை... இதுபோல நகைச்சுவை படித்து, மனதார சிரித்து, வயிறை ஆற்றுகிறேன்...
அடடா தேங்காயில் பால் எடுத்து குடிங்க புண் ஆறிடும்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பொண்ணுங்க சொல்ற பேச்சை கேளுங்க...!!
கல்யாணம் ஆனவங்க - அவங்க Wife சொல்ற பேச்சை கேளுங்க..,
லவ் பண்ற பசங்க - அவங்க லவ்வர் சொல்ற பேச்சை கேளுங்க..
கல்யாணமும் ஆகல.. லவ்வரும் இல்லையா..? No Problem..!!
எதிர்வீட்டு பொண்ணு., பக்கத்து வீட்டு பொண்ணு.. இப்படி எதாவது ஒரு பொண்ணு இருக்கும்ல.. அவங்க சொல்ற பேச்சை கேளுங்க..
ஏன்னா..
பொண்ணுங்க எது சொன்னாலும்., செஞ்சாலும் அது கரெக்டா இருக்கும்..!!
" கேக்க மாட்டேன்"னு பிடிவாதம் பிடிச்சா.. நஷ்டம் நமக்கு மட்டுமில்ல
இந்த உலகத்துக்கே கூட இருக்கலாம்..
அட நானும் அப்படி பிடிவாதமா இருந்தவன் தான். இந்த SMS வர்ற வரைக்கும்..
என் அறிவுக்கண்ணை திறந்து வெச்ச அந்த SMS இதோ...
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பும் போது அவருக்கு கல்யாணம் ஆகியிருந்தா.. அவரோட Wife என்ன சொல்லி இருப்பாங்க..?!!
" எங்கே போறீங்க..? "
" யாரெல்லாம் உங்க கூட வர்றா..? "
" எப்போ வருவீங்க..? "
" எங்கே தங்குவீங்க..? "
" என்ன கண்டுபிடிக்க போறீங்க..? "
" எப்படி கண்டுபிடிப்பீங்க..? "
" உங்களால முடியுமா.? "
" உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை.? "
" நீங்க போயிட்டா.., நான் என்ன பண்ணுவேன்.? "
" என்னை மறந்துட மாட்டீங்கள்ல..? "
" நானும் உங்க கூட வரட்டுமா.? "
கொலம்பஸ் : " ஆணியே புடுங்க வேணாம்..
நான் எங்கேயும் போகல..!! "
இப்ப புரியுதா...? கொலம்பஸ்க்கு ஒரு Wife இருந்திருந்து., அவரும்
Mrs.கொலம்பஸ் சொல்ற பேச்சை கேட்டிருந்தா.. இன்னிக்கு..
1. அமெரிக்கா இப்படி எல்லோரையும் நாட்டாமை பண்ணிட்டு இருக்காது..
2. ஹிரோஷிமா., நாகசாகி அழிஞ்சி போயிருக்காது.
3. Twin Towers இடிஞ்சி இருக்காது..
4. பொருளாதார நெருக்கடி வந்திருக்காது..
இதை எல்லாம் விட முக்கியமா..
5. எனக்கும்., Bill Gates-க்கும் சண்டையோ & Ego Problem-மோ வந்தே வந்திருக்காது..!!
ஹி., ஹி., ஹி..!!
என்ன.., நான் கரெக்டா பேசறனா.?!!

மணத்தக்காளி இலையை நான்கைந்து எடுத்து கழுவிட்டு வாயில் போட்டு மெதுவா மென்னுட்டு இருங்க (ஒரு நாலு , ஐந்து நிமிடமாவது வாயில் அசை போட்டு கொண்டு இருக்கணும்)M.M.SENTHIL wrote:நன்றி தல...
கடுமையான காய்ச்சலால் வாயில் புண் வந்து விட்டது... உணவு உண்ண முடியவில்லை... இதுபோல நகைச்சுவை படித்து, மனதார சிரித்து, வயிறை ஆற்றுகிறேன்...
ரொம்ப கசப்பா இருக்கும் , ஆனால் வாய்புண் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1104593ராஜா wrote: மணத்தக்காளி இலையை நான்கைந்து எடுத்து கழுவிட்டு வாயில் போட்டு மெதுவா மென்னுட்டு இருங்க (ஒரு நாலு , ஐந்து நிமிடமாவது வாயில் அசை போட்டு கொண்டு இருக்கணும்)
ரொம்ப கசப்பா இருக்கும் , ஆனால் வாய்புண் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1104584ஜாஹீதாபானு wrote:
அடடா தேங்காயில் பால் எடுத்து குடிங்க புண் ஆறிடும்.
அன்புக்கு நன்றி.. இரண்டையும் செய்து பார்க்கிறேன்...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கொலம்பஸ் காலத்தில் wifi இல்லை என்பதை நன்றாக புரியவைத்து உள்ளீர் .நன்றி
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3