Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்
+5
M.M.SENTHIL
ராஜா
ஜாஹீதாபானு
mbalasaravanan
ayyasamy ram
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1104488ராஜா wrote:இந்த பொண்ணு எந்த பக்கம் சுத்துதுன்னு பாருங்க , அதை வைத்து உங்களோட எந்த பக்க மூளையை பயன்படுத்தி இதை நீங்க பார்த்திங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.
யாராவது ஒருத்தர் இடது பக்கம் சுற்றுகிறது என்று சொன்னால் அதன் பிறகு பார்ப்பவர்களுக்கு அது போலவே தோன்றும்
எனக்கு தலைய சுத்துது.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்
வலது பக்கமா சுற்றுகிறது...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்
பெரும்பாலோருக்கு வலது பக்கம் சுற்றுவது போல தான்தெரியும் செந்தில் , இடதுபக்க மூளையை பயன்படுத்துபவர்களுக்கு இடது பக்கம் சுற்றுவது போல தெரியும்.M.M.SENTHIL wrote:வலது பக்கமா சுற்றுகிறது...
உங்களுக்கு தெரிந்து இடதுகை பழக்கம் உள்ள எவரேனும் இருந்தால் அவரை பார்க்க சொல்லுங்கள் ,. வித்தியாசம் தெரியும் என்று படித்திருக்கிறேன்.
ஆனாலும் , இந்த பெண்ணை இடது புறம் சுற்ற வைக்க ஒரு டெக்னிக் இருக்கிறது சொல்லவா ?!
Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்
ராஜா wrote:பெரும்பாலோருக்கு வலது பக்கம் சுற்றுவது போல தான்தெரியும் செந்தில் , இடதுபக்க மூளையை பயன்படுத்துபவர்களுக்கு இடது பக்கம் சுற்றுவது போல தெரியும்.M.M.SENTHIL wrote:வலது பக்கமா சுற்றுகிறது...
உங்களுக்கு தெரிந்து இடதுகை பழக்கம் உள்ள எவரேனும் இருந்தால் அவரை பார்க்க சொல்லுங்கள் ,. வித்தியாசம் தெரியும் என்று படித்திருக்கிறேன்.
ஆனாலும் , இந்த பெண்ணை இடது புறம் சுற்ற வைக்க ஒரு டெக்னிக் இருக்கிறது சொல்லவா ?!
எனக்கு இடது புறம் சுற்றுவது தான் தெரிகிறது.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1104523ராஜா wrote:பெரும்பாலோருக்கு வலது பக்கம் சுற்றுவது போல தான்தெரியும் செந்தில் , இடதுபக்க மூளையை பயன்படுத்துபவர்களுக்கு இடது பக்கம் சுற்றுவது போல தெரியும்.M.M.SENTHIL wrote:வலது பக்கமா சுற்றுகிறது...
உங்களுக்கு தெரிந்து இடதுகை பழக்கம் உள்ள எவரேனும் இருந்தால் அவரை பார்க்க சொல்லுங்கள் ,. வித்தியாசம் தெரியும் என்று படித்திருக்கிறேன்.
ஆனாலும் , இந்த பெண்ணை இடது புறம் சுற்ற வைக்க ஒரு டெக்னிக் இருக்கிறது சொல்லவா ?!
எப்படி??
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1104523ராஜா wrote:பெரும்பாலோருக்கு வலது பக்கம் சுற்றுவது போல தான்தெரியும் செந்தில் , இடதுபக்க மூளையை பயன்படுத்துபவர்களுக்கு இடது பக்கம் சுற்றுவது போல தெரியும்.M.M.SENTHIL wrote:வலது பக்கமா சுற்றுகிறது...
உங்களுக்கு தெரிந்து இடதுகை பழக்கம் உள்ள எவரேனும் இருந்தால் அவரை பார்க்க சொல்லுங்கள் ,. வித்தியாசம் தெரியும் என்று படித்திருக்கிறேன்.
ஆனாலும் , இந்த பெண்ணை இடது புறம் சுற்ற வைக்க ஒரு டெக்னிக் இருக்கிறது சொல்லவா ?!
நல்லா பாருங்க 2 பக்கமும் சுத்துது ..
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1104528M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104523ராஜா wrote:ஆனாலும் , இந்த பெண்ணை இடது புறம் சுற்ற வைக்க ஒரு டெக்னிக் இருக்கிறது சொல்லவா ?!
எப்படி??
அந்த பெண்ணின் நிழலில் சுற்றும் காலில் கவனத்தை கொண்டு செல்லுங்கள் , இப்ப நீங்க அந்த பெண் எப்படி சுற்றவேண்டுமென எண்ணுகிறீர்களோ (ex: clockwise அல்லது anti-clockwise ) அதுபோல அந்த நிழலை பாருங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கவனத்தை அடுத்து நிற்கும் காலுக்கும் அதன் பிறகு மேலே உள்ள படத்தையும் பாருங்கள்.
ஆச்சரியத்தை உணருவீர்கள்
Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1104532ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104528M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104523ராஜா wrote:ஆனாலும் , இந்த பெண்ணை இடது புறம் சுற்ற வைக்க ஒரு டெக்னிக் இருக்கிறது சொல்லவா ?!
எப்படி??
அந்த பெண்ணின் நிழலில் சுற்றும் காலில் கவனத்தை கொண்டு செல்லுங்கள் , இப்ப நீங்க அந்த பெண் எப்படி சுற்றவேண்டுமென எண்ணுகிறீர்களோ (ex: clockwise அல்லது anti-clockwise ) அதுபோல அந்த நிழலை பாருங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கவனத்தை அடுத்து நிற்கும் காலுக்கும் அதன் பிறகு மேலே உள்ள படத்தையும் பாருங்கள்.
ஆச்சரியத்தை உணருவீர்கள்
நானும் அப்படிப் பார்த்ததில் தான் 2 பக்கமும் சுத்துவது தெரிந்தது.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்
கொஞ்சம் நேரம் இடைவெளி விட்டு பார்த்தால் அவள் மாறி மாறி சுற்றுவது தெரியும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்
நீங்கள் எவ்வளவு நேரம் இடைவெளி விட்டு பார்த்தாலும் , முதலில் எந்த பக்கம் சுற்றுவது போல தெரிந்ததோ அதே பக்கம் தான் தெரியும் , நமது மூளையின் சைக்காலஜி அதுkrishnaamma wrote:கொஞ்சம் நேரம் இடைவெளி விட்டு பார்த்தல் அவள் மாறி மாறி சுற்றுவது தெரியும்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» இவர் யாரு நம்ம பொடியன் டா !! இவருக்காகவாவது இந்தப் படத்தை தியேட்டரில பார்க்கனும்
» மலேசியாவில் 80 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் கண்டுபிடிப்பு
» 2 முறை தடை செய்யப்பட்ட ‘மெரினா புரட்சி’ படத்தை வெளியிட அனுமதி
» பழைய ஜோக் மீண்டும் ஒரு முறை சிரிப்பதற்க்கு.......
» கபாலி படத்தை வெளியிட தடை கோரி மீண்டும் வழக்கு:ரஜினி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|