புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_vote_lcapபிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_voting_barபிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_vote_rcap 
9 Posts - 75%
heezulia
பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_vote_lcapபிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_voting_barபிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_vote_rcap 
2 Posts - 17%
mruthun
பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_vote_lcapபிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_voting_barபிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_vote_rcap 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_vote_lcapபிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_voting_barபிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_vote_rcap 
77 Posts - 49%
ayyasamy ram
பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_vote_lcapபிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_voting_barபிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_vote_lcapபிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_voting_barபிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_vote_lcapபிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_voting_barபிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_vote_lcapபிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_voting_barபிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_vote_lcapபிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_voting_barபிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
manikavi
பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_vote_lcapபிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_voting_barபிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_vote_lcapபிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_voting_barபிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_vote_lcapபிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_voting_barபிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_vote_lcapபிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_voting_barபிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red


   
   

Page 2 of 2 Previous  1, 2

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Nov 18, 2014 8:00 am

First topic message reminder :

எதிர்க்கட்சி அல்ல நாங்கள்,
எதிர்காலத்தின் கட்சி...
எகிறிய விலையை
எட்டிப் பிடித்தாவது
கட்டுக்குள் வைப்போம்..!!
நம்பி விடாதீர்கள்
புளித்துப் போன தீர்மானங்களில்
இளித்தவாயன் ஆக்கிவிடுவார்கள்..!!

பொதுச்சொத்துக்களின்
காவலர் நாங்கள்,
பூச்செடிக்கும்
பூட்டுக்கள் பூட்டி காவல் காக்கும்
வீரதீரம் கொண்டவர்கள் நாங்கள்
உள்ளங்கையில் தாங்குவோம்,
நம்பி விடாதீர்கள்
காதில் பூ சுற்றி விடுவார்கள்...!

இனவிரோத நிலைப்பாடுகளில்
சாதி மத இனம் கடந்து
ஓரணியில் செயல்படுவோம்,
உருட்டி வைத்த கோபங்களை
உங்களுக்காக அர்ப்பணிப்போம்,
நம்பி விடாதீர்கள்
இப்படி பேசிப் பேசியே
கூட இருந்து குழி பறிப்பார்கள்..!!

அப்பழுக்கற்ற
அரசாங்கம் நடத்துவோம்,
அடக்கி ஒடுக்கப்பட்ட
அடிமைகள் உங்களை
இரும்பு கரத்தில் மீட்டு
இந்திர ஆட்சி தருவோம்..!!
நம்பி விடாதீர்கள்
இன்னும் கொஞ்சம் பொறுத்தால்
வயிற்றில் அடிப்பார்கள்...!!

ஓட்டுவாங்கி விட்டு
ஒடிப் போகும்
குள்ள நரி அல்ல நாங்கள்,
மாலை சூடிய மக்கள் உங்களை
தலையில் ஏற்றி கொண்டாடும்
பட்டத்து யானை நாங்கள்,
உண்மையாய் இருப்போம்,
நம்பி விடாதீர்கள்
உங்களையும் விற்று விடுவார்கள்..!

கூட்டம் கூடி கூத்தடிக்கும்
குருவிக் கட்சியல்ல இது,
கொல்லன் பட்டறை இரும்பை
கொத்தக் காத்திருக்கும்
கழுகுக் கட்சி இது
உங்களுக்காக உயிர் கொடுப்போம்,
நம்பி விடாதீர்கள்
சம்பந்தம் இல்லாமல் பேசி
தலையில் மிளகாய் அரைப்பார்கள்..!

எங்களின் ரத்தத்துளிகளை
வரிக்கு வரி
வரிசையாய் கோர்த்து,
பிரச்சினை தீயை ஊதி ஊதி
உலகப் பெரிதாக்கியாவது
உணர்ச்சி பொங்க
கடிதம் எழுதி தீர்ப்போம்,
நம்பி விடாதீர்கள்
கடைசி வரை உங்களின்
கழுத்தை அறுப்பார்கள்...!!




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Nov 18, 2014 12:50 pm

மிகவும் அருமை! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Nov 18, 2014 1:11 pm

M.Saranya wrote:சின்னம் அற்புதம் !!
வாங்க!!! வாங்க !!!!அனைவரும் குப்பைதொட்டியில் விழ !!!
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

பயப்படாதீர்கள்...
அரசியல் என்ற குப்பைதொட்டியில் விழுந்து அதை சுத்தப்படுத்துவோம்....னேன்... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1104375

துடைப்பம் மட்டும் இருந்து என்ன செய்ய ...?? குப்பை தொட்டி வேணுமே...ஹா ஹா

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 18, 2014 1:14 pm

Mano Red wrote:
M.Saranya wrote:சின்னம் அற்புதம் !!
வாங்க!!! வாங்க !!!!அனைவரும் குப்பைதொட்டியில் விழ !!!
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

பயப்படாதீர்கள்...
அரசியல் என்ற குப்பைதொட்டியில் விழுந்து அதை சுத்தப்படுத்துவோம்....னேன்... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1104375

துடைப்பம் மட்டும் இருந்து என்ன செய்ய ...?? குப்பை தொட்டி வேணுமே...ஹா ஹா
மேற்கோள் செய்த பதிவு: 1104407

தெருவுக்கு தெருவு இருக்கு தம்பி குப்பை தொட்டி, கூட்டி பெருக்கத்தான் ஆளில்லை




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Nov 18, 2014 1:15 pm

ம்ம்ம்ம்ம் ....சரிதான் ...வேடிக்கை தான் பார்ப்போம் சோகம்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 18, 2014 1:18 pm

Mano Red wrote:ம்ம்ம்ம்ம் ....சரிதான் ...வேடிக்கை தான் பார்ப்போம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1104411

மனோ, உண்மையில் உங்கள் கவிதைகள் மிக இயல்பாய், அழகாய் இருக்கிறது... தொடருங்கள்... புத்தகமாய் வெளியிட முயற்சி எடுங்கள்...



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Nov 18, 2014 1:26 pm

M.M.SENTHIL wrote:
Mano Red wrote:ம்ம்ம்ம்ம் ....சரிதான் ...வேடிக்கை தான் பார்ப்போம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1104411

மனோ, உண்மையில் உங்கள் கவிதைகள் மிக இயல்பாய், அழகாய் இருக்கிறது... தொடருங்கள்... புத்தகமாய் வெளியிட முயற்சி எடுங்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1104416 அண்ணா எனக்கும் ஆசை தான் ... வழிகாட்ட உங்களை போல நண்பர்கள் இருந்தால் போதும்...உங்க கிட்ட தனிப்பட்ட முறையில் பேசுகிறேன் அண்ணா...என்னோட mob number 9600788986..

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக