ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red Empty பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red

Post by Mano Red Tue Nov 18, 2014 8:00 am

எதிர்க்கட்சி அல்ல நாங்கள்,
எதிர்காலத்தின் கட்சி...
எகிறிய விலையை
எட்டிப் பிடித்தாவது
கட்டுக்குள் வைப்போம்..!!
நம்பி விடாதீர்கள்
புளித்துப் போன தீர்மானங்களில்
இளித்தவாயன் ஆக்கிவிடுவார்கள்..!!

பொதுச்சொத்துக்களின்
காவலர் நாங்கள்,
பூச்செடிக்கும்
பூட்டுக்கள் பூட்டி காவல் காக்கும்
வீரதீரம் கொண்டவர்கள் நாங்கள்
உள்ளங்கையில் தாங்குவோம்,
நம்பி விடாதீர்கள்
காதில் பூ சுற்றி விடுவார்கள்...!

இனவிரோத நிலைப்பாடுகளில்
சாதி மத இனம் கடந்து
ஓரணியில் செயல்படுவோம்,
உருட்டி வைத்த கோபங்களை
உங்களுக்காக அர்ப்பணிப்போம்,
நம்பி விடாதீர்கள்
இப்படி பேசிப் பேசியே
கூட இருந்து குழி பறிப்பார்கள்..!!

அப்பழுக்கற்ற
அரசாங்கம் நடத்துவோம்,
அடக்கி ஒடுக்கப்பட்ட
அடிமைகள் உங்களை
இரும்பு கரத்தில் மீட்டு
இந்திர ஆட்சி தருவோம்..!!
நம்பி விடாதீர்கள்
இன்னும் கொஞ்சம் பொறுத்தால்
வயிற்றில் அடிப்பார்கள்...!!

ஓட்டுவாங்கி விட்டு
ஒடிப் போகும்
குள்ள நரி அல்ல நாங்கள்,
மாலை சூடிய மக்கள் உங்களை
தலையில் ஏற்றி கொண்டாடும்
பட்டத்து யானை நாங்கள்,
உண்மையாய் இருப்போம்,
நம்பி விடாதீர்கள்
உங்களையும் விற்று விடுவார்கள்..!

கூட்டம் கூடி கூத்தடிக்கும்
குருவிக் கட்சியல்ல இது,
கொல்லன் பட்டறை இரும்பை
கொத்தக் காத்திருக்கும்
கழுகுக் கட்சி இது
உங்களுக்காக உயிர் கொடுப்போம்,
நம்பி விடாதீர்கள்
சம்பந்தம் இல்லாமல் பேசி
தலையில் மிளகாய் அரைப்பார்கள்..!

எங்களின் ரத்தத்துளிகளை
வரிக்கு வரி
வரிசையாய் கோர்த்து,
பிரச்சினை தீயை ஊதி ஊதி
உலகப் பெரிதாக்கியாவது
உணர்ச்சி பொங்க
கடிதம் எழுதி தீர்ப்போம்,
நம்பி விடாதீர்கள்
கடைசி வரை உங்களின்
கழுத்தை அறுப்பார்கள்...!!

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red Empty Re: பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red

Post by M.Saranya Tue Nov 18, 2014 10:11 am

அருமை அருமை!!!!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red 103459460


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red Empty Re: பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red

Post by யினியவன் Tue Nov 18, 2014 10:25 am

அருமையாய் அப்பட்டமாய் இதெல்லாம்
சொல்லும் எங்கள் மனோ கட்சியில் தான் சேருவேன் புன்னகை

அருமை அருமை கவிதை அருமை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red Empty Re: பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red

Post by M.Saranya Tue Nov 18, 2014 10:29 am

மனோ அவர்கள் பீரங்கி கட்சியா !!!
அல்லது ????????????
தெளிவாய் சொல்லுங்க நானும் கட்சியில் சேர .


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red Empty Re: பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red

Post by யினியவன் Tue Nov 18, 2014 10:58 am

அட நீங்க வேற அவரே இன்னும் முடிவு பண்ணலையாம் - காத்திருப்போம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red Empty Re: பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red

Post by M.M.SENTHIL Tue Nov 18, 2014 11:11 am

பிரச்சார பீரங்கிங்கள்
முழங்கி முடித்தவுடன்
குண்டுகள் தீர்ந்து விட்டது போல
மீண்டும் நாளை முழங்குவார்கள்,
இருப்பினும் இழிச்சசாயன் நம்ம
மக்கள்தான் என்பதை நாமறிவோமே.....


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red Empty Re: பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red

Post by Mano Red Tue Nov 18, 2014 11:25 am

யினியவன் wrote:அருமையாய் அப்பட்டமாய் இதெல்லாம்
சொல்லும் எங்கள் மனோ கட்சியில் தான் சேருவேன் புன்னகை

அருமை அருமை கவிதை அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1104285 வாங்க வாங்க
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red Empty Re: பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red

Post by Mano Red Tue Nov 18, 2014 11:26 am

யினியவன் wrote:அட நீங்க வேற அவரே இன்னும் முடிவு பண்ணலையாம் - காத்திருப்போம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1104300இனியவன் கட்சி ரெடி ...காட்சியும் ரெடி ....சின்னம் கூட குப்பைதொட்டி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red Empty Re: பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red

Post by Mano Red Tue Nov 18, 2014 11:27 am

M.M.SENTHIL wrote:பிரச்சார பீரங்கிங்கள்
முழங்கி முடித்தவுடன்
குண்டுகள் தீர்ந்து விட்டது போல
மீண்டும் நாளை முழங்குவார்கள்,
இருப்பினும் இழிச்சசாயன் நம்ம
மக்கள்தான் என்பதை நாமறிவோமே.....
மேற்கோள் செய்த பதிவு: 1104302 ஆமா செந்தில் சார்...சரிதான்
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red Empty Re: பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red

Post by M.Saranya Tue Nov 18, 2014 12:42 pm

சின்னம் அற்புதம் !!
வாங்க!!! வாங்க !!!!அனைவரும் குப்பைதொட்டியில் விழ !!!
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

பயப்படாதீர்கள்...
அரசியல் என்ற குப்பைதொட்டியில் விழுந்து அதை சுத்தப்படுத்துவோம்....னேன்... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red Empty Re: பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum