புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_c10தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_m10தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_c10தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_m10தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_c10தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_m10தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_c10தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_m10தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_c10தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_m10தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_c10தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_m10தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_c10தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_m10தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_c10தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_m10தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_c10தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_m10தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_c10தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_m10தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 18, 2014 6:53 am

First topic message reminder :

தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 GaWqLELOTHSAIndJGkYD+13-nikesha-patel4-300
-
தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 3 56SAWitoQxWP8v9IuW8C+1313002722nikesha%20hot%20photos9
-


* ஆர்.கே.கம்பைன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில்
உருவாகி வரும் படம் “கரையோரம்.’
-
விஷிட்டா, கணேஷ் பிரசாத், நிகிஷா பட்டேல், இனியா,
எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா நடிக்கின்றனர்.
தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகும் இப்படத்தை
ஜே.கே.எஸ். இயக்குகிறார்.
-
படத்தில் நடிப்பது குறித்து நிகிஷா பட்டேல்…
” கடந்த 2 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கன்னட
வாய்ப்புகளாக வந்து கொண்டிருந்தன. ஆனால், தமிழில்
நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.
=
தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகும் இப்படத்தின்
மூலம் அது நிறைவேறி உள்ளது.
-
கடற்கரையோரம் உள்ள வீட்டில் நடக்கும் சம்பவங்களைக்
கொண்டதாக இப்படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது.
சின்ன வயதில் ஹாரர் படங்களைப் பார்ப்பது எனக்குப்
பிடிக்கும். இப்போதும் அதுமாதிரியான படங்களைத்தான்
நான் பார்க்கிறேன். அதே கதைகொண்ட ஒரு படத்தில் நடிக்க
வாய்ப்புக் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. இதைத்தவிர
தமிழில் 2 படங்களில் நடிக்கிறேன். தமிழ்ப் பட வாய்ப்புகள்
அதிகமாக வருவதால், தற்போது தமிழ் கற்று வருகிறேன்”
என்றார் நிகிஷா பட்டேல்.
-
=======================================
–தினமணி

படம்- இணையம்




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 18, 2014 4:03 pm

mbalasaravanan wrote:ஹீரோயின் அழகா தான் இருகாங்க வேணும்னா நான் தமிழ் சொல்லி குடுக்கலாமா
அலோ.... வரிசையில் நில்லுங்கப்பு இப்படி குறுக்கால நிழைய கூடாது

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 18, 2014 4:06 pm

ராஜா wrote:
mbalasaravanan wrote:ஹீரோயின் அழகா தான் இருகாங்க வேணும்னா நான் தமிழ் சொல்லி குடுக்கலாமா
அலோ.... வரிசையில் நில்லுங்கப்பு இப்படி குறுக்கால நிழைய கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1104592

சிப்பு வருது சிப்பு வருது ஆனாலும் நான்தான் மொதல்ல




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Nov 18, 2014 4:16 pm

ராஜா wrote:
mbalasaravanan wrote:ஹீரோயின் அழகா தான் இருகாங்க வேணும்னா நான் தமிழ் சொல்லி குடுக்கலாமா
அலோ.... வரிசையில் நில்லுங்கப்பு இப்படி குறுக்கால நிழைய கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1104592
நீங்களுமா அதிர்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 18, 2014 5:06 pm

தமிழ் சொல்லிக் குடுக்குறேன்னு நீங்க தமிழை மறந்துடாதிங்கப்பு சிரி சிரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 18, 2014 6:38 pm

தமிழையை வளர்ப்பதில் இவ்வளவு ஆர்வமா , மக்களுக்கு !
புல்லரிக்குதே !
தமிழ் வாழ்க ! தமிழ் ஆர்வலர்களும் வாழ்க வாழ்கவே !!

நீங்க எல்லாரும் எப்பிடி தமிழ் கத்து தரீங்கனு , வந்து verify பண்றேன் !
குஜராத்தி , மராட்டி, ஹிந்தி எனக்கு தெரியும் என்பதால் , உங்களுக்கு எல்லா இது ஒரு test !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 18, 2014 6:41 pm

T.N.Balasubramanian wrote:தமிழையை வளர்ப்பதில் இவ்வளவு ஆர்வமா , மக்களுக்கு !
புல்லரிக்குதே !
தமிழ் வாழ்க ! தமிழ் ஆர்வலர்களும் வாழ்க வாழ்கவே !!

நீங்க எல்லாரும் எப்பிடி தமிழ் கத்து தரீங்கனு , வந்து verify பண்றேன் !
குஜராத்தி , மராட்டி, ஹிந்தி எனக்கு தெரியும் என்பதால் , உங்களுக்கு எல்லா இது ஒரு test !
ரமணியன்

யாராவது நீங்கள் மேற்சொன்ன மொழிகள் கற்றுக்கொள்ள விரும்பினால் உங்கள் அலைபேசி எண்ணை கொடுக்கிறோம் ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 18, 2014 7:12 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:தமிழையை வளர்ப்பதில் இவ்வளவு ஆர்வமா , மக்களுக்கு !
புல்லரிக்குதே !
தமிழ் வாழ்க ! தமிழ் ஆர்வலர்களும் வாழ்க வாழ்கவே !!

நீங்க எல்லாரும் எப்பிடி தமிழ் கத்து தரீங்கனு , வந்து verify பண்றேன் !
குஜராத்தி , மராட்டி, ஹிந்தி  எனக்கு தெரியும் என்பதால் , உங்களுக்கு எல்லா இது ஒரு test !
ரமணியன்    

யாராவது நீங்கள் மேற்சொன்ன மொழிகள் கற்றுக்கொள்ள விரும்பினால் உங்கள் அலைபேசி எண்ணை கொடுக்கிறோம் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1104646

அவங்களுக்கு ஹிந்தி ,குஜராத்தி ,மராட்டி  தான் தெரியுமாம் . தமிழ் கத்துக்க வராங்க .நீங்க சரியாய் சொல்லி கொடுத்து இருக்கீங்களா இல்லையா என்று சரி பார்க்கவேண்டியது ,இமயம் செய்யக்கூடிய ,
சிறிய தொண்டு ஈகரைக்கு . இதயம்ஐ லவ் யூ கலங்கலாமா இதற்கெல்லாம் ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 19, 2014 11:45 am

T.N.Balasubramanian wrote:அவங்களுக்கு ஹிந்தி ,குஜராத்தி ,மராட்டி  தான் தெரியுமாம் . தமிழ் கத்துக்க வராங்க .நீங்க சரியாய் சொல்லி கொடுத்து இருக்கீங்களா இல்லையா என்று சரி பார்க்கவேண்டியது ,இமயம் செய்யக்கூடிய ,சிறிய தொண்டு ஈகரைக்கு . இதயம்ஐ லவ் யூ கலங்கலாமா இதற்கெல்லாம் ?ரமணியன்
ஆஹா ... இப்ப ஐயா என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லையே , எல்லோரையும் குழப்பிட்டு வரிசையில் இடம் பிடிக்காமல் நேரா வந்துட்டாரே புன்னகை அய்யோ, நான் இல்லை

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Nov 19, 2014 12:48 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:அவங்களுக்கு ஹிந்தி ,குஜராத்தி ,மராட்டி  தான் தெரியுமாம் . தமிழ் கத்துக்க வராங்க .நீங்க சரியாய் சொல்லி கொடுத்து இருக்கீங்களா இல்லையா என்று சரி பார்க்கவேண்டியது ,இமயம் செய்யக்கூடிய ,சிறிய தொண்டு ஈகரைக்கு . இதயம்ஐ லவ் யூ கலங்கலாமா இதற்கெல்லாம் ?ரமணியன்
ஆஹா ... இப்ப ஐயா என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லையே , எல்லோரையும் குழப்பிட்டு வரிசையில் இடம் பிடிக்காமல் நேரா வந்துட்டாரே புன்னகை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1104743

எத்தனை கஷ்டம் வந்தாலும் நான்தான் முதல்ல



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Nov 19, 2014 1:37 pm

M.M.SENTHIL wrote:

எத்தனை கஷ்டம் வந்தாலும் நான்தான் முதல்ல

வூட்லே அம்மணி இல்ல அப்படிங்கரதாலே நிகிஷாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்க, நமிதா படத்துக்கு ஜொள்ளு அப்படின்னு ஜமாய்க்கறீங்க போல... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக