புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  I_vote_lcapஅணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  I_voting_barஅணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  I_vote_rcap 
21 Posts - 81%
heezulia
அணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  I_vote_lcapஅணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  I_voting_barஅணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  I_vote_rcap 
2 Posts - 8%
mohamed nizamudeen
அணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  I_vote_lcapஅணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  I_voting_barஅணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  I_vote_rcap 
1 Post - 4%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  I_vote_lcapஅணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  I_voting_barஅணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  I_vote_rcap 
213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
அணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  I_vote_lcapஅணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  I_voting_barஅணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  I_vote_rcap 
21 Posts - 4%
prajai
அணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  I_vote_lcapஅணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  I_voting_barஅணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  I_vote_rcap 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
அணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  I_vote_lcapஅணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  I_voting_barஅணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  I_vote_lcapஅணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  I_voting_barஅணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun
அணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  I_vote_lcapஅணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  I_voting_barஅணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 18, 2014 6:24 am

அணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  VNx0JCzfSpiKCWKZrdxf+Shaheen1A
-
அணு ஆயுதம் ஏந்திச் சொல்லக்கூடிய, பாகிஸ்தானின் தொலைதூர ஏவுகணையான "ஹத்தஃப் 4' ரகம் திங்கள்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.

"ஷாஹீன் 1ஏ' என்றும் அறியப்படும் இந்த ரகம், 900 கி.மீ. தொலைவுவரை உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடியது.

இந்தப் பரிசோதனையின் மூலம், ஷாஹீன் 1ஏ ரகத்தின் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வழிகாட்டும் கருவி இதில் முதல்முறையாகப் பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாகவும், பரிசோதனையின்போது அந்த ஏவுகணை முன்பைவிட அதிக துல்லியத்துடன் இலக்கைத் தாக்கியதாகவும் ராணுவம் தெரிவித்தது.

கடந்த வாரம், "ஹாஹீன் 2' ரக ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாகப் பரிசோதித்தது.

1,500 கி.மீ. தூரம் வரை பாய்ந்து இலக்குகளை அழிக்கக்கூடியது அந்த ஏவுகணையின் தாக்குதல் எல்லைக்குள், இந்தியாவின் ஏராளமான நகரங்கள் உள்ளன.
============
--தினமணி

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Nov 18, 2014 9:50 am

.

இந்த குறுகிய தூர ஏவுகணைகளை இடைமறிக்கும் சக்தி நம்மிடம் உள்ளது

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Nov 18, 2014 10:09 am

நல்ல தகவல்...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 18, 2014 11:20 am

SajeevJino wrote:இந்த குறுகிய தூர ஏவுகணைகளை இடைமறிக்கும் சக்தி நம்மிடம் உள்ளது
இவர்கள் சீனாவிடம் இருந்து வாங்கி பெயிண்ட் மட்டும் அடித்து சோதனை பண்ணுகிறார்கள் என்று ஒரு செய்தி வந்துகொண்டு இருக்கிறதே , அதன் உண்மை தன்மை என்ன சஜீவ்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 18, 2014 12:55 pm

ராஜா wrote:
SajeevJino wrote:இந்த குறுகிய தூர ஏவுகணைகளை இடைமறிக்கும் சக்தி நம்மிடம் உள்ளது
இவர்கள் சீனாவிடம் இருந்து வாங்கி பெயிண்ட் மட்டும் அடித்து சோதனை பண்ணுகிறார்கள் என்று ஒரு செய்தி வந்துகொண்டு இருக்கிறதே , அதன் உண்மை தன்மை என்ன சஜீவ்
மேற்கோள் செய்த பதிவு: 1104314

பக்கத்துக்கு நாட்டுல பெயிண்ட ஒசுல வாங்கி அடிச்சிட்டு என்னடா இத்தன பில்டப்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 18, 2014 1:31 pm

MADE IN CHINA MADE IN PAKISTAN

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 18, 2014 1:48 pm

பாலாஜி wrote:MADE IN CHINA MADE IN PAKISTAN
மேற்கோள் செய்த பதிவு: 1104437

நாம சிவகாசில ராக்கெட் வாங்கி தீபாவளிக்கு விடுவது போல அவனுங்க சீனாவுல ராக்கெட் வாங்கி விடுறானுங்க புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 18, 2014 1:57 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:MADE IN CHINA MADE IN PAKISTAN
மேற்கோள் செய்த பதிவு: 1104437

நாம சிவகாசில ராக்கெட் வாங்கி தீபாவளிக்கு விடுவது போல அவனுங்க சீனாவுல ராக்கெட் வாங்கி விடுறானுங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1104470

ஆமாம் தல ....

அவிங்க பழனிக்கே காவடி எடுத்தாலும் நம்ம டெக்னாலாஜி கிட்ட நெருங்க முடியாது அவுங்களால்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Nov 18, 2014 2:02 pm

ராஜா wrote:
SajeevJino wrote:இந்த குறுகிய தூர ஏவுகணைகளை இடைமறிக்கும் சக்தி நம்மிடம் உள்ளது
இவர்கள் சீனாவிடம் இருந்து வாங்கி பெயிண்ட் மட்டும் அடித்து சோதனை பண்ணுகிறார்கள் என்று ஒரு செய்தி வந்துகொண்டு இருக்கிறதே , அதன் உண்மை தன்மை என்ன சஜீவ்
மேற்கோள் செய்த பதிவு: 1104314
உண்மை அவர்களுகென்று சொந்தமா தயாரிக்கும் திறமை இல்லை

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Nov 18, 2014 7:25 pm

ராஜா wrote:
SajeevJino wrote:இந்த குறுகிய தூர ஏவுகணைகளை இடைமறிக்கும் சக்தி நம்மிடம் உள்ளது
இவர்கள் சீனாவிடம் இருந்து வாங்கி பெயிண்ட் மட்டும் அடித்து சோதனை பண்ணுகிறார்கள் என்று ஒரு செய்தி வந்துகொண்டு இருக்கிறதே , அதன் உண்மை தன்மை என்ன சஜீவ்
மேற்கோள் செய்த பதிவு: 1104314

அவர்களின் பழைய ஏவுகணைகள் வட கொரியாவின் தொழில்நுட்பம் . சில அணு ஆயுத ரகசியங்களை அவர்களுக்கு கொடுத்து ஏவுகணை தொழில்நுட்பத்தை வாங்கினார்கள்

புதிய வகை அனைத்துமே சீன copy தான்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக