ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறும்படங்களுக்கு வழி காட்டும் 'பெஞ்ச் ஸ்டோன்' நிறுவனம்

3 posters

Go down

குறும்படங்களுக்கு வழி காட்டும் 'பெஞ்ச்  ஸ்டோன்' நிறுவனம் Empty குறும்படங்களுக்கு வழி காட்டும் 'பெஞ்ச் ஸ்டோன்' நிறுவனம்

Post by ayyasamy ram Tue Nov 18, 2014 5:23 am

* குறும்படங்களுக்கு வழிகாட்ட "பெஞ்ச் ஸ்டோன்'
என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

"பீட்சா', "ஜிகர்தண்டா' படங்களின் மூலம் ரசிகர்களின்
கவனம் பெற்ற கார்த்திக் சுப்புராஜ், குறும்பட உலகத்தில்
இருந்து சினிமாவுக்கு வருபவர்களுக்கு வழிகாட்டவே
இந்தப் புதிய நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்.

நிறுவனம் குறித்து... "" குறும்பட உலகம் இன்றைக்குப்
பெரிய அளவில் உருவம் எடுத்திருக்கிறது. ஆனால்,
அதை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வழி
முறைகள் குறைவாகவே உள்ளன. அதற்காகவே இந்தப்
புதிய நிறுவனம். இதன் மூலம் அனைத்துக் குறும்
படங்களையும் பதிவு செய்து கொள்ளலாம்.

அந்தப் படங்களின் தரத்துக்கு ஏற்றவாறு அவை
பிரிக்கப்பட்டு, விருதுகளுக்கு அனுப்பும் பணியை
இந்நிறுவனம் மேற்கொள்ளும். சப் டைட்டில் போடுவதில்
தொடங்கி அதற்கான அனைத்து வேலைகளையும்
இந்நிறுவனம் செய்யும்.

படங்களுக்கான பெரிய திரை வாய்ப்புகளையும் இது
ஏற்படுத்தும். வருங்காலத்தில் நேரடியாகக் குறும்
படங்களை தியேட்டர்களில் ரீலிஸ் செய்வது குறித்த
நடவடிக்கைகளில் இந்நிறுவனம் இறங்கியுள்ளது''
என்றார்
-
=================================
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குறும்படங்களுக்கு வழி காட்டும் 'பெஞ்ச்  ஸ்டோன்' நிறுவனம் Empty Re: குறும்படங்களுக்கு வழி காட்டும் 'பெஞ்ச் ஸ்டோன்' நிறுவனம்

Post by M.Saranya Tue Nov 18, 2014 10:38 am

நல்ல தகவல்...
நன்றி...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

குறும்படங்களுக்கு வழி காட்டும் 'பெஞ்ச்  ஸ்டோன்' நிறுவனம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

குறும்படங்களுக்கு வழி காட்டும் 'பெஞ்ச்  ஸ்டோன்' நிறுவனம் Empty Re: குறும்படங்களுக்கு வழி காட்டும் 'பெஞ்ச் ஸ்டோன்' நிறுவனம்

Post by M.M.SENTHIL Tue Nov 18, 2014 11:15 am

எப்படி ஆகிலும் சினிமா நல்ல பாதையில் பயணித்தால் சுகமே


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

குறும்படங்களுக்கு வழி காட்டும் 'பெஞ்ச்  ஸ்டோன்' நிறுவனம் Empty Re: குறும்படங்களுக்கு வழி காட்டும் 'பெஞ்ச் ஸ்டோன்' நிறுவனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பத்து பேரில் நீங்களும் ஒருவரா? கிட்னி ஸ்டோன் தெரியும், 'சைலன்ட் ஸ்டோன்’ என்றால் தெரியுமா?
» இந்தியர்களுக்கு "பெப்பே' காட்டும் சோனி நிறுவனம் : திடீரென பற்றி எரியும் எல்.சி.டி., "டிவி'
» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு
» உங்கள் குறும்படங்களுக்கு வெவ்வேறு மொழிகளில் உபதலைப்புக்கள் வைக்கலாம்.
» நார்வே திரைப்பட விழா 5 குறும்படங்களுக்கு தமிழர் விருது!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum