ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்சலகங்களை தொடர்பு கொண்டால் ஆம்புலன்ஸ் வரும்: புதிய திட்டம் விரைவில் அறிமுகம்

4 posters

Go down

அஞ்சலகங்களை தொடர்பு கொண்டால் ஆம்புலன்ஸ் வரும்: புதிய திட்டம் விரைவில் அறிமுகம் Empty அஞ்சலகங்களை தொடர்பு கொண்டால் ஆம்புலன்ஸ் வரும்: புதிய திட்டம் விரைவில் அறிமுகம்

Post by ayyasamy ram Tue Nov 18, 2014 5:11 am

அவசரக் காலத்தில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில், அஞ்சல் நிலையங்களில் ஆம்புலன்ஸ் சேவையைப் பெறும் புதிய திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
-
இந்தப் புதிய திட்டத்தை டிசம்பர் மாதம் முதல் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான ஆலோசனையில் தமிழக அஞ்சல் வட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
-
சந்தையில் நிலவி வரும் கடும் போட்டியைச் சமாளிக்கும் வகையில், இந்திய அஞ்சல் துறைப் பொதுமக்களுக்கு ஏராளமான சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் அவசரக் காலத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில், அஞ்சல் நிலையங்களில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படவுள்ளது.
-
தமிழகத்தில் இந்தத் திட்டம் முதல் முறையாக நெடுஞ்சாலைகளுக்கு அருகாமையில் உள்ள அஞ்சல் நிலையங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாக அஞ்சல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புதிய திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து, அஞ்சல் துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
-
இதுகுறித்து தமிழக அஞ்சல் வட்ட உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
-
தமிழ்நாடு அஞ்சல் வட்டம், பொது மக்களுக்கான பல்வேறு முன்னோடி திட்டங்களை அறிவித்து வருகிறது. அஞ்சலகங்களில் பாரம்பரிய பணிகளான கடிதப் பட்டுவாடா மட்டுமின்றி, அஞ்சலக சேமிப்பு, இ-போஸ்ட், மீடியா போஸ்ட் என பல சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
-
அதேபோல் அஞ்சல் நிலையம் மூலமாக சர்வதேச நாடுகளுக்குப் பண பரிவர்த்தனை, பேருந்து, ரயில் டிக்கெட் முன்பதிவு, முன்னணி நிறுவனத் தயாரிப்புகள் விற்பனை போன்ற ஏராளமான சேவைகள் அளிக்கப்படுகின்றன. இந்தச் சேவைகளுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், பொது மக்களுக்கு அவசரக் காலங்களில் உதவும் விதமாக, குறிப்பிட்ட சில அஞ்சல் நிலையங்களில் ஆம்புலன்ஸ் சேவையை வழங்க முடிவு செய்துள்ளோம்.
-
இந்தச் சேவை நெடுஞ்சாலைகளுக்கு அருகிலுள்ள அஞ்சல் நிலையங்களில் முதல் கட்டமாகத் தொடங்கப்படவுள்ளது.
-
இந்தத் திட்டத்தில், சம்பந்தப்பட்ட அஞ்சல் நிலையங்களில் அரசு, தனியார் நிறுவனம், தன்னார்வ அமைப்புகள் ஆகியவற்றின் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்படும். அவசரக் காலத்தில் தேவைப்படும் நபர்களுக்கு, அங்கிருந்து உடனடியாக ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும்.
-
ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைப்பதற்கான இடவசதியை மட்டுமே அஞ்சல் துறை ஏற்படுத்தும். ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தும் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.
-
இந்தச் சேவையை வழங்கும் மையங்களுடன் அஞ்சல் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கான அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும். டிசம்பர் மாதம் முதல் இந்தச் சேவை தொடங்கப்படும் என்றார் அவர்.
-
–தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அஞ்சலகங்களை தொடர்பு கொண்டால் ஆம்புலன்ஸ் வரும்: புதிய திட்டம் விரைவில் அறிமுகம் Empty Re: அஞ்சலகங்களை தொடர்பு கொண்டால் ஆம்புலன்ஸ் வரும்: புதிய திட்டம் விரைவில் அறிமுகம்

Post by M.Saranya Tue Nov 18, 2014 10:42 am

நல்ல அறிவிப்பு...

நன்றி...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அஞ்சலகங்களை தொடர்பு கொண்டால் ஆம்புலன்ஸ் வரும்: புதிய திட்டம் விரைவில் அறிமுகம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

அஞ்சலகங்களை தொடர்பு கொண்டால் ஆம்புலன்ஸ் வரும்: புதிய திட்டம் விரைவில் அறிமுகம் Empty Re: அஞ்சலகங்களை தொடர்பு கொண்டால் ஆம்புலன்ஸ் வரும்: புதிய திட்டம் விரைவில் அறிமுகம்

Post by ராஜா Tue Nov 18, 2014 10:44 am

அஞ்சலகங்களை தொடர்பு கொண்டால் ஆம்புலன்ஸ் வரும்: புதிய திட்டம் விரைவில் அறிமுகம் 3838410834 இது போல அஞ்சல் துறையும் தங்களது சேவையை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்ப தான் மாறிவரும் தொழில்நுட்ப உலகில் நிலைத்து இருக்க முடியும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அஞ்சலகங்களை தொடர்பு கொண்டால் ஆம்புலன்ஸ் வரும்: புதிய திட்டம் விரைவில் அறிமுகம் Empty Re: அஞ்சலகங்களை தொடர்பு கொண்டால் ஆம்புலன்ஸ் வரும்: புதிய திட்டம் விரைவில் அறிமுகம்

Post by M.M.SENTHIL Tue Nov 18, 2014 11:13 am

ராஜா wrote:அஞ்சலகங்களை தொடர்பு கொண்டால் ஆம்புலன்ஸ் வரும்: புதிய திட்டம் விரைவில் அறிமுகம் 3838410834 இது போல அஞ்சல் துறையும் தங்களது சேவையை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்ப தான் மாறிவரும் தொழில்நுட்ப உலகில் நிலைத்து இருக்க முடியும்
மேற்கோள் செய்த பதிவு: 1104295

ஆமோதித்தல் ஆமோதித்தல்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

அஞ்சலகங்களை தொடர்பு கொண்டால் ஆம்புலன்ஸ் வரும்: புதிய திட்டம் விரைவில் அறிமுகம் Empty Re: அஞ்சலகங்களை தொடர்பு கொண்டால் ஆம்புலன்ஸ் வரும்: புதிய திட்டம் விரைவில் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வீடு தேடி வரும் பெட்ரோல், டீசல் திட்டம்: விரைவில் அறிமுகம்!
» தமிழக அரசின் "சூப்பர் வேலை வாய்ப்பு திட்டம்' விரைவில் அறிமுகம்?
» பெட்ரோல் பங்க்கில் சமையல் எரிவாயு நிரப்பிக் கொள்ளும் திட்டம்! – விரைவில் அறிமுகம்!
» தமிழக பள்ளிகளில் மதிய உணவைப் போல விரைவில் காலை உணவுத் திட்டம் அறிமுகம்!!
» கரன்சி புழக்கத்தை குறைக்க விரைவில் புதிய திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum