புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைச்சுவை
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
First topic message reminder :
இனிப்பான முத்தம்? --- தலையில்.
அன்பான முத்தம்? --- கன்னத்தில்.
ரொமாண்டிக்கான முத்தம்? --- உதட்டில்.
சூடான முத்தம்?
?
?
?
பைக் சைலன்சர்ல வாயை வச்சுப்பாருங்க.... தெரியும்
-----------------------------------------------------------------------------------------------
தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்...
உங்ககிட்ட கேக்கணும் போல தோனுச்சு...
நேற்று ஒரு அழகான பொண்ணு என்கிட்டே
I LOVE YOU என்று சொன்னா..அப்படினா என்னா?
ஏதும் புக் பேரா?
-------------------------------------------------------------------------------------
நண்பர் – 1: என்ன மச்சான்.. ரொம்ப நாளா போனே (phone) காணோம்?
நண்பர் – 2: மாப்ள! சத்தியமா நா எடுக்கல! நல்லா தேடிப்பாரு!
----------------------------------------------------------
நண்பர் – 1: ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று நீ
எப்ப உணர்ந்த?
நண்பர் – 2: நான் ஆசைப்பட்ட பொண்ணையே கல்யாணம் செஞ்சுக்கிட்ட பிறகுதான்.....
---------------------------------------------------------------------------------------------------------------------------
அய்யாசாமி: ஹலோ யார் பேசுறது?
பெண்: நான் செல்லம்மா பேசுறேன்...
அய்யாசாமி: நான் மட்டும் என்ன கோவமாவா பேசுறேன்?
யாருன்னு சொல்லுமா!
பெண்: ?!?
---------------------------------------------------------------------------------------------------------------------------
அம்மா: ஏன் செல்லம் அழற?
குழந்தை: அப்பா எனக்கு முத்தம் தரல!
அம்மா: நீ நல்லாப் படிச்சா அப்பா உனக்கு கிஸ் தருவாரு!
குழந்தை: நம்ம வீட்டு வேலைக்காரி மட்டும் என்ன ஐ.ஏ.எஸ். படிச்சுருக்காளா?
அம்மா: ?!?
---------------------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்....
மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்...
---------------------------------------------------------------------------------------------------------------------------
நான் உங்க லவ்வர பஸ் ஸ்டாண்ட்’ல பார்த்தேன்...
அவ என் பக்கத்துல வந்தா...
ரொம்ப பக்கத்துல வந்தா....
வந்து எங்கிட்ட ஒன்னு சொன்னா...
“கொஞ்சம் ஓரமா போங்க...குப்பை அள்ளனும்னு”
ஆமாம்.......சொல்லவே இல்ல!!!!!!!!!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க்கை நமக்கு எவ்வளவோ பாடங்கள் கற்று தருகிறது.. ஒரு புகழ்வாய்ந்த சீன கவிஞர் சொல்கிறார்...” சிங்க்லியோ சுவா சொன்கலோமா ச்யோன சுங் உணா செவோல்”
உண்மையிலேயே மனசை தொடும் வரிகள்தானே!...
நான் இதை படித்துவிட்டு அழுதே விட்டேன்!.....

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
mbalasaravanan wrote:அடுத்த மாசம் இல்ல next ஏப்ரல்
சீக்கிரம் காலம் ஓடிவிடும் சரவணன்.......கவலைப்படாதீங்கோ....................புது காலண்டர் வந்ததும் நாட்களை தலை கீழாக எழுதி வையுங்கோ ..........அதாவது கல்யாண நாளில் இருந்து 0, 1, 2 என்று எழுதி வைத்து டெய்லி ஒரு டிக் அடியுங்கோ
mbalasaravanan wrote:அனைவர்க்கும் நன்றி என் திருமண அழைப்பிதல் உங்களை தேடி கண்டிப்பாக வரும் அனைவரும் வரவேண்டும் ஈகரை உறவுகளை நேரில் பார்க்க ஆசை தயவு செய்து
நன்றி சரவணன் ..............ஆனால் கல்யாணம் எந்த ஊரில் என்று சொல்லுங்கோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜோக்கள் எல்லாம் ரொம்ப சூப்பர் !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த கேள்வி கேட்கும் லூசும் அங்கதான இருக்கு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இரவு 8 மணிக்கு மேல் கொஞ்சம் டைட்.
லூசு கேள்விக்கெல்லாம் நோ பதில் .
ரமணியன்
லூசு கேள்விக்கெல்லாம் நோ பதில் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1104230T.N.Balasubramanian wrote:இரவு 8 மணிக்கு மேல் கொஞ்சம் டைட்.
லூசு கேள்விக்கெல்லாம் நோ பதில் .
ரமணியன்
பரவாயில்லை அய்யா உங்க நெலம
என்னடக்கம் பலருக்கு மாசக் கடைசி ரொம்பவே டைட் தான்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1104233யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104230T.N.Balasubramanian wrote:இரவு 8 மணிக்கு மேல் கொஞ்சம் டைட்.
லூசு கேள்விக்கெல்லாம் நோ பதில் .
ரமணியன்
பரவாயில்லை அய்யா உங்க நெலம
என்னடக்கம் பலருக்கு மாசக் கடைசி ரொம்பவே டைட் தான்
ஏன் தல மாச கடைசியில் மட்ட சரக்கோ???
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1104175krishnaamma wrote:mbalasaravanan wrote:அடுத்த மாசம் இல்ல next ஏப்ரல்
சீக்கிரம் காலம் ஓடிவிடும் சரவணன்.......கவலைப்படாதீங்கோ....................புது காலண்டர் வந்ததும் நாட்களை தலை கீழாக எழுதி வையுங்கோ ..........அதாவது கல்யாண நாளில் இருந்து 0, 1, 2 என்று எழுதி வைத்து டெய்லி ஒரு டிக் அடியுங்கோmbalasaravanan wrote:அனைவர்க்கும் நன்றி என் திருமண அழைப்பிதல் உங்களை தேடி கண்டிப்பாக வரும் அனைவரும் வரவேண்டும் ஈகரை உறவுகளை நேரில் பார்க்க ஆசை தயவு செய்து
நன்றி சரவணன் ..............ஆனால் கல்யாணம் எந்த ஊரில் என்று சொல்லுங்கோ
டிக் அடிக்கணும் எனக்கு டைம் நெருங்க நெருங்க கொஞ்சம் பயமா இருக்கு அதான்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1104175krishnaamma wrote:mbalasaravanan wrote:அடுத்த மாசம் இல்ல next ஏப்ரல்
சீக்கிரம் காலம் ஓடிவிடும் சரவணன்.......கவலைப்படாதீங்கோ....................புது காலண்டர் வந்ததும் நாட்களை தலை கீழாக எழுதி வையுங்கோ ..........அதாவது கல்யாண நாளில் இருந்து 0, 1, 2 என்று எழுதி வைத்து டெய்லி ஒரு டிக் அடியுங்கோmbalasaravanan wrote:அனைவர்க்கும் நன்றி என் திருமண அழைப்பிதல் உங்களை தேடி கண்டிப்பாக வரும் அனைவரும் வரவேண்டும் ஈகரை உறவுகளை நேரில் பார்க்க ஆசை தயவு செய்து
நன்றி சரவணன் ..............ஆனால் கல்யாணம் எந்த ஊரில் என்று சொல்லுங்கோ
திருநெல்வேலி யில் தான் நடக்கும்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அருமையான நகைச்சுவை...
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4