Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!!
+6
ராஜா
Dr.S.Soundarapandian
mbalasaravanan
M.Saranya
ayyasamy ram
விமந்தனி
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!!
First topic message reminder :
உலகில் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு ஒன்று உண்டா என்பதில் அனைவருக்கும் சந்தேகம் வருவது உண்மை, ஆனால் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாது நாடு ஒன்று உண்டு. அதை தான் இப்போ பார்க்க போகிறோம்.
* 1951-ல் உலகின் மிக ஏழை நாடாக இருந்தது லிபியா.
* நேட்டோ படைகளின் தாக்குதலுக்கு முன்பு வரை மிகவும் வசதியான சூழலில் வாழும் மக்களை கொண்ட ஒரே ஆப்ரிக்க நாடு லிபியா.
* லிபியாவில் வீடு ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உரிமையாக கருதப்பட்டது.
* மின்சாரம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.
* மருத்துவமும் கல்வியும் இலவசமாக வழங்கப் பட்டது.
* மக்கள் தாங்கள் விரும்பும் கல்வியோ மருத்துவமோ லிபியாவில் கிடைக்காத பட்சத்தில் வெளிநாடு சென்று பெறுவதற்கு அரசே பொருளுதவி செய்தது.
* வங்கிகளில் கடன் கோருபவர்களுக்கு வட்டியில்லா கடன்களாக மட்டுமே கொடுக்கப்பட்டது.
* விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கு இலவசமாக நிலமும் மற்றும் எல்லா உதவிகளும் இலவசமாக அரசே செய்தது.
* உலகில் எவனுக்கும் கடன் படாத நாடு லிபியா...
முகநூல்.

விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
Re: எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!!
மேற்கோள் செய்த பதிவு: 1104742ராஜா wrote:தகவலுக்கு நன்றி , தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பது போல இப்ப அங்கு தெருவுக்கு தெரு ஆயுதம் ஏந்திய கோஷ்டிகள் அப்பாவிமக்களை கொன்று குவிக்கின்றனர் என்று செய்திகள் வருகிறது...SajeevJino wrote:தன் நாட்டு மக்களின் ஒரு பிரிவினரை மட்டும் அமைதியாக வாழ விட்டவன்.
கொடூரன் இடி அமீனுக்கு ஆதரவளித்து அவனுக்கு ஆயுதம் சப்பளை செய்தவன்.
பல நாடுகளில் கிளர்ச்சி செய்யும் முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்தவன்.
ஒரு பயணிகள் விமானத்தை அழிக்க ஆணை இட்டு அதில் இருந்த சுமார் 250 பேரைக் கொன்றவன்.
உலகிலேயே உயர்தரமான கச்சா எண்ணை கிடைக்கும் நாடு , அமைதியாக இருந்தால் உலகின் மிகப்பெரிய பணக்கார நாடாக இருந்திருக்கும்
அங்கு ஒரு மும்முனை போட்டி நிலவுகிறது . அரசுப் படை எதிர் கட்சி படை மற்றும் கிளர்ச்சியாளர்கள் ..ஒரு shit நாடு இப்போதைய சூழ்நிலையில்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!!
மேற்கோள் செய்த பதிவு: 1104896SajeevJino wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104742ராஜா wrote:தகவலுக்கு நன்றி , தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பது போல இப்ப அங்கு தெருவுக்கு தெரு ஆயுதம் ஏந்திய கோஷ்டிகள் அப்பாவிமக்களை கொன்று குவிக்கின்றனர் என்று செய்திகள் வருகிறது...SajeevJino wrote:தன் நாட்டு மக்களின் ஒரு பிரிவினரை மட்டும் அமைதியாக வாழ விட்டவன்.
கொடூரன் இடி அமீனுக்கு ஆதரவளித்து அவனுக்கு ஆயுதம் சப்பளை செய்தவன்.
பல நாடுகளில் கிளர்ச்சி செய்யும் முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்தவன்.
ஒரு பயணிகள் விமானத்தை அழிக்க ஆணை இட்டு அதில் இருந்த சுமார் 250 பேரைக் கொன்றவன்.
உலகிலேயே உயர்தரமான கச்சா எண்ணை கிடைக்கும் நாடு , அமைதியாக இருந்தால் உலகின் மிகப்பெரிய பணக்கார நாடாக இருந்திருக்கும்
அங்கு ஒரு மும்முனை போட்டி நிலவுகிறது . அரசுப் படை எதிர் கட்சி படை மற்றும் கிளர்ச்சியாளர்கள் ..ஒரு shit நாடு இப்போதைய சூழ்நிலையில்
அடாடா...............எப்படி இருந்த நாட்டை எப்படி ஆக்கி விட்டிருக்காங்க
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» வீட்டுக் கடன், ஆட்டோ கடன் வட்டிகள் உயர்கிறது
» இது எந்த நாடு? -வருமான வரி இல்லாத நாடு!
» எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள்
» தமிழ்நாட்டுக்கு 'தமிழ் நாடு ' என்று பெயர் வந்தது எப்போது? எந்த வருடம்?
» கடன் எச்சரிக்கை - கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum