ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!!

+6
ராஜா
Dr.S.Soundarapandian
mbalasaravanan
M.Saranya
ayyasamy ram
விமந்தனி
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!! Empty எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!!

Post by விமந்தனி Mon Nov 17, 2014 12:50 am

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!! 10516822_734557933296372_4282063903717938488_n

உலகில் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு ஒன்று உண்டா என்பதில் அனைவருக்கும் சந்தேகம் வருவது உண்மை, ஆனால் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாது நாடு ஒன்று உண்டு. அதை தான் இப்போ பார்க்க போகிறோம்.

* 1951-ல் உலகின் மிக ஏழை நாடாக இருந்தது லிபியா.

* நேட்டோ படைகளின் தாக்குதலுக்கு முன்பு வரை மிகவும் வசதியான சூழலில் வாழும் மக்களை கொண்ட ஒரே ஆப்ரிக்க நாடு லிபியா.

* லிபியாவில் வீடு ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உரிமையாக கருதப்பட்டது.

* மின்சாரம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

* மருத்துவமும் கல்வியும் இலவசமாக வழங்கப் பட்டது.

* மக்கள் தாங்கள் விரும்பும் கல்வியோ மருத்துவமோ லிபியாவில் கிடைக்காத பட்சத்தில் வெளிநாடு சென்று பெறுவதற்கு அரசே பொருளுதவி செய்தது.

* வங்கிகளில் கடன் கோருபவர்களுக்கு வட்டியில்லா கடன்களாக மட்டுமே கொடுக்கப்பட்டது.

* விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கு இலவசமாக நிலமும் மற்றும் எல்லா உதவிகளும் இலவசமாக அரசே செய்தது.

* உலகில் எவனுக்கும் கடன் படாத நாடு லிபியா...

முகநூல்.

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!! Empty Re: எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!!

Post by ayyasamy ram Mon Nov 17, 2014 8:11 am

கடாபியின் நாற்பது வருட அடக்குமுறை ஆட்சியை பெரும்
போராட்டங்களுக்குப் பின் மக்கள் அகற்றியுள்ளனர்.
-
போராடி பெற்ற சுதந்நிரத்தைப் பேணி வசந்தம் காண விழையும்
அந்த நாட்டு மக்களை வாழ்த்துவோம்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84600
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!! Empty Re: எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!!

Post by M.Saranya Mon Nov 17, 2014 2:32 pm

தகவலுக்கு நன்றி..

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!! Empty Re: எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!!

Post by mbalasaravanan Mon Nov 17, 2014 4:15 pm

நல்ல தகவல் நன்றி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!! Empty Re: எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!!

Post by Dr.S.Soundarapandian Mon Nov 17, 2014 7:29 pm

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!! 103459460 எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!! 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!! Empty Re: எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!!

Post by ராஜா Tue Nov 18, 2014 11:32 am

விமந்தனி wrote:
* 1951-ல் உலகின் மிக ஏழை நாடாக இருந்தது லிபியா.

* நேட்டோ படைகளின் தாக்குதலுக்கு முன்பு வரை மிகவும் வசதியான சூழலில் வாழும் மக்களை கொண்ட ஒரே ஆப்ரிக்க நாடு லிபியா.

* லிபியாவில் வீடு ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உரிமையாக கருதப்பட்டது.

* மின்சாரம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

* மருத்துவமும் கல்வியும் இலவசமாக வழங்கப் பட்டது.

* மக்கள் தாங்கள் விரும்பும் கல்வியோ மருத்துவமோ லிபியாவில் கிடைக்காத பட்சத்தில் வெளிநாடு சென்று பெறுவதற்கு அரசே பொருளுதவி செய்தது.

* வங்கிகளில் கடன் கோருபவர்களுக்கு வட்டியில்லா கடன்களாக மட்டுமே கொடுக்கப்பட்டது.

* விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கு இலவசமாக நிலமும் மற்றும் எல்லா உதவிகளும் இலவசமாக அரசே செய்தது.

* உலகில் எவனுக்கும் கடன் படாத நாடு லிபியா...
ayyasamy ram wrote: கடாபியின் நாற்பது வருட அடக்குமுறை ஆட்சியை பெரும்
போராட்டங்களுக்குப் பின் மக்கள் அகற்றியுள்ளனர்.
-
போராடி பெற்ற சுதந்நிரத்தைப் பேணி வசந்தம் காண விழையும்
அந்த நாட்டு மக்களை வாழ்த்துவோம்...
-

அடக்குமுறை என்று சொல்லுறீங்க ஆனால் , விமன்தனி சொல்லியுள்ளதை பார்த்தால் அப்படி தெரியவில்லையே புன்னகை

வெறும் செய்திகளை படித்துவிட்டு அங்கு என்ன நடந்தது , இப்ப என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று எப்படி தெரியும் சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!! Empty Re: எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!!

Post by M.M.SENTHIL Tue Nov 18, 2014 1:04 pm

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!! 103459460 எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!! 1571444738

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!! Empty Re: எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!!

Post by ஜாஹீதாபானு Tue Nov 18, 2014 1:35 pm

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!! 3838410834

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!! Empty Re: எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!!

Post by SajeevJino Tue Nov 18, 2014 7:34 pm

ராஜா wrote:
அடக்குமுறை என்று சொல்லுறீங்க ஆனால் , விமன்தனி சொல்லியுள்ளதை பார்த்தால் அப்படி தெரியவில்லையே புன்னகை

வெறும் செய்திகளை படித்துவிட்டு அங்கு என்ன நடந்தது , இப்ப என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று எப்படி தெரியும் சோகம்

மேற்கோள் செய்த பதிவு: 1104323

தன் நாட்டு மக்களின் ஒரு பிரிவினரை மட்டும் அமைதியாக வாழ விட்டவன்.

கொடூரன் இடி அமீனுக்கு ஆதரவளித்து அவனுக்கு ஆயுதம் சப்பளை செய்தவன்.

பல நாடுகளில் கிளர்ச்சி செய்யும் முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்தவன்.

ஒரு பயணிகள் விமானத்தை அழிக்க ஆணை இட்டு அதில் இருந்த சுமார் 250 பேரைக் கொன்றவன்.

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!! Empty Re: எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!!

Post by ராஜா Wed Nov 19, 2014 11:42 am

SajeevJino wrote:தன் நாட்டு மக்களின் ஒரு பிரிவினரை மட்டும் அமைதியாக வாழ விட்டவன்.

கொடூரன் இடி அமீனுக்கு ஆதரவளித்து அவனுக்கு ஆயுதம் சப்பளை செய்தவன்.

பல நாடுகளில் கிளர்ச்சி செய்யும் முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்தவன்.

ஒரு பயணிகள் விமானத்தை அழிக்க ஆணை இட்டு அதில் இருந்த சுமார் 250 பேரைக் கொன்றவன்.
சூப்பருங்க தகவலுக்கு நன்றி , தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பது போல இப்ப அங்கு தெருவுக்கு தெரு ஆயுதம் ஏந்திய கோஷ்டிகள் அப்பாவிமக்களை கொன்று குவிக்கின்றனர் என்று செய்திகள் வருகிறது...

உலகிலேயே உயர்தரமான கச்சா எண்ணை கிடைக்கும் நாடு , அமைதியாக இருந்தால் உலகின் மிகப்பெரிய பணக்கார நாடாக இருந்திருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!! Empty Re: எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum