ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பேய் காத்திருக்கிறது........

+5
ஜாஹீதாபானு
யினியவன்
mbalasaravanan
ayyasamy ram
விமந்தனி
9 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ஒரு பேய் காத்திருக்கிறது........ - Page 4 Empty ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by விமந்தனி Mon Nov 17, 2014 12:37 am

First topic message reminder :

யாரெல்லாம் இப்ப free - யா இருக்கறீங்க....... ம்..?

ஒரு பேய் காத்திருக்கிறது........ - Page 4 QqMu9YbbSee7vZ97FsM5+10392469_728790493873116_2974888787054349585_n

நன்றி: முகநூல்.


Last edited by விமந்தனி on Sun Mar 29, 2015 11:09 pm; edited 1 time in total


ஒரு பேய் காத்திருக்கிறது........ - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு பேய் காத்திருக்கிறது........ - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு பேய் காத்திருக்கிறது........ - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


ஒரு பேய் காத்திருக்கிறது........ - Page 4 Empty Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by விமந்தனி Tue Nov 18, 2014 1:01 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு இதெல்லாம் தெரியாது. பேய் காத்திருக்கும்னு சொல்லிட்டிங்க அப்புறம் ஏன் போச்சு ?
அந்த பேய் சந்திக்க போறது உங்களை தான்னு தெரியாம வந்துடுச்சாம்,

கொய்யால இன்னிக்கு பேயா அலையுறத்துக்கு காரணமே இந்த "பானுவும் வடையும் தான்" திரும்பவும் அவங்களையே சந்திக்க சொல்லுறாங்க என்று தலைதெறிக்க ஓடிபோச்சாம்  

ஒரு பேய் காத்திருக்கிறது........ - Page 4 433338962 ஒரு பேய் காத்திருக்கிறது........ - Page 4 433338962
சிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருது


ஒரு பேய் காத்திருக்கிறது........ - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு பேய் காத்திருக்கிறது........ - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு பேய் காத்திருக்கிறது........ - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒரு பேய் காத்திருக்கிறது........ - Page 4 Empty Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by M.M.SENTHIL Tue Nov 18, 2014 1:02 pm

விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:
விமந்தனி wrote:
எப்படியோ விளங்கினா சரி. குதூகலம்

வெளங்கலையே??????
மறுபடியும் முதல்ல இருந்து சொல்லவா செந்தில்....? ரெடியா...? ம்.......? புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1104390

இன்று நாளையாகி, நாளை இன்றாகி
மீண்டும் இன்று நாளையாகி
நாளை இன்றாகி
எனக்கு இப்போ வாந்தியாகி
வாந்தி வந்து தெம்பு போயி
வேண்டாங்க, வேண்டவே வேண்டாம்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஒரு பேய் காத்திருக்கிறது........ - Page 4 Empty Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by ஜாஹீதாபானு Tue Nov 18, 2014 1:10 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு இதெல்லாம் தெரியாது. பேய் காத்திருக்கும்னு சொல்லிட்டிங்க அப்புறம் ஏன் போச்சு ?
அந்த பேய் சந்திக்க போறது உங்களை தான்னு தெரியாம வந்துடுச்சாம்,

கொய்யால இன்னிக்கு பேயா அலையுறத்துக்கு காரணமே இந்த "பானுவும் வடையும் தான்" திரும்பவும் அவங்களையே சந்திக்க சொல்லுறாங்க என்று தலைதெறிக்க ஓடிபோச்சாம்
மேற்கோள் செய்த பதிவு: 1104391

ஓஹோ இப்படி ஒன்னு இருக்கா. மறந்து போச்சு ராஜா. யாருக்கெல்லாம் வடை குடுத்தேன்னு இனிமே லிஸ்ட் வச்சுக்கணும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு பேய் காத்திருக்கிறது........ - Page 4 Empty Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by விமந்தனி Tue Nov 18, 2014 1:11 pm

ஜாஹீதாபானு wrote:ஹா ஹா இது விளங்கிடுச்சு அக்கா. ஆனா பேய் நாளை வருவேன்னு சொல்லவில்லை. காத்திருக்கும்னு தான சொல்லுச்சு ஏன் இப்ப இல்ல . உடுட்டுக்கட்டை அடி வ

பேய் சொல்லல பானு. ராத்திரி 1௨ மணிக்கு நான் மட்டும் தனியா வரலாற்றில் இன்று பதிவிட்டு கொண்டிருந்த போது, ஈகரையிலும் யாரையும் காணோம். வேறு என்ன செய்ய...? வந்த பேயிடம் நாளை வரச்சொல்லி நான் தான் சொன்னேன். இப்பவாவது புரிந்ததா...? இல்லன்னா, உங்க கிட்ட இருக்கற அந்த உருட்டு கட்டையை கொடுங்க நல்ல புரியும்படி சொல்லறேன்....ஜாலி  (போதுண்டா சாமி... பேயால நான் படற பாடு..)


ஒரு பேய் காத்திருக்கிறது........ - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு பேய் காத்திருக்கிறது........ - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு பேய் காத்திருக்கிறது........ - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒரு பேய் காத்திருக்கிறது........ - Page 4 Empty Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by ஜாஹீதாபானு Tue Nov 18, 2014 1:29 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:ஹா ஹா இது விளங்கிடுச்சு அக்கா. ஆனா பேய் நாளை வருவேன்னு சொல்லவில்லை. காத்திருக்கும்னு தான சொல்லுச்சு ஏன் இப்ப இல்ல . உடுட்டுக்கட்டை அடி வ

பேய் சொல்லல பானு. ராத்திரி 1௨ மணிக்கு நான் மட்டும் தனியா வரலாற்றில் இன்று பதிவிட்டு கொண்டிருந்த போது, ஈகரையிலும் யாரையும் காணோம். வேறு என்ன செய்ய...? வந்த பேயிடம் நாளை வரச்சொல்லி நான் தான் சொன்னேன். இப்பவாவது புரிந்ததா...? இல்லன்னா, உங்க கிட்ட இருக்கற அந்த உருட்டு கட்டையை கொடுங்க நல்ல புரியும்படி சொல்லறேன்....ஜாலி  (போதுண்டா சாமி... பேயால நான் படற பாடு..)
மேற்கோள் செய்த பதிவு: 1104406

ஹா ஹா சரி விடுங்க வரும்போது வரட்டும். ஆனா நான் எப்போதுமே ப்ரீ தானு சொல்லிடுங்க . பயந்துட்டு வரம் போயிடப் போகுது .


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு பேய் காத்திருக்கிறது........ - Page 4 Empty Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by ராஜா Tue Nov 18, 2014 1:32 pm

வருவதற்கு முன் whatsapp ல் போட்டோ அனுப்ப சொல்லுங்க , அதன் பிறகு சொல்லுறோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு பேய் காத்திருக்கிறது........ - Page 4 Empty Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by ஜாஹீதாபானு Tue Nov 18, 2014 1:37 pm

ராஜா wrote:வருவதற்கு முன் whatsapp ல் போட்டோ அனுப்ப சொல்லுங்க , அதன் பிறகு சொல்லுறோம்
மேற்கோள் செய்த பதிவு: 1104441

பேய்கிட்ட ஆண்ட்ராய்ட் போன் இருக்கா ? அப்ப வசதியா போச்சு .


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு பேய் காத்திருக்கிறது........ - Page 4 Empty Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by M.M.SENTHIL Tue Nov 18, 2014 1:44 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:வருவதற்கு முன் whatsapp ல் போட்டோ அனுப்ப சொல்லுங்க , அதன் பிறகு சொல்லுறோம்
மேற்கோள் செய்த பதிவு: 1104441

பேய்கிட்ட ஆண்ட்ராய்ட் போன் இருக்கா ? அப்ப வசதியா போச்சு .
மேற்கோள் செய்த பதிவு: 1104448

ஒரு பேய் காத்திருக்கிறது........ - Page 4 FTS0t31lSZq8H5EGjjcz+2fa8710abe28570bdc2ae8034cc5a716_M

அந்த பேய அங்கனையே இருக்க சொல்லுங்க, ஒரு பேயால எத்தனை வம்பு


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஒரு பேய் காத்திருக்கிறது........ - Page 4 Empty Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by ஜாஹீதாபானு Tue Nov 18, 2014 1:45 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:வருவதற்கு முன் whatsapp ல் போட்டோ அனுப்ப சொல்லுங்க , அதன் பிறகு சொல்லுறோம்
மேற்கோள் செய்த பதிவு: 1104441

பேய்கிட்ட ஆண்ட்ராய்ட் போன் இருக்கா ? அப்ப வசதியா போச்சு .
மேற்கோள் செய்த பதிவு: 1104448

ஒரு பேய் காத்திருக்கிறது........ - Page 4 FTS0t31lSZq8H5EGjjcz+2fa8710abe28570bdc2ae8034cc5a716_M

அந்த பேய அங்கனையே இருக்க சொல்லுங்க, ஒரு பேயால எத்தனை வம்பு
மேற்கோள் செய்த பதிவு: 1104461

சீக்கிரம் வாங்க செந்தில் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு பேய் காத்திருக்கிறது........ - Page 4 Empty Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by M.M.SENTHIL Tue Nov 18, 2014 1:47 pm

ஜாஹீதாபானு wrote:
சீக்கிரம் வாங்க செந்தில் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1104462

வண்டியில பெட்ரோல் இல்ல, கொஞ்சம் பணம் என் அக்கவுண்டுக்கு அனுப்பினா வசதியா இருக்கும் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஒரு பேய் காத்திருக்கிறது........ - Page 4 Empty Re: ஒரு பேய் காத்திருக்கிறது........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum