புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண் கண்ணீர் Poll_c10பெண் கண்ணீர் Poll_m10பெண் கண்ணீர் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
பெண் கண்ணீர் Poll_c10பெண் கண்ணீர் Poll_m10பெண் கண்ணீர் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பெண் கண்ணீர் Poll_c10பெண் கண்ணீர் Poll_m10பெண் கண்ணீர் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
பெண் கண்ணீர் Poll_c10பெண் கண்ணீர் Poll_m10பெண் கண்ணீர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண் கண்ணீர் Poll_c10பெண் கண்ணீர் Poll_m10பெண் கண்ணீர் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
பெண் கண்ணீர் Poll_c10பெண் கண்ணீர் Poll_m10பெண் கண்ணீர் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பெண் கண்ணீர் Poll_c10பெண் கண்ணீர் Poll_m10பெண் கண்ணீர் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
பெண் கண்ணீர் Poll_c10பெண் கண்ணீர் Poll_m10பெண் கண்ணீர் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் கண்ணீர்


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Nov 18, 2014 3:21 pm

காதல் பிரிந்த பின் ஒரு நாள் அலைபேசியில்.!
பதட்டம் இல்லாத குரலில் அவள், என்ன சொல்ல போகிறாள் என்ற கலக்கத்துடன் மறுமுனை அவன், நீ எப்படி இருக்கிற என்ற அவன் கேள்விக்கு அவள் பதில்கள்...
நான் ரொம்ப சந்தோஷமா இருக்குறேன், நீ என்னை பிரிந்த பின்னும் எனக்கு ஒண்ணும் வலிக்கல்ல, எனக்கு கண்ணீர் ஒண்ணும் வரல்ல, நீ சொன்ன மாரி நான் எப்பவும் சிரிச்சுகிட்டு தான் இருக்குறேன், நீ என்ன நெனச்சு கஷ்ட்டபடாத, இப்போ எல்லாம் உன் நெனப்பு அதிகமா இல்ல, உன்ன மறந்துட்டேன்னு நினைக்குறேன், ஒரு வேள உன்ன விட அழகான, உன்ன விடபாசம் காட்டுற பையன் எனக்கு கிடைக்கலாம், உனக்கும் நல்ல பொண்ணு கிடைப்பா நான் prayer பண்றேன், சரி அம்மா வந்துட்டாங்க நான் அப்புறம் பேசுறேன்...
பெண்கள் கண்ணீரின் மறு பெயர் அம்மா என்று யார் மாற்றி வைத்ததோ!!! புன்னகை வார்த்தையில் சிதற விட்டவள் கண்களில் ஏனோ கண்ணீர்!!! கண்களில் வந்த கண்ணீர் அவள் இதயம் நனைத்து குரலை கலைத்து அவன் மனதிற்க்கு வேதனை தரும் முன் பொய்யால் அலைபேசி துண்டித்து அழுகிறாள்!!!
அம்மாவிடம் சொல்லி அழவும் வழி இல்லை, சோகங்கள் சொல்லி அழ அருகில் தோழியும் இல்லை!!! அவனை நினைத்து தன் மனதில் கதறி அழும் குரல் கேட்க்க அவனும் அருகில் இல்லை!!! அனைத்து வலிகளையும் மனதில் புதைத்து புன்னகையுடன் உலா வரும் நிலா தான் பெண் அவள்!!!
‪#‎நண்பா‬ தெரியாமலும் அவளை திட்டி விடாதே!!! உன் காதல் நிலா மேல் என்றால் அவள் காதல் "வானம்" உன் மேல்!!!
‪#‎பிரிந்த‬ பின் வருந்திநிற்க்காமல் புரிந்து வாழ்வதே காதல்
நன்றி:முகநூல்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 18, 2014 3:37 pm

பெண் கண்ணீர் 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 18, 2014 3:51 pm

ஆகா, காதல் இங்கே மறு மொழியாய் அலைபேசியில்...

இருப்பினும், இந்த பிரிந்து போன காதலுக்கு என்றும் வலி உண்டு



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Nov 18, 2014 3:54 pm

M.M.SENTHIL wrote:ஆகா, காதல் இங்கே மறு மொழியாய் அலைபேசியில்...

இருப்பினும், இந்த பிரிந்து போன காதலுக்கு என்றும் வலி உண்டு
மேற்கோள் செய்த பதிவு: 1104580
ஒரு சிறு திருத்தம் பிரிந்து போன உண்மையான காதலுக்கு

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 18, 2014 3:56 pm

mbalasaravanan wrote:
M.M.SENTHIL wrote:ஆகா, காதல் இங்கே மறு மொழியாய் அலைபேசியில்...

இருப்பினும், இந்த பிரிந்து போன காதலுக்கு என்றும் வலி உண்டு
மேற்கோள் செய்த பதிவு: 1104580
ஒரு சிறு திருத்தம் பிரிந்து போன உண்மையான காதலுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1104582

ஆகா.
கவிதை, கவிதை
நன்றி ஜி



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Nov 18, 2014 3:59 pm

M.M.SENTHIL wrote:
mbalasaravanan wrote:
M.M.SENTHIL wrote:ஆகா, காதல் இங்கே மறு மொழியாய் அலைபேசியில்...

இருப்பினும், இந்த பிரிந்து போன காதலுக்கு என்றும் வலி உண்டு
மேற்கோள் செய்த பதிவு: 1104580
ஒரு சிறு திருத்தம் பிரிந்து போன உண்மையான காதலுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1104582
உண்மைய சொன்னேன் நன்றி

ஆகா.
கவிதை, கவிதை
நன்றி ஜி
மேற்கோள் செய்த பதிவு: 1104583

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Nov 19, 2014 2:45 pm

அருமையான பதிவு !!!

உண்மை காதல் தோற்றால் காலம் முழுக்க வலி தான் ....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பெண் கண்ணீர் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 19, 2014 3:10 pm

பெண் கண்ணீர் 3838410834
-
நிற்க்காமல் என எழுதுவது பிழை..நிற்காமல் என இருக்க வேண்டும்
-
அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்..
-


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Nov 19, 2014 3:52 pm

ayyasamy ram wrote:பெண் கண்ணீர் 3838410834
-
நிற்க்காமல் என எழுதுவது பிழை..நிற்காமல் என இருக்க வேண்டும்
-
அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்..
-
மேற்கோள் செய்த பதிவு: 1104835
மன்னிக்கவும் நண்பரே இனி பிழை இல்லாமல் எழுத முயற்சிக்கிறேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக