ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? Poll_c10ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? Poll_m10ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?

+9
M.M.SENTHIL
ராஜா
mbalasaravanan
M.Saranya
சிவனாசான்
ayyasamy ram
T.N.Balasubramanian
யினியவன்
விமந்தனி
13 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? Empty ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?

Post by விமந்தனி Mon Nov 17, 2014 12:27 am

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? Aishwarya+Rai+in+saree-3

1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது.

2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வலம் வரும்போது.

3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது.

4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது.

5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது.

6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது.

7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது.

8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் போது.

9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் போது.

10.ஆபாசமில்லாத உடையணிந்துஅழகை எப்போதும் மறைத்தே வைத்திருக்கும் போது.

11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது, நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது.

12.சமைக்கத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லாமல், அன்னமிடுவதில் அன்னையாய் இருக்கும் போது.

மொத்தத்தில் தன்னலமில்லாத, செயற்கைத்தனமில்லாத எல்லா பெண்களுமேஅழகு தான்...

நன்றி: முகநூல்.


ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? Empty Re: ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?

Post by யினியவன் Mon Nov 17, 2014 1:08 am

கணவனை மெய்யாலுமே கரிச்சு கொட்டாமல், செல்லமாய் கடிந்து கொள்ளும் பொழுது தான் அவள் பிரபஞ்ச அழகி ஆகிறாள் புன்னகைபுன்னகைபுன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? Empty Re: ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?

Post by T.N.Balasubramanian Mon Nov 17, 2014 6:23 am

நல்ல தேர்வு ,
இருப்பினும் ,

5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் இருக்கும் போது.

சிவப்பிட்ட பகுதி ,அதிகமாக சேர்க்கப்பட்டது போல் உள்ளது

ரமணியன்

பிகு. ayyasamy ram தாக்கமோ ????


Last edited by T.N.Balasubramanian on Mon Nov 17, 2014 6:25 am; edited 1 time in total (Reason for editing : addnl.words.)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? Empty Re: ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?

Post by ayyasamy ram Mon Nov 17, 2014 7:21 am

T.N.Balasubramanian wrote:நல்ல தேர்வு ,
இருப்பினும் ,

5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் இருக்கும் போது.

சிவப்பிட்ட பகுதி ,அதிகமாக சேர்க்கப்பட்டது போல் உள்ளது

ரமணியன்

பிகு. ayyasamy ram தாக்கமோ ????
மேற்கோள் செய்த பதிவு: 1103938
-
அது நானில்லை...!!
-
ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? Lw44QA50TcGaeZBS41bk+beautiful_girl_painting_wallpaper_02copy
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? Empty Re: ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?

Post by T.N.Balasubramanian Mon Nov 17, 2014 8:27 am

ayyasamy ram wrote:
T.N.Balasubramanian wrote:நல்ல தேர்வு ,
இருப்பினும் ,

5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் இருக்கும் போது.

சிவப்பிட்ட பகுதி ,அதிகமாக சேர்க்கப்பட்டது போல் உள்ளது

ரமணியன்

பிகு. ayyasamy ram தாக்கமோ ????
மேற்கோள் செய்த பதிவு: 1103938
-
அது நானில்லை...!!
-
ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? Lw44QA50TcGaeZBS41bk+beautiful_girl_painting_wallpaper_02copy
மேற்கோள் செய்த பதிவு: 1103942

அது நீங்கள் இல்லை ராம் .
ராமின் தாக்கம்தான் உலக பேரழகி படம் என்றேன் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? Empty Re: ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?

Post by ayyasamy ram Mon Nov 17, 2014 8:50 am

அழகை ஆராதிப்பவர்கள் கூட்டம் ஈகரையில் பெருகுவது
பெருமிதப்பட வைக்கிறது...!!
-
ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? DNOBfYFSemNUAduJl1C7+chaya-singh-aug
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? Empty Re: ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?

Post by சிவனாசான் Mon Nov 17, 2014 9:09 am

விமக்தினி அவர்களே தற்காலத்தில்  தாங்கள்  பட்டியலிட்டுள்ள (12) கால நிலைகளில் அழகுடைய பெண்கள்  எத்தனை சதவீதத்தினர் தற்போது காணப்படுவர்...!!!  தங்கள் பதிவிற்கு  பாராட்டுகள்...........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? Empty Re: ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?

Post by M.Saranya Mon Nov 17, 2014 11:44 am

அருமையான பதிவு ...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? Empty Re: ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?

Post by mbalasaravanan Mon Nov 17, 2014 12:13 pm


மொத்தத்தில் தன்னலமில்லாத, செயற்கைத்தனமில்லாத எல்லா பெண்களுமேஅழகு தான்


இந்த மாதிரி பெண் கிடைத்தால் சந்தோசமே
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? Empty Re: ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?

Post by ராஜா Mon Nov 17, 2014 12:14 pm

விமந்தனி wrote:
4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது.

5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது.

11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது, நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது.

மொத்தத்தில் தன்னலமில்லாத, செயற்கைத்தனமில்லாத எல்லா பெண்களுமேஅழகு தான்...


இவை மூன்றை தவிர மற்ற அனைத்துமே அழகு தான் புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? Empty Re: ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum