ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ந.க. துறைவன் கஜல் கவிதை

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 Empty ந.க. துறைவன் கஜல் கவிதை

Post by ந.க.துறைவன் Sat Nov 15, 2014 4:41 pm

First topic message reminder :

காலம் முச்சூடும்
தோள் கொடுப்பாய் என்று
நினைத்திருந்தேன்.
நீயோ, வாயால்
தேள் கொடுக்காய்
கொட்டிவிட்டாய்?
நீ கொடுத்தது வலி
அதற்கு நானல்லவா பலி.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down


ந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 Empty Re: ந.க. துறைவன் கஜல் கவிதை

Post by ந.க.துறைவன் Fri Jan 02, 2015 6:03 pm

நோக்கு…!!
*
கோயிலுக்குள்
எதிர்எதிர் வரிசையில்
நின்றிருந்தோம்.
நீ என்னை நோக்கினாய்
நான் உன்னை நோக்கினேன்
நம்மிருவரையும்
சிரித்துக் கொண்டே
நோக்கினார் கடவுள்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

ந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 Empty Re: ந.க. துறைவன் கஜல் கவிதை

Post by Aathira Fri Jan 02, 2015 7:55 pm

எல்லா கவிதைகளும் அருமை. தொடருங்கள். வாசிக்க தயாராக நாங்கள்


ந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 Aந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 Aந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 Tந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 Hந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 Iந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 Rந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 Aந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 Empty Re: ந.க. துறைவன் கஜல் கவிதை

Post by T.N.Balasubramanian Fri Jan 02, 2015 8:13 pm

by ந.க.துறைவன் Today at 6:03 pm

நோக்கு…!!
*
கோயிலுக்குள்
எதிர்எதிர் வரிசையில்
நின்றிருந்தோம்.
நீ என்னை நோக்கினாய்
நான் உன்னை நோக்கினேன்
நம்மிருவரையும்
சிரித்துக் கொண்டே
நோக்கினார் கடவுள்.
*

நன்றாக இருக்கிறது ந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 3838410834 ந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 103459460

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 Empty Re: ந.க. துறைவன் கஜல் கவிதை

Post by ayyasamy ram Fri Jan 02, 2015 8:22 pm

ந.க.துறைவன் wrote:இருக்க விடு…!!
*
நீ
சிரித்ததைப் பார்த்து
நானும் சிரிக்க
முயன்றபோது
உன்
குழி விழுந்தக்
கன்னப் பள்ளத்தில்
தவறி
விழுந்து விட்டேன்
அதிலேயே இருக்க விடு
அல்லது
வெளியே எடுத்து விடு….!!
மேற்கோள் செய்த பதிவு: 1112430
-
ந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 2hrmMgPFQeSWZmm5dzht+kajal-agrwal
-
கவிதை ... ந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 3838410834 ந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84670
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 Empty Re: ந.க. துறைவன் கஜல் கவிதை

Post by ந.க.துறைவன் Fri Feb 27, 2015 10:01 am

ஏமாற்றம்…!!
*
அவனை உறுதியாக
மணப்பதாகச் சொன்னாய்
அவன் நம்பி ஏமாந்தான்.
அதை நினைத்து
அவன் வேதனைப்படுகிறான்
உன்னிடம் பெரும்
மாற்றம் வருமென்று
எதிர்ப்பார்த்தான்
இல்லையென்பதை
இலைமறை காயாய்
உணர்த்தி விட்டாய்.
இப்பொழுது
அவனின் அவல நிலை
நினைத்தால்
நீயே
நிலைக் குலைந்துப் போவாய்.
மனத் தடுமாற்றம்
மனநிலையைப் பாதிக்கும்
மன உறுதியே
மனநிம்மதியைத் தரும்
மறந்து விடாதே…?
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

ந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 Empty Re: ந.க. துறைவன் கஜல் கவிதை

Post by ayyasamy ram Fri Feb 27, 2015 10:47 am

ந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 3838410834
-
ந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 JE7wIWGOR2eNQDguH471+6
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84670
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 Empty Re: ந.க. துறைவன் கஜல் கவிதை

Post by M.Saranya Fri Feb 27, 2015 11:03 am

ந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 3838410834


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 Empty Re: ந.க. துறைவன் கஜல் கவிதை

Post by T.N.Balasubramanian Fri Feb 27, 2015 11:18 am

ந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 3838410834 அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ந.க. துறைவன் கஜல் கவிதை - Page 2 Empty Re: ந.க. துறைவன் கஜல் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum