புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமருக்கு குவியும் கடிதங்கள் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுடில்லி: 'வாட்ஸ்அப், ஹைக் மற்றும் பேஸ்புக்' போன்றவை பிரபலமாகி உள்ள இந்தக் காலத்தில், கடிதம் எழுதுவது, மலையேறி விட்டது. ஆனாலும், பிரதமர் அலுவலகத்திற்கு, தினமும் ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன.
சமீபத்தில், வானொலி மூலம், நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, 'உங்களின் எண்ணங்களையும், யோசனைகளையும், இ-மெயில் அல்லது இணையதளம் மூலமாக எனக்கு தெரிவியுங்கள். அப்படி முடியவில்லை எனில், கடிதமாக எழுதி அனுப்புங்கள். அந்தக் கடிதங்கள் நிச்சயம் என்னிடம் வந்து சேரும். அதற்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்' என்றார். மோடி அப்படி சொன்னதாலோ என்ன வோ, தினமும் அவரின் அலுவலகத்திற்கு ஏராளமான கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன.
'பிரதமர் மோடிக்கு, தினமும், 3,000 முதல், 5,000 கடிதங்கள், நாடு முழுவதிலும் இருந்து வருகின்றன. அவற்றை எல்லாம், நிர்மாண் பவன் தபால் அலுவலகம் தான் பிரித்து, பிரதமர் அலுவலகத்தில் சேர்க்கிறது' என்கிறார், அந்த தபால் அலுவலகத்தில், தபால் டெலிவரி செய்யும் ஊழியராக பணியாற்றும் தல்சந்த்.
முன்பிருந்த பிரதமர்களுக்கோ, அவர்களின் அலுவலகத்திற்கோ, இதற்கு முன், இந்த அளவுக்கு கடிதங்கள் வந்ததில்லை என்றும் அவர் கூறுகிறார். தல்சந்த் உடன் பணியாற்றும் மற்றொரு ஊழியரான ராஜேந்திர சிங் ராணா கூறுகையில், ''இணையதளம் பிரபலமாகும் முன், 1989 முதல், 1999 வரை நான் தான் பிரதமர் அலுவலகத்திற்கான கடிதங்களை டெலிவரி செய்தேன். அப்போது கூட, இந்த அளவுக்கு கடிதங்கள் வந்ததில்லை.பிரதமர் அலுவலகத்திற்கும்,அவரின் பெயருக்கும், தற்போது கடிதங்கள் குவிவதால், நாங்கள் மிகவும் பிசியாகி விட்டோம்,'' என்றார்.
பயங்கர பிசி:
மோடி பிரதமரான பின், நிர்மாண் பவன் தபால் அலுவலகத்திற்கு வரும் கடிதங்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதால், புதிதாக இரு ஊழியர்களை, அதிகாரிகள் பணி அமர்த்தி உள்ளனர்.* ஏற்கனவே பணியில் உள்ள தபால்காரர்களும், அதிக கடிதங்கள் காரணமாக, உணவு இடைவேளை கூட விடாமல், கூடுதல் நேரம் பணியாற்றி வருகின்றனர்.* தினமும் ஒரே முறை மட்டும், பிரதமர் அலுவலகம் சென்று, தபால்களை டெலிவரி செய்த ஊழியர்கள், தற்போது இரு முறை சென்று வருகின்றனராம்.* கடந்த சில வாரங்களுக்கு முன், தீபாவளி உட்பட, பல பண்டிகைகள் தொடர்ச்சியாக வந்தன. அப்போது, பல ஆயிரக்கணக்கில், பிரதமருக்கு வாழ்த்து கடிதங்கள் வந்துள்ளன.* பிரதமருக்கு வரும் கடிதங்களில், பெரும்பாலானவை, இன்லேண்ட் லெட்டர்களே.!
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
கடிதம் கொண்டு வரும் விசயங்களை, கனிவுடன் பரிசிலீயுங்கள் மோடி ஜி
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1