புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
5 புலிகள் தப்பிவிடாமல் தடுக்க மயக்க ஊசி போட்டு பிடிப்பு: பூங்கா அதிகாரி தகவல்
Page 1 of 1 •
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல்பூங்காவில் பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இவற்றை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர்.
இந்த நிலையில், மழையின் காரணமாக, வண்டலூர் பூங்காவில் புலிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பகுதியை சுற்றியுள்ள சுமார் 8 அடி உயர கருங்கால் சுற்றுசுவர் நேற்று காலை 100 அடி நீளத்திற்கு திடீரென இடிந்து விழுந்தது. இதைப்பார்த்த பூங்கா ஊழியர் உடனே பூங்கா உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே அங்கு விரைந்து வந்த பூங்கா அதிகாரிகள், மருத்துவர்கள், ஊழியர்கள், துரிதமாக செயல்பட்டு அங்கு இருந்த புலிகள் தப்பி விடாமல் இருக்க அவற்றுக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து வேறுவேறு கூண்டுகளுக்குள் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து, சுவர் இடிந்து விழுந்த பகுதியில் தங்காலிகமாக வெல்டிங் மூலம் இரும்பு முள்வேலி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இதற்கிடையே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த போது அங்கு இருந்த 5 புலிகளில் 2 புலிகள் தப்பித்து பூங்காவிற்குள் உள்ள காட்டுப்பகுதியில் சென்று பதுங்கிவிட்டதாக பூங்காவை ஒட்டியுள்ள ஓட்டேரி, நெடுங்குன்றம், ஊனைமாஞ்சேரி ஆகிய பகுதிகளில் வதந்தி பரவியது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்தனர்.
ஆனால் இந்த தகவலை பூங்கா அதிகாரி ஒருவர் மறுத்தார்.
அவர் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-
வண்டலூர் பகுதியில் கடந்த 2 நாட்கள் பெய்த தொடர் மழையின் காரணமாக புலி கூண்டின் பாதுகாப்பு சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனை பூங்கா ஊழியர்கள் பார்த்தவுடன் எங்களுக்கு தகவல் தந்தனர். உடனே விரைந்து சென்ற நாங்கள் அங்கு இருந்த 5 புலிகளையும் பத்திரமாக மீட்டு வெவ்வேறு கூண்டிற்குள் அடைத்து பாதுகாப்பான இடத்தில் வைத்தோம். பூங்கா ஊழியர் உடனே தகவல் தெரிவிக்காமல் இருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்து இருக்கும். ஆனால் நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை.
சுவர் இடிந்த விழுந்த இடத்தில் தற்போது தற்காலிகமாக வெல்டிங் மூலம் இரும்பு கம்பி முள்வேலி அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் 2 புலிகள் தப்பியதாக கூறப்படும் தகவல் தவறானது. இது போன்ற வதந்தியை யாரும் நம்பவேண்டாம். சனிக்கிழமை (இன்று) பூங்கா வழக்கம் போல் இயங்கும்.
-maalaimalar

- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
உரிய நேரத்தில் செயல் பட்ட ஊழியர்களுக்கு தான் நன்றி கூற வேண்டும்...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Similar topics
» வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட 2 புலிக்குட்டிகள் ஆரோக்கியத்துடன் உள்ளன; பூங்கா அதிகாரி தகவல்
» மயக்க ஊசி போட்டு டாக்டர் கணவனை சித்ரவதை செய்த மனைவிக்கு வலைவீச்சு
» கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
» 336 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் ரூ.1,500 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்
» புலிகள் சரணடைவது குறித்து 18 மணி நேரத்திற்கு முன் ஐ.நாவுக்கு தெரியும்!- ஐ.நா. அதிகாரி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1