ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்

+3
M.M.SENTHIL
T.N.Balasubramanian
ராஜா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் Empty சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்

Post by ராஜா Sat Nov 15, 2014 12:14 pm

சென்னை ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் நேற்று ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தனர். இது கலாசார சீரழிவு அல்ல என்றும் கூறினர்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு காபி ஷாப்பில் இளம்ஜோடிகள் முத்தமிட்டுக் கொண்டு இருந்ததை கண்ட பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள் அந்த கடையை அடித்து நொறுக்கினார்கள். முத்தமிட்ட இளைஞர்களையும் அடித்து விரட்டினார்கள்.

எங்களது சுதந்திரத்தில் தலையிட இந்த கலாசார காவலர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று முற்போக்கு எண்ணம் கொண்ட இளைஞர்கள் சமூக வலைத்தளத்தில் குரல் எழுப்பினார்கள். இந்த செயலை கண்டித்து கேரளாவில் முத்தம் கொடுக்கும் போராட்டமும் (கிஸ் ஆப் லவ்) நடத்தப்பட்டது.

பின்னர் இந்த போராட்டம் கொல்கத்தா உள்பட பல வட மாநிலங்களுக்கும் பரவியது. இதுவரை தமிழ்நாட்டுக்கு குறிப்பாக சென்னைக்கு இந்த முத்த போராட்டம் வராமல் இருந்தது. நேற்று சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவ-மாணவிகள் இதனை தொடங்கிவிட்டனர்.

மாணவ-மாணவிகள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து, முத்தத்தை பரிமாறிக் கொள்வதில் தவறு இல்லை என்பதை குறிக்கும் வகையில் சென்னை ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஏராளமானவர்கள் கூடி ஒருவருக்கு ஒருவர் முத்தமிட்டுக் கொண்டனர்.

மாணவரும் மாணவியும் சேர்ந்து ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தனர். இப்படி ஏராளமான மாணவ-மாணவிகள் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தம் கொடுத்து அன்பை பரிமாறிக்கொண்டனர்.

இதுகுறித்து சில மாணவிகள் கூறுகையில், ‘‘மாணவ-மாணவிகள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதால் எந்த கலாசாரமும் கெட்டுப்போகாது. இது அன்பின் வெளிப்பாடு தான். இதில் தவறு எதுவும் இல்லை. இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பது சரி அல்ல’’ என்றனர்.

-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் Empty Re: சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்

Post by T.N.Balasubramanian Sat Nov 15, 2014 12:28 pm

தீவிரமாக எதிர்கிறேன் ! முத்தப் போராட்டம் என்பதை.!!

முத்தக் களியாட்டம் என்றுதானே இருக்கணும் !!


ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் Empty Re: சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்

Post by M.M.SENTHIL Sat Nov 15, 2014 12:35 pm

T.N.Balasubramanian wrote:தீவிரமாக எதிர்கிறேன் ! முத்தப் போராட்டம் என்பதை.!!

முத்தக் களியாட்டம் என்றுதானே இருக்கணும் !!


ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1103649

சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் Vm6p94Y1ShaP3Pbzs71E+Vadivelu

ஹலோ, யார் பேசறது பாலு ஐயாவா,

அய்யா, வணக்கம் அய்யா, நல்லா இருக்கீகளா? வீட்ல அம்மா எல்லாம் சுகமா...

அது ஒன்னும் இல்ல அய்யா, நம்ம பய செந்திலு கொஞ்சம் காய்ச்சல்ல இருக்காரு, அதுல பாருங்க நீங்க பண்ற காமெடியில பய புள்ள சிரிச்சு, சிரிச்சு ரொம்..............ப ரிலாக்ஸ் ஆயிட்டாப்ல.....

இங்கதான் அய்யா, இந்த ஈகரையில்தான் இப்படி எல்லாம் நடக்குது...... ம்.ம்.ம். பய புள்ள கொடுத்து வச்ச மவராசன்

(இதில் ஏதேனும் தவறு இருப்பின் திருத்தி விடுங்கள் ஐயா)


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் Empty Re: சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்

Post by ராஜா Sat Nov 15, 2014 12:38 pm

T.N.Balasubramanian wrote:தீவிரமாக எதிர்கிறேன் ! முத்தப் போராட்டம் என்பதை.!!

முத்தக் களியாட்டம் என்றுதானே இருக்கணும் !!


ரமணியன் 
இது சும்மா , தினசரி செய்தி என்பதால் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக பகிர்ந்தேன் ஐயா.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் Empty Re: சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்

Post by ராஜா Sat Nov 15, 2014 12:44 pm

பாவம், சரியா நாலு வார்த்தை தமிழில் கோர்வையா பேச கூடாத தெரியாத இந்த பையன்
எந்த கலாசாரத்தில் இருந்து வந்திருப்பான். கண்டிப்பா தமிழ் கலாச்சாரமா இருக்காது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் Empty Re: சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்

Post by M.M.SENTHIL Sat Nov 15, 2014 1:23 pm

ராஜா wrote:பாவம், சரியா நாலு வார்த்தை தமிழில் கோர்வையா பேச கூடாத தெரியாத இந்த பையன்
எந்த கலாசாரத்தில் இருந்து வந்திருப்பான். கண்டிப்பா தமிழ் கலாச்சாரமா இருக்காது
மேற்கோள் செய்த பதிவு: 1103660

சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் GJrxEKwgSo2tZuxqsMBL+vadivel-glass

வணக்கம் தல, வணக்கம்..

நீங்க பாட்டுக்கு இப்படி ஏதாவது போட்டுட்டு போய்டுவீங்க... கடைசில இந்த செல் டுடே போல ஆளுங்க "போங்கடா நீங்களும் உங்க காலாச்சாரமும்" அப்படின்னு டைடில் போடுவாங்கள்..

இத நான் பொதுவாத்தான் சொன்னேன்,. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் Empty Re: சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்

Post by விமந்தனி Sat Nov 15, 2014 1:58 pm

இதுகுறித்து சில மாணவிகள் கூறுகையில், ‘‘மாணவ-மாணவிகள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதால் எந்த கலாசாரமும் கெட்டுப்போகாது. இது அன்பின் வெளிப்பாடு தான். இதில் தவறு எதுவும் இல்லை. இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பது சரி அல்ல’’ என்றனர்.
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இது தான் உண்மையான கலாச்சார சீரழிவு.


சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் Empty Re: சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்

Post by T.N.Balasubramanian Sat Nov 15, 2014 2:02 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:தீவிரமாக எதிர்கிறேன் ! முத்தப் போராட்டம் என்பதை.!!

முத்தக் களியாட்டம் என்றுதானே இருக்கணும் !!


ரமணியன் 
இது சும்மா , தினசரி செய்தி என்பதால் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக பகிர்ந்தேன் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1103657


நன்றி ராஜா !
ந்யூஸ் ரீடர் பேசிய அரபி மொழி புரியவில்லை .
ஸ்க்ராளிங் மூலம் வந்த பர்மிய மொழி மூலம் அந்த பெண் கூறிய விஷயம் தெரிந்து கொண்டேன் .
பெற்ற தந்தை /கூடப் பிறந்த சோதரனை மட்டும் முத்தமிட மாட்டாளாம் . அது பாபமாம் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் Empty Re: சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்

Post by T.N.Balasubramanian Sat Nov 15, 2014 2:07 pm

M.M.SENTHIL wrote:
T.N.Balasubramanian wrote:தீவிரமாக எதிர்கிறேன் ! முத்தப் போராட்டம் என்பதை.!!

முத்தக் களியாட்டம் என்றுதானே இருக்கணும் !!


ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1103649

சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் Vm6p94Y1ShaP3Pbzs71E+Vadivelu

ஹலோ, யார் பேசறது பாலு ஐயாவா,

அய்யா, வணக்கம் அய்யா, நல்லா இருக்கீகளா? வீட்ல அம்மா எல்லாம் சுகமா...

அது ஒன்னும் இல்ல அய்யா, நம்ம பய செந்திலு கொஞ்சம் காய்ச்சல்ல இருக்காரு, அதுல பாருங்க நீங்க பண்ற காமெடியில பய புள்ள சிரிச்சு, சிரிச்சு ரொம்..............ப ரிலாக்ஸ் ஆயிட்டாப்ல.....

இங்கதான் அய்யா, இந்த ஈகரையில்தான் இப்படி எல்லாம் நடக்குது...... ம்.ம்.ம். பய புள்ள கொடுத்து வச்ச மவராசன்

(இதில் ஏதேனும் தவறு இருப்பின் திருத்தி விடுங்கள் ஐயா)
மேற்கோள் செய்த பதிவு: 1103654


நீங்க ஒன்னு கைபுள்ளே !
என்னமா ஏமாத்தறாங்க !
கன்சல்டேஷன் பீஸ் கேட்ட , உங்க தமாஷா அவுத்து விட்டுறாங்க !
வண்டிலே கெளம்பி வாங்க , கைப்புள்ளே !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் Empty Re: சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்

Post by M.M.SENTHIL Sat Nov 15, 2014 2:10 pm

T.N.Balasubramanian wrote:

நீங்க ஒன்னு கைபுள்ளே !
என்னமா ஏமாத்தறாங்க !
கன்சல்டேஷன் பீஸ் கேட்ட , உங்க தமாஷா அவுத்து விட்டுறாங்க !
வண்டிலே கெளம்பி வாங்க , கைப்புள்ளே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1103699

நான் போட்ட பிட்டு எனக்கே வருதே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் Empty Re: சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum